TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியானது யாரால் உருவாக்கப்பட்டது?
எம்.என் ராய்,அபானிஜமுகர்ஜி, எம்.பி.டி ஆச்சார்யா, முகமது அலி ,முகமது ஷாஃபிக்
- இந்திய பொதுவுடமைக் கட்சி எங்கு முதன் முதலில் உருவாக்கப்பட்டது?
உஸ்பெஸ்கிஸ்தானிலுள்ள தாஷ்கண்ட்
- இந்திய பொதுவுடமைக் கட்சி எப்போது உருவாக்கப்பட்டது?
1920 அக்டோபர்
- எப்போது முதல் புரட்சிகர தேசியவாத குழுவினர் பெஷாவருக்கு வந்தனர்?
ஜூன் 3 ,1921
- கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1924
- மீரட் சதி வழக்கு எந்த ஆண்டு போடப்பட்டது ?
1929
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் எங்கு முறைப்படி தொடங்கப்பட்டது?
பம்பாய்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் எப்போது முறைப்படி தொடங்கப்பட்டது?
1925
- கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர்கள் என்ன பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர் ?
இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவு
- கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்ன குற்றம் சாட்டப்பட்டனர் ?
வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிடம் இருந்து இந்தியாவை முற்றிலும் பிரித்து பிரித்தானிய இந்தியாவின் பேரரசரின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது
- கான்பூர் சதி வழக்கில் ஆரம்பத்தில் எத்தனை நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது?
13 நபர்கள்
- எத்தனை நபர்கள் மீது கான்பூர் சதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ?
8 நபர்கள் எம்.என்.ராய் ,முசாபர் அகமது,எஸ்,ஏ டாங்கே, நளினி குப்தா ,குலாம் ஹூசைன் ,சிங்காரவேலர் ,சவுகத் உஸ்மானி,ஆர்.எல்.சர்மா
- கான்பூர் சதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட யார் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால் விடுவிக்கப்பட்டார்?
குலாம் ஹூசைன்
- கான்பூர் சதி வழக்கிலிருந்து தண்டனை பெறாத நான்கு நபர்கள் யார் ?
எம்என் ராய் ,ஆர்எல் சர்மா, சிங்காரவேலர்,குலாம் ஹூசைன்
- கான்பூர் சதி வழக்கு எந்த நீதிபதியின் கீழ் விசாரணைக்கு வந்தது?
நீதிபதி ஹோம்ஸ்
- கோரக்பூர் அமர்வு நீதிபதியாக பணியாற்றிய போது சௌரி சௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாக குற்றம்சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்தவர் யார்?
நீதிபதி ஹோம்ஸ்
- கான்பூர் சதி வழக்கில் யார் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர்?
முசாபர் அகமது, சவுக்கத் உஸ்மானி, நளினி குப்தா,எஸ்,ஏ டாங்கே
- இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் வழக்கறிஞர்களை அமர்த்தவும் நிதி திரட்டவும் என்ன குழு உருவாக்கப்பட்டது ?
கம்யூனிஸ்டுகளின் பாதுகாப்புக்குழு
- எப்போது இந்தியாவிலிருந்து வந்திருந்த பல்வேறு கம்யூனிஸ்டுகளின் குழுக்களின் மாநாடு நடைபெற்றது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH HISTORY STUDY NOTES | ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services