TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எந்த ஆண்டு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது?
1916
- முதல் உலகப் போரில் துருக்கி தோற்றதும் என்ன உடன்படிக்கை கையெழுத்தானது?
செவ்ரேஸ உடன்படிக்கை
- டாக்டர் அன்னிபெசன்ட் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அயர்லாந்து
- அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு எப்போது வருகை தந்தார் ?
1893
- அன்னிபெசன்ட் நிறுவிய கல்லூரி எங்குள்ளது?
பனாரஸில் உள்ள மத்திய இந்துக் கல்லூரி
- எப்போது பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி பனாரஸ் மத்திய பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது ?
1916
- யாரால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மேம்படுத்தப்பட்டது ?
பண்டித மதன் மோகன் மாளவியா
- எச்.எஸ்.ஆல்காட் மறைவிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக அன்னிபெசன்ட் எப்போது பதவி வகித்தார்?
1907
- பிரம்ம ஞான சபையின் தலைமையகம் எங்கு இருந்தது ?
சென்னை அடையாறு
- அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள் யார்?
ஜம்னாதாஸ்,துவாரகாதாஸ்,ஜார்ஜ் அருண்டேல்,ஷங்கர்லால் பன்கர்,இந்துலால் யக்னிக்,சி.பி இராமசாமி,பி.பி.வாடியா
- எந்த ஆண்டு பிரிட்டன் முதல் உலகப் போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்டது?
1914
- அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய வாராந்திர பத்திரிக்கை எது?
தி காமன்வீல்
- தி காமன்வீல் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1914
- அன்னிபெசன்ட் அம்மையார் “how India wrought for freedom” தலைப்பிலான புத்தகத்தை எப்போது பதிப்பித்தார்?
1915
- “இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம்” என முழங்கியவர் யார்?
அன்னிபெசன்ட்
- எந்த நாடாளுமன்றத்தில் இந்திய கட்சி ஒன்றியத்துக்கு ஏற்படுத்த முயன்று அன்னிபெசன்ட் தோல்வியடைந்தார்?
பிரிட்டன் நாடாளுமன்றம்
- அன்னிபெசன்ட் எப்போது நியூ இந்தியா என்ற தினசரியை தொடங்கினார்?
1915 ஜூலை 14
- எங்கு நிகழ்த்திய உரையில் தன்னாட்சிக் குறித்த தனது கொள்கையை அவர் செப்டம்பர் மாதத்தில் வெளிப்படுத்தினார்?
பம்பாய்
- “தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைபட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சி ஆகும்” எனக் கூறியவர் யார்?
அன்னிபெசண்ட்
- அன்னிபெசன்ட் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவங்கப் போவதாக எப்போது அறிவித்தார் ?
செப்டம்பர் 28 ,1915
- திலகர், அன்னிபெசன்ட் அம்மையாரின் முயற்சியால் எப்போது எங்கு நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசிய தன்மை உடையவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில் அக்கட்சி முறையாக திருத்தம் செய்தது?
1915 பம்பாய் காங்கிரஸ் அமர்வு
- பம்பாயில் நடந்த காங்கிரஸ் அமர்வில் எந்த காலகட்டத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தைத் கையில் எடுக்குமாறு அன்னிபெசன்ட் கேட்டுக்கொண்டார்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH HISTORY STUDY NOTES | இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services