TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தேசிய அரசின் அனைத்து அரசமைப்பு துறைகளின் தலைவராக விளங்குபவர் யார் ?
இந்திய குடியரசுத் தலைவர்
- சட்டம் ,நிர்வாகம் ,நீதி மற்றும் ஆயுதப் படை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுபவர் யார்?
குடியரசுத் தலைவர்
- இந்தியாவில் யாருடைய பெயரால் அல்லது யாருடைய தலைமையில் அல்லது மேற்பார்வையில் நிர்வாகம் நடைபெறுகின்றது?
குடியரசுத் தலைவர்
- நேரடியான,செயலளவிலான நிர்வாகம் யாரிடம் உள்ளது?
பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு
- இந்திய தேசத்தின் தலைவராகக் கருதப்படுபவர் யார் ?
குடியரசுத்தலைவர்
- இந்தியாவின் முதல் குடிமகன் யார் ?
குடியரசுத் தலைவர்
- தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மை சின்னமாக திகழ்பவர் யார்?
குடியரசுத் தலைவர்
- குடியரசுத்தலைவர் தகுதி மற்றும் தேர்தல் பற்றி குறிப்பிடும் சட்ட உறுப்பு எது?
உறுப்பு 58
- குடியரசுத் தலைவருக்கான தகுதிகள் என்னென்ன?
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் 35 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும், ஒரு மக்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டிருத்தல் வேண்டும்
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு குடியரசுத் தலைவர் பதவிக்கான குறைந்தபட்சம் 50 தேர்வுக்குழு வாக்காளர்களால் முன்மொழிவு செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் வேட்பாளர் தேர்வு குழுவின் 50 உறுப்பினர்கள் மூலம் வழிமொழியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது?
52வது உறுப்பு
- குடியரசு தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு வைப்புத் தொகையை ரிசர்வ்வங்கியில் கட்டவேண்டும்?
15000
- குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் எத்தனை பங்கை ஒரு வேட்பாளர் பெறவில்லை எனில் வைப்புத் தொகை திருப்பித் தரப்படாது?
ஆறில் ஒரு பங்கு
- இந்திய அரசமைப்பின் எத்தனையாவது குறிப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்கிறது?
உறுப்பு 52
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அளிப்பதுடன் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்த வகை செய்கிறது?
உறுப்பு 53
- இந்திய குடியரசு தலைவர் யாரை உள்ளடக்கிய வாக்காளர் தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH POLITY STUDY NOTES | ஆட்சித் துறை | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services