TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வேமோ (Waymo) காரை தயாரித்த நிறுவனம் எது?
கூகுள் மற்றும் டொயோட்ட் ப்ரியஸ்
- பொருட்களை தயாரிப்பது வழங்குவது வாங்குவது மற்றும் விற்பது ஆகியவற்றை உள்ளடக்கியது எவ்வாறு அழைக்கப்படும் ?
பொருளாதார நடவடிக்கை
- பொருளாதார நடவடிக்கைகள் எத்தனை நிலை தொழிலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
முதல் நிலை ,இரண்டாம் நிலை ,மூன்றாம் நிலை, நான்காம் நிலை ,ஐந்தாம் நிலை
- சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் நிலை எவ்வாறு அழைக்கப்படும்?
தன்னிறைவு பொருளாதாரம்
- விற்பனைக்காக மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வணிக பொருளாதாரம்
- அரசாங்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை எவ்வாறு அழைக்கின்றோம் ?
திட்டமிடப்பட்டு பொருளாதாரம்
- இயற்கையில் இருந்து நேரடியாக வளங்களைப் பெற்று மனிதர்கள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்ளும் தொழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
முதல் நிலை தொழில்
- விலங்கின உற்பத்திப் பொருட்களுக்காக ஆடு,மாடு ,செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளை வளர்ப்பதும்,மேய்ச்சல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மேய்ச்சல் தொழில்
- மேய்ச்சல் தொழிலானது எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?
இரண்டு : பழங்குடியினரின் மேய்ச்சல் மற்றும் வர்த்தக ரீதியான கால்நடை வளர்ப்பு
- முதல் நிலை தொழில்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சிவப்பு கழுத்துப்பட்டை தொழில்கள்
- இரண்டாம் நிலை தொழில்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
நீல கழுத்துப்பட்டை தொழில்கள்
- மூன்றாம் நிலை தொழில்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இளஞ்சிவப்பு கழுத்துப்பட்டை தொழில்கள்
- நான்காம் நிலை தொழில்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வெள்ளை கழுத்துப்பட்டை தொழில்கள்
- ஐந்தாம் நிலை தொழில்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
தங்க கழுத்துப்பட்டை தொழில்கள்
- இடம் பெயரும் வேளாண்மை எந்தப் பகுதிகளில் குறிப்பாக பின்பற்றப்படுகிறது?
ஆப்பிரிக்காவின் அயன மண்டலப் பகுதிகள்
- இடம் பெயரும் வேளாண்மை வடகிழக்கு இந்திய மாநிலங்களில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
ஜீமிங்/பீவர்
- இடம் பெயரும் வேளாண்மை மலேசியாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
லடாங்
- இடம் பெயரும் வேளாண்மை பிலிப்பைன்ஸில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
செங்கின்/கைகிங்ன்
- இடம் பெயரும் வேளாண்மை மத்திய அமெரிக்க மற்றும் மெக்சிகோவில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
மில்பா
- இடம் பெயரும் வேளாண்மை வெனிசுலாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
கொனுகோ
- இடம் பெயரும் வேளாண்மை பிரேசிலில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
ரோக்கா
- இடம் பெயரும் வேளாண்மை காங்கோவில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது? மசோல்
- இடம் பெயரும் வேளாண்மை வியட்நாமில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
ரே
- இடம் பெயரும் வேளாண்மை இந்தோனேஷியாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
ஹீமா
- இடம் பெயரும் வேளாண்மை மியான்மரில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH GEOGRAPHY STUDY NOTES | தொழில்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services