12TH GEOGRAPHY STUDY NOTES | மக்கள்தொகை புவியியல் | TNPSC GROUP EXAMS


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

  1. “மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால் புதிய கோளை கண்டுபிடித்தது 100 வருடத்திற்குள் குடியேற வேண்டும்” எனக் கூறியவர் யார் ?

 பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

  1. மக்கள்தொகை பற்றி விளக்கும் ஒரு புள்ளிவிவரப் படிப்பு என்ன ?

மக்களியல் (Demography)

  1. மக்கள் தொகை பரவலை பாதிக்கும் காரணிகள் என்னென்ன?

 நிலத்தோற்றம் ,அணுகக்கூடிய அமைவிடம் ,நிறைவான நீர் அளிப்பு,மண் ,பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள்

  1. ஒரு சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும் ?

 மக்களடர்த்தி

  1. மொத்த மக்கள் தொகைக்கும் மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவுக்கும் இடையேயான விகிதாச்சாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 உடலியல் அல்லது ஊட்டச்சத்து அடர்த்தி

  1. உலகின் விளைநிலம் எவ்வளவு சதவீதம்?

 

 13.3 சதவீதம்

  1. உலகின் ஊட்டச்சத்து அடர்த்தி சதவீதம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு ?

325 பேர்

  1. இந்தியாவில் உள்ள மொத்த விளை நிலம் எவ்வளவு?

48.83%

  1. இந்தியாவின் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு?

753 பேர்

  1. மக்களடர்த்தி பகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

 3: மிக அடர்த்தியான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகள் ,மிதமான மக்கள்தொகை அடர்த்திக் கொண்ட பகுதிகள் ,குறைவான மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதிகள்

  1. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 100 பேருக்கு மேல் இருந்தால் அது எந்த வகை பிரிவின்கீழ் வரும் ?

மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள்

  1. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு பேரை கொண்டிருந்தால் அது மிதமான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகள்?

 10 முதல் 80

  1. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு பேரை கொண்டிருந்தால் அது குறைவான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகள்?

 10க்கும் குறைவாக

  1. உலகின் மிக குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட நாடு எது ?

ஆஸ்திரேலியா

  1. ஆஸ்திரேலியாவின் மக்களிடத்தி என்ன?

ஒரு சதுர கிலோ மீட்டருக்கு இரண்டு பேர்

  1. ஒரு குறிப்பிட்ட புவிப் பரப்பில் காணப்படும் ஒரே இனம் சார்ந்த தனிநபர்களின் குழு எவ்வாறு அழைக்கப்படும்?

மக்கள் தொகை

  1. ஒரு குறிப்பிட்ட நாட்டின் சமூகத்தின் உறுப்பினர்கள் யார் ?

மக்கள்

  1. ஒரு வருடத்தில் ஆயிரம் பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை?

பிறப்பு விகிதம்

  1. ஒரு வருடத்தில் ஆயிரம் பேருக்கு பிறந்த குழந்தைகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ?

இறப்பு விகிதம்

  1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது வருடத்தில் ஒரு பெண்ணுக்கு அல்லது ஆயிரம் பெண்களுக்கு அவர்களது வாழ்நாளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
SEE ALSO  12TH GEOGRAPHY STUDY NOTES | வளங்கள் | TNPSC GROUP EXAMS

கருவுறுதல் விகிதம்

  1. உலகிலேயே மிக அதிக கருவுறுதல் விகிதம் எங்கு காணப்படுகிறது ?

நைஜர் (6.49)

  1. உலகிலேயே மிகக் குறைவான கருவுறுதல் விகிதம் எங்கு காணப்படுகிறது?

சிங்கப்பூர்(0.83)

  1. சார்ந்திருப்போரின் எண்ணிக்கையை பணி புரிவோரின் அல்லது வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது எது?

சார்புநிலை விகிதம்

  1. எந்த வயதுக்கு உட்பட்டவர்கள் சார்ந்திருப்போர் என அழைக்கப்படுகின்றனர்?

 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்

  1. எந்த வயதுக்கு உட்பட்டவர்கள் பணிபுரிவோர் என வகைப்படுத்தப்படுகின்றனர்?

FOR FULL NOTES

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

12TH GEOGRAPHY STUDY NOTES | மக்கள்தொகை புவியியல் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  12TH GEOGRAPHY STUDY NOTES | மனித குடியிருப்பு | TNPSC GROUP EXAMS

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: