12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் கூட்டாட்சி | TNPSC GROUP EXAMS


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

  1. உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அமைப்பாக எந்த நாடு தோன்றியது?

அமெரிக்கா

  1. அமெரிக்காவுக்கு பின்னர் எந்த நாடுகளில் கூட்டாட்சி முறை தோன்றியது ?

ஆஸ்திரேலியா ,கனடா , சுவிட்சர்லாந்து

  1. இந்தியாவில் எந்த ஒழுங்குமுறை சட்டம் கூட்டாட்சி முறையில் தோற்றத்தை உருவாக்கியது?

 1773

  1. ஒழுங்குமுறை சட்டம் 1773 சென்னை, கல்கத்தா, மும்பை ஆகிய பிரதேசங்களை எங்கு உள்ள கவர்னர் ஜெனரலின் ஆளுமையின் கீழ் சட்டம் கொண்டுவந்தது?

 கல்கத்தா

  1. எந்த ஆண்டு சட்டத்தின் மூலம் இரட்டை ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது?

இந்திய அரசாங்க சட்டம் 1919

  1. எந்த சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது?

இந்திய அரசாங்க சட்டம் 1935

  1. நேரு குழுவின் அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1928

  1. இந்தியாவின் அரசமைப்பின் எந்தப் பகுதியில் கூட்டாட்சி முறையை விளங்குகிறது?

பகுதி 6

  1. அரசமைப்பின் எந்த அட்டவணை மூன்று பட்டியலை உருவாக்கி அதிகாரப்பகிர்வை மாநில மத்திய அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன?

ஏழாவது அட்டவணை

  1. நாட்டின் மிக உயர்ந்த ஆவணம் எது?

அரசமைப்பு

  1. கூட்டாட்சி முறையில் எத்தனை அறைகள் கொண்ட நாடாளுமன்றம் காணப்படுகிறது ?

ஈரவை

  1. இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மாநிலங்களவை

  1. நாடாளுமன்றத்தின் கீழவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மக்களவை

  1. உலகம் முழுவதும் நாடாளுமன்றத்தின் எந்த அவை மாநில உரிமைகளின் நலன்களின் பாதுகாவலனாக செயல்படுகிறது?

மேலவை

  1. அரசமைப்பின் கருத்துக்களை மாற்றுவதற்கு அரசியல் சாசன திருத்த சட்டம் முறையோ அல்லது தனி அமைப்பு உள்ள அரசு அமைப்புகளுக்கு என்ன பெயர்?

நெகிழ அரசமைப்பு முறை

  1. நமது அரசமைப்பின் எத்தனையாவது பகுதியில் அரசமைப்பை திருத்துவதற்கான சிறப்பு திருத்த சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளது?

பகுதி 20

  1. நமது அரசமைப்பின் எந்த உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்த சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளன ?

FOR FULL NOTES

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

 


12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் கூட்டாட்சி | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  12TH POLITY STUDY NOTES | ஆட்சித் துறை | TNPSC GROUP EXAMS

 

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: