TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வரலாற்று அறிஞர் எ.எல். பாஷம் (A.L. Basham) இந்தியாவை எவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்?
“அதிசயம் அதுதான் இந்தியா” (The wonder that was India)
- உலகளவில் இந்தியா எத்தனையாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழைமையான நாடாகும்?
ஏழாவது(7)
- இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளது? 28மாநிலங்கள் மற்றும்9 யூனியன் பிரதேசங்கள்
- 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகைஎத்தனை கோடிக்கு மேல் உள்ளது?
121 கோடிக்கு மேல்.
- கங்கை நதிஎந்த ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாகக் அறிவிக்கப்பட்டது?
2008
- இந்தியாவின்நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணை நதிகளைப்பெற்றுள்ள நதி என்று பல சிறப்புகளை பெற்றுள்ள நதி எது?
கங்கைநதி
- எது இந்தியாவை ஆசியக்கண்டத்திலிருந்து பிரிக்கிறது?
இமயமலை
- மூன்று பக்கம் கடலாலும் ஒருபுறம் நிலப்பரப்பாலும் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை எவ்வாறு அழைக்கிறோம்?
தீபகற்ப நாடு
- ஆசியாவின் இத்தாலிஎன அழைக்கப்படும் நாடு எது?
இந்தியா
- மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற நிலப்பகுதியில் எந்த பயிர் அதிக அளவு விளைவிக்கபடுகிறது?
நெல்
- குஜராத்,மகாராஷ்டிரா பகுதியில் எந்த பயிர் விளைவிக்க படுகிறது?
பருத்தி
- பஞ்சாபில் அதிக அளவு பயிரிடப்படும் பயிர் எது?
கோதுமை
- மத்தியபிரதேசத்தில் அதிக அளவு பயிடப்படுவது எது?
பருப்பு வகைகள்.
- அஸ்ஸாமில் அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் எது?
தேயிலை.
- கர்நாடகாவில் எது அதிகமாகப் பயிரிடப்படுகிறது?
காபி.
- கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியா பல இனங்களையும் அதிக மக்கள் தொகையையும் பெற்றிருந்தது என்று குறிப்பிடுபவர் யார்?
ஹெரடோட்டோஸ்ட்டஸ்(Herotototus)
- மழை குறைந்தஉயர் நிலங்கள் யாவை?
பீடபூமிகள்.
- கனிம வளங்கள் எந்த பீட பூமியில் அதிகமா காணப்படுகிறது?
சோட்டாநாக்பூர் 19)எந்த பீட பூமியில் தினைப் பொருட்களும் அதிக அளவு உற்பத்திசெய்யப்படுகிறது?
மாளவ பீடபூமி
- தக்காண பீடபூமியில் எவை அதிக அளவு பயிரிடப்படுகிறது?
பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும்.
- எந்த இந்திய இனம் ,காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் ஆகிய பகுதியில் காணப்படும்?
இந்தோ – ஆரிய இனம்.
- எந்த இந்திய இனம் தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளில் வாழும் ஆகும்?
திராவிட இனம்.
- எந்த இந்திய இனம் அஸ்ஸாம் நேபாள எல்லையில் வாழும்இனம் ஆகும்?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH ETHICS STUDY NOTES | வேற்றுமையில் ஒற்றுமை | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services