TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு சிறிய அரசியல் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுதேச அரசு
- கி.பி.200ல் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்கு புலம்பெயர்ந்து வந்த யாரால் சுதேச அரசுகள் தொடங்கப்பட்டது ?
ராஜபுத்திரர்கள்
- ராஜபுத்திரர்கள் என்றால் என்ன பொருள்?
அரசர்களின் இளவரசர்கள்
- பல சிறிய அரசுகளை இணைத்து பேரரசுகளாக மாற்ற முயற்சி எந்த நூற்றாண்டில் தொடங்கியது?
ஆறாம் நூற்றாண்டு
- குண்டு முழங்கி மரியாதை செய்யும் முறை யாரால் கடைபிடிக்கப்பட்டது?
ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தின் போது ஆங்கிலேயர்கள் ,போர்த்துகீசியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
- சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் சுதேச அரசுகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தது?
565
- எத்தனை விதமான சுதேச அரசுகள் காணப்பட்டன?
இரண்டு: குண்டு முழங்கி மரியாதை செய்யும் சுதேச அரசுகள் மற்றொன்று குண்டு முழங்கும் உரிமை அற்ற சுதேச அரசுகள்
- பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் குண்டு முழங்கும் மரியாதை வழங்கப்பட்ட சுதேச அரசுகள் எண்ணிக்கை எவ்வளவு ஆக இருக்கலாம்?
சுமார் 117 லிருந்து 120 வரை
- மிக அதிக மரியாதைக்குரிய சுதேச அரசுகளுக்கு எத்தனை குண்டுகள் முழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது?
21 குண்டுகள்
- குறைவான மரியாதைக்குரிய சுதேச அரசுகளுக்கு எவ்வளவு குண்டுகள் முழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது?
9 குண்டுகள்
- எப்போது பிரதமர் கிளமெண்ட் அட்லி பொதுச்சபையில் உரையாற்றும்போது இந்தியாவிற்கான விடுதலையை அங்கீகரித்தார் ?
மார்ச் 15,1946
- தேச கட்டமைப்பு செயல்பாடுகளும் சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பும் பேச்சுவார்த்தைகளும் எப்போது தொடங்கின?
ஏப்ரல் 1947
- யார் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றவுடன் 565 சுதேச அரசுகளின் ஒருங்கிணைப்பு தொடங்கியது ?
சர்தார் வல்லபாய் பட்டேல்
- மூன்று வைஸ்ராய்களுடன் பணியாற்றிய யார் படேலின் செயலாளராக பொறுப்பேற்று அதற்கான பணிகளை மேற்கொண்டார்?
விபி மேனன்
- எந்த மூன்று அரசுகள் தனித்திருக்க விரும்பினர்?
ஜுனாகத்,காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் சுதேச அரசுகள்
- ஜுனாகத்தை திவான் பூட்டோ பாகிஸ்தானோடு எப்போது இணைத்துவிட்டார்?
ஆகஸ்ட் 15 1947
- ஆயுதம் தாங்கிய அமைப்பான இந்தேகத்-உல்- முசுல்மான் எனும் அமைப்பின் தலைவராக இருந்தவர் யார்?
ரஷ்வி
- இந்தேகத்-உல்- முசுல்மான் எனும் அமைப்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ரசாக்கர்
- எந்த ஆண்டு இந்திய ராணுவம் ஐதராபாத்திற்குள் உள்நுழைந்து கலவரத்தை அடக்கியது?
செப்டம்பர் 1948
- ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ளவும், ஜோத்பூர் கத்தியவார் இடையே ரயில் போக்குவரத்து அமைத்துக்கொள்ளவும் பஞ்ச காலங்களில் தமது விவசாயிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்துக் கொள்ளவும் உரிமை வழங்குவதாக சர்தார் வல்லபாய் பட்டேல் எந்த அரசரிடம் கூறினார்?
ஜோத்பூர் அரசர் ஹன்வந்த் சிங்
- எப்போது மகாராஜா ஹரிசிங்கினால் முன்மொழியப்பட்ட நிரந்தர ஒப்பந்தமானது பாகிஸ்தானில் மக்கள் குடியேறவதற்கும் பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதித்தது?
ஆகஸ்ட் 15 1947
- இந்தியாவுடன் எப்போது மன்னர் ஹரிசிங் உடன்படிக்கை மேற்கொண்டார் ?
அக்டோபர் 26 1954
- எப்போது இந்திய ராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டது ?
அக்டோபர் 27 1954
- மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது எப்போது காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது?
1917
- எப்போது மாநிலங்கள் மொழி அடிப்படையில் அமைய திட்டமிடப்பட்டது?
1920களில்
- மொழி அடிப்படையில் மாநிலங்கள் மறு சீரமைக்கும் பணிகள் எந்த ஆண்டு தொடங்கின?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் நிர்வாக அமைப்பு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services