TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- பொதுவான மற்றும் தனித்துவம் வாய்ந்த கலாச்சார அதிகாரம் கொண்ட பூமியின் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கலாச்சார மண்டலம்
- கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பரவுவது எவ்வாறு அழைக்கப்படும்?
கலாச்சார பரவல்
- உலகப் பாரம்பரியக் குழு எத்தனை வகையான கலாச்சார நிலத்தோற்றங்கள் கண்டறிந்து ஏற்றுக்கொண்டுள்ளது ?
3
- உலகில் அதிக மொழிகளை கொண்ட நாடு எது?
பப்புவா நியூ கினியா (839)
- உலகின் இரண்டாவது அதிக மொழிகளைக் கொண்ட நாடு எது ?
இந்தியா(780)
- ஒரு குழுவில் காணப்படும் இயல்பான வழக்கமான அல்லது சராசரியான நல்ல அணுகுமுறை மற்றும் நடத்தையை குறிப்பது ?
நெறிமுறை
- ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மேலைநாட்டு கலாச்சாரம்
- மேற்கில் மொரோக்கோவில் இருந்து கிழக்கே பாகிஸ்தான் வரையிலான பரந்த பகுதி என்ன கலாச்சார மண்டலத்தை கொண்டுள்ளது?
இஸ்லாமிய கலாச்சார மண்டலம்
- பிரிட்டிஷ் இஸ்லாமிய கலாச்சாரத்தை எவ்வாறு அழைக்கின்றனர்?
மத்தியகிழக்கு கலாச்சாரம்
- ஜெர்மனியர்கள் இஸ்லாமிய கலாச்சார மண்டலத்தை எவ்வாறு அழைக்கின்றனர்?
கிழக்கத்திய கலாச்சாரம்
- இந்திய கலாச்சாரத்தை ஒரு துணைக்கண்ட கலாச்சாரம் என அழைத்தவர் யார்?
பேக்கர்
- இந்திய கலாச்சாரத்தை நெல் கலாச்சாரம் என அழைத்தவர் யார்?
டி.ஸ்டாம்ப்
- உண்மையான பௌத்த கலாச்சாரம் எங்கு காணப்படுகிறது?
தென் கொரியா மற்றும் ஜப்பான்
- மத்திய ஆப்பிரிக்க கலாச்சாரம் மண்டலம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீக்ரோ கலாச்சாரம்
- நீக்ரோ கலாச்சாரத்தை , ஒதுக்கப்பட்ட கலாச்சாரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியவர் யார் ?
வரலாற்று ஆய்வாளர் டாய்ன்பே
- நிரந்தரமான தனித்துவமான தன்மை கொண்ட மக்கள் குழு எவ்வாறு அழைக்கப்படும்?
இனம்
- மனித இனங்கள் எத்தனை பெரிய குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
4
- மனித இனத்தின் நான்கு பெரிய குழுக்கள் என்னென்ன?
நீக்ராய்டு,மங்கோலாய்டு,காகசாய்டு,ஆஸ்ட்ரலாய்டு
- பொதுவாக கருப்பினத்தவர் என அழைக்கப்படுபவர்கள் யார்?
நீக்ராய்டு
- நீக்ராய்டு இனம் எங்கு காணப்படுகிறது?
ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதிகளில்
- மங்கோலாய்டு இன மக்கள் எங்கு வசிக்கின்றனர் ?
கிழக்கு ஆசியா
- காகசாய்டு இன மக்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் ?
வெள்ளையர்கள்
- காகசாய்டு இன மக்கள் எங்கு வாழ்கின்றனர்?
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்
- ஆஸ்ட்ரலாய்டு இன மக்கள் எங்கு வசிக்கின்றனர்?
பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா
- திராவிட இனக் குழுவில் எத்தனை முக்கிய பிரிவுகள் உள்ளன ?
5 :தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், மலையாளம் மற்றும் துளு
- பிராமி எழுத்து வடிவில் எழுதப் படாத ஒரே திராவிடமொழி எது?
அரேபிய எழுத்தான பிரஹி மொழி
- உலகளாவிய மதங்கள் என அழைக்கப்படுபவை எவை ?
கிறிஸ்துவம் ,இஸ்லாம் ,புத்த மதம்
- இன மதங்கள் என அழைக்கப்படுபவை?
FOR FULL PDF NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH GEOGRAPHY STUDY NOTES | கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services