TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்போது பிறந்தார்?
1869 அக்டோபர் 2
- காந்தி எங்கு பிறந்தார் ?
போர்பந்தர் ,குஜராத்
- காந்தி எப்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்?
1915
- காந்தி யாரை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார் ?
கோபால கிருஷ்ண கோகலே
- காந்தியடிகள் இந்தியாவைவிட்டு எத்தனை ஆண்டுகள் வெளியே இருந்தார்?
20 ஆண்டுகள்
- காந்தியடிகள் யாருடைய அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பினார்?
கோபால கிருஷ்ண கோகலே
- காந்தியடிகள் எங்கு சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார் ? அகமதாபாத்
- இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் எந்த இயக்கத்தின் மூலம் மேற்கொண்டார்?
சம்பிரான்
- சம்பிரான் இயக்கம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1917
- சம்பிரான் இந்த மாவட்டத்தில் உள்ளது?
பீகார்
- சம்பிரானில் இருந்த விவசாயிகள் எத்தனை பங்கு நிலத்தில் கருநீலக் சாயத்தை (இண்டிகோ) கட்டாயம் விளைவிக்க வேண்டும்?
3/20 பங்கு
- காந்தியடிகள் மேற்கொண்ட இரண்டாவது போராட்டம் எது ?
அகமதாபாத் ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
- காந்தியடிகள் அகமதாபாத் தொழிலாளர்களுக்கு எத்தனை சதவீத ஊதிய உயர்வு வேண்டும் எனக்கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கினார்?
35%
- எந்த ஆண்டு கேடா மாவட்ட விவசாயிகள் நில வருவாய் வசூலை இரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்?
1918
- அரசின் பஞ்ச கால விதியின்படி பயிர் சாகுபடி சராசரியாக எத்தனை சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்திற்கு தகுதி பெறுவர்?
25%
- கேதா போராட்டத்தில் காந்தியடிகள் யாருடன் இணைந்து போரிட்டார்?
விதல்பாய் பட்டியல்
- இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர் யார்?
கோபால கிருஷ்ண கோகலே
- இந்திய பணியாளர் சங்கம் எப்போது நிறுவப்பட்டது?
1905
- நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு எது?
இந்திய பணியாளர் சங்கம்
- இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
மகாராஷ்டிராவின் பூனா
- இந்திய பணியாளர் சங்கத்தின் கிளைகள் எங்கெங்கு உள்ளன?
சென்னை , மும்பை ,அலகாபாத் மற்றும் நாக்பூர்
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களில் மாண்டேகு என்பவர் யார் ?
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
- செம்ஸ்ஃபோர்டு என்ன பதவி வகித்தார்?
அரச பிரதிநிதி (வைஸ்ராய்)
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டங்கள் எப்போது வெளியிடப்பட்டது?
1919
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH HISTORY STUDY NOTES | காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services