TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஹூவாகாசீனா பாலைவனச்சோலை எங்கு அமைந்துள்ளது?
பெரு நாட்டில் இகா நகர்
- புதிய கற்காலப் புரட்சி எங்கு தோன்றியது?
மெசபடோமியா
- குடியிருப்பின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன?
இரண்டு: தோற்றம் மற்றும் தங்குமிடம்
- எந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் தங்கத்திற்கான ஓட்டம் (Gold rush) ஏற்பட்டது ?
கிபி 1849
- ஒரு குடியிருப்பு மற்ற குடியிருப்புகளோடும் இயற்கை நிலத்தோற்றங்களோடும் கொண்டுள்ள தொடர்பை விளக்கவது எது ?
குடியிருப்பின் சூழலமைவு
- குடியிருப்புகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
2 :கிராமிய மற்றும் நகரக் குடியிருப்புகள்
- கிராமப்புற குடியிருப்புகள் அவற்றின் அமைப்புகள் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன ?
நேரியல், செவ்வக, வட்ட, நட்சத்திர வடிவ கிராமம்,T வடிவ கிராமம் ,Y-வடிவ கிராமம் ,நெருக்கமான, சிதறிய, திட்டமிட்ட கிராமம்
- ஒரு சாலை இருப்புப்பாதை ஆறு பள்ளத்தாக்கின் சரிவு அல்லது தடுப்பணை ஆகியவற்றுக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
நேரியல் வகை குடியிருப்பு
- செவ்வக வடிவில் கட்டப்படும் குடியிருப்புகளில் எந்த பகுதிகளில் காணப்படுகின்றன ?
சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகள்
- வட்ட வடிவ குடியிருப்புகள் எந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன ?
ஏரிகள் குளங்கள் அல்லது திட்டமிட்ட கிராமங்களை சுற்றி
- நட்சத்திர வடிவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் எங்கு காணப்படுகின்றன?
பல சாலைகள் ஒன்றை ஒன்று கடந்து செல்லும் மையங்களில்
- கால்நடைகளை அடைத்து வைக்கும் இடங்களை சுற்றி அமைந்திருக்கும் வீடுகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
க்ரால்
- T வடிவ குடியிருப்புகள் எங்கு காணப்படுகிறது?
சாலைகளின் முச்சந்திகளில்
- நேர் செல்லும் சாலையில் கட்டப்பட்ட வீடுகளை கொண்ட குடியிருப்பு என்ன வகை குடியிருப்பு?
Y குடியிருப்பு
- 1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் படி எவ்வளவு மக்கள் தொகையைக் கொண்டது நகர்ப்புற குடியிருப்பு ஆகும்?
5000 மக்கள் தொகை
- 1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் படி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு குறைந்தது எவ்வளவு பேரை கொண்ட எல்லா பகுதிகளும் நகர்ப்புற குடியிருப்பகளாகும்?
400 பேர்
- முதல் நகர குடியிருப்பு எது ?
லண்டன் ,கிபி 1810
- மக்கள் தொகை ஒரு மில்லியனை கடந்து விட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மில்லியன் நகரம்
- இணைந்து நகரம் என்ற சொல் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது?
பேட்ரிக் கேட்ஸ், 1915
- மெகாலோபோலிஸ் என்ற கிரேக்க வார்த்தை யாரால் பிரபலமானது?
ஜீன்காட் மேன் ,1957
- நிலையான நகர்ப்புற பகுதி என்ற புதிய கருத்து எப்போது உருவாக்கப்பட்டது ?
1961
- உலக முழுமையும் தன்னுள் அடக்கிய ஒரே மாநகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
உலக மாநகரம்(ecumino polis)
- நிர்வாக நோக்கத்திற்காக அல்லது நிர்வாக செயல்பாட்டிற்காக நிறுவப்பட்ட குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
நிராவாக நகரங்கள்
- வர்த்தக வாய்ப்புகளை எளிதாக்கும் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
வணிக மற்றும் வர்த்தக நகரங்கள்
- மத ஈடுபாடு காரணமாக நிறுவப்பட்ட குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கலாச்சார அல்லது மத நகரங்கள்
- பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நிறுவப்பட்ட நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பொழுதுபோக்கு நகரங்கள்
- மைய மண்டல கோட்பாடு யாரால் வெளியிடப்பட்டது?
எர்னஸ்ட் பர்கேஸ், 1925
- இந்தியாவின் மிகப்பெரிய மாநகரமாக விளங்குவது எது ?
மும்பை
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எவ்வளவு சதவீதத்தினர் நகர்புறத்தில் வசிக்கின்றனர்?
31.16%
- நகர்ப்புற இந்தியாவின் மக்கள்தொகை வருடத்திற்கு எவ்வளவு சதவீதத்திற்கு மேலாக அதிகரிக்கிறது?
5%
12TH GEOGRAPHY STUDY NOTES | மனித குடியிருப்பு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services