TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- காந்தியடிகள் எப்போது தனிநபர் சத்தியாக்கிரகத்தை தொடங்கினார் ?
அக்டோபர் 1940
- சுபாஷ் சந்திர போஸ் யாருடைய மனக்கசப்பின் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியை துறந்தார்?
காந்தியடிகள்
- சுபாஷ் சந்திரபோஸ் என்ன கட்சியை துவங்கினார் ?
ஃபார்வர்ட் பிளாக்
- சுபாஷ் சந்திர போஸ் எங்கு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்?
சிங்கப்பூர்
- எப்போது கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது?
மார்ச் 1942
- காந்தியடிகள் எப்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த முடிவு செய்தார் ?
ஆகஸ்ட் 1942
- முஸ்லிம் லீக் கட்சியின் நேரடி நடவடிக்கை நாள் மூலம் எங்கு வன்முறை வெடித்தது?
கிழக்கு வங்காளம்( நவகாளி )
- காந்தியடிகள் எங்கிருந்து தமது அமைதி பயணத்தை துவக்கினார்?
நவகாளி
- சத்தியாக்கிரகிகள் தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதி நேரம் இடம் போன்ற தகவல்களை யாருக்கு தெரிவித்துவிட வரையறுக்கப்பட்டது?
மாவட்ட நீதிபதி
- முதல் தனிநபர் சத்தியாக்கிரகத்தை தொடங்கியவர் யார் ?
வினோபா பாவே
- வினோபா பாவே எங்கு தனிநபர் சத்தியாக்கிரகத்தை தொடங்கினார் ?
மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னர் ஆசிரமம்
- வினோபாபாவே எப்போது தனி நபர் சத்தியாகிரகத்தை தொடங்கினார்?
அக்டோபர் 17 ,1940
- காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகம் எப்போது முடிவுக்கு வந்ததாக அறிவித்தார் ?
டிசம்பர் 1940
- சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின் தனிநபர் சத்தியாகிரகம் மீண்டும் எப்போது குழு சத்யாகிரகமாக உருவெடுத்தது?
ஜனவரி 1941
- காந்தி அடிகள் குழு சத்தியாகிரகத்தை எப்போது திரும்பப் பெறுவதாக அறிவித்தார்?
ஆகஸ்ட் 1941
- அரச பிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடி எது ?
தனிநபர் சத்தியாகிரகம்
- எங்கு நடந்த இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் தனது பதவியை துறந்தார் ?
கல்கத்தா
- சுபாஷ் சந்திர போஸ் தனது பதவியை இழந்த பின்பு காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார் ?
ராஜேந்திர பிரசாத்
- சுபாஷ் சந்திரபோஸ் எப்போது காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்?
ஆகஸ்ட் 1939
- எப்போது ஜப்பானியப் படைகள் பிலிப்பைன்ஸ் ,இந்தோ-சீனா ,இந்தோனேசியா,மலேசியா ,பர்மா போன்ற பகுதிகளை தோற்கடித்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழைய தயாராக இருந்தது?
1941
- எப்போது காங்கிரஸ் செயற்குழு போருக்குப்பின் விடுதலையையும் உடனடியாக முக்கிய பிரிவுகளில் அதிகாரப் பகிர்வையும் உறுதியளிக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் தாங்கள் ஒத்துழைப்பு நல்க தயார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது?
டிசம்பர் 1941
- எப்போது சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவ குழு இந்தியா வந்தடைந்தது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH HISTORY STUDY NOTES | இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services