- யோகா என்ற சமஸ்கிருத சொல்லானது எந்த சொல்லில் இருந்து தோண்ரியது?
யுஜ் (YUJ)
- யுஜ் (YUJ) சொல்லில் இருந்து எந்த சொல்லாக மாறி இறுதியில்“யோகா” (Yoga) எனப் பெயர்பெற்றது.?
யோக் (YOKE)
- யுஜ் மற்றும் யோக் என்ற சொற்கள் எவ்வாறு பொருள்படுகின்றன?
“இணைத்தல்”
- யாருடைய கூற்றுப்படி யோகா என்பது, “யோகா சித்த விருத்தி நிரோதா”என்று அழைக்கப்படுகிறது.?
பதஞ்சலி முனிவர்
- “நவீன யோகாவின் முன்னோடி?
“பதஞ்சலி முனிவர்.
- நான்கு வேதங்களிலும் யோகா என்ற வார்த்தைநேரடியாக பயன்படுத்தப்படாமல், குறிப்பிடப்பட்டுள்ளது?
தீரா
- தீரா என்பதன் பொருள் என்ன?
‘தன்னை உணர்ந்த நிலையாகும்‘
- யஜுர் வேதத்தில் எந்த மூச்சுப்பயிற்சி முறைகள் விளக்கப்பட்டுள்ளன?
அனுலோமா, வயலோமா
- வேதகாலங்களில் எழுதப்பட்டசமய விதிகளின் தொகுப்பான எதில்ஒருவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
ஸ்மிருதி
- எந்த சமயம் ‘மனம் மற்றும் உடல் ஆன்மாவை நோக்கிப் பயணிப்பது யோகா‘ என்று குறிப்பிடுகிறது?
சமண சமயம்
- எந்தசமயத்தில் யோகா என்பது, தியானமுறைப் பயிற்சியாகும்?
பௌத்த சமயத்தில்
- மன வளர்ச்சி தியானம் என்பது எது?
பாவனா(bhavana)
- மனத்தினை அமைதியாக வைத்திருக்கும் தியானம்எது?
ஞானா/தயானா
- பாணினி என்ற சமஸ்கிருத ஆசிரியர் தாம் எழுதிய எந்த நூலில் ,யோகா மேற்கொள்ளும் முறையையும் அவற்றின் பயன்களையும் குறிப்பிட்டுள்ளார்?
அஸ்டாத்யாயி
- மகாபாரதத்தில் எந்த யோக நெறியில் மனித ஆன்மா பரமாத்மாவுடன் இணைவது பற்றி விளக்கப்பட்டுள்ளது?
“நிரதோயோகம்“
- யோகாவின் மிகச் சிறந்த புத்தகமான எது புராண காலத்தில் எழுதப்பட்டதாகும்?
“யகோவசிஸ்தா
- யோகா என்பது, “தவத்தைக் காட்டிலும் சிறந்தது; ஞான முறையைக் காட்டிலும் மேலானது; வேத தர்மங்களைக் காட்டிலும்சிறந்தது என்பது எதன் கூற்றாகும்?
பகவத் கீதை.
- வரலாற்று ஆய்வுகளின்படி எந்த நூற்றாண்டு வரையுள்ள காலத்தைப் பதஞ்சலி யோகா வளர்ச்சி நிலை காலமாகம்?
கி.மு. (பொ.ஆ. மு) 500 முதல் கி.பி (பொ. ஆ) 800
- யோக வழிகளை மனிதஇனத்திற்குத் தந்தவர்யார்?
‘ஹிரண்யகர்பர்’
- பதஞ்சலி முனிவர் யாருடைய அவதாரமாகக் கருதப்பட்டார்?
ஆதிசேஷனின்
- யோக சூத்திரா என்னும் யோக சாஸ்திரம் எத்தனை சூத்திரங்களை உள்ளடக்கியது?
196
- யோக சாஸ்த்தின் நான்கு பெரும் அத்தியாயங்கள் யாவை?
1.சமாதி பாதம் 2. சாதன பாதம்
விபூதி பாதம்4. கைவல்ய பாதம் .
- பதஞ்சலி யோக சூத்திரங்கள் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அஷ்டாங்கயோகம் அல்லது ராஜயகோகம்.
- யோகா பயிற்சியின் பயன்களைஎந்த ஆண்டுவரை, உலக மக்கள் அறிந்திருக்கவில்லை?
1960
- உலகளவில் யோகா புகழ் பெறுவதற்குகாரணமானவர்கள் யார்?
சுவாமி சித்தானந்தா, ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார்
- உலக யோகா தினம் எந்த ஆண்டு ஜூன் 21 -நாள்முதல் உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது?
2015.
- நான்கு வகை யோகா எவை?
பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜயோகம் .
- பக்தி யோகம் என்பது யார்யார் மேற்கொண்ட பக்தி நெறியாகும்?
நாயன்மார்களும், ஆழ்வார்களும்
- எல்லாம் இறைவன் செயல்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை எந்த யோகம் வெளிப்படுத்துகிறது?
பக்தி யோகமாகும்
- மனத்தை முழுவதுமாக ஈடுபடுத்திச்சமுதாயத்தில் தம் நிலைக்கு உகந்தகடமையைச்சிறப்பாகச் செயல்படுத்துவதை, எவ்வாறு கூறுவர்?
கர்ம யோகம்
- பேரறிவு பெறுதலே பெரும் ஆற்றல்என்பது, எந்த யோகத்தின் மேன்மையைகுறிப்பதாகும்?
ஞான யோகம்
- ஞானயோகத்தின் கருப்பொருள் என்ன?
‘அறிவே கடவுள்‘.
- யோகாவின் எட்டு நிலைகள் (அஷ்டாங்கயோகம்)?
1.இயமம்2. நியமம்
3.பிராணாயாமம்4. ஆசனம்
- பிரத்தியாகாரம்6. தாரணம்
- தியானம்8. சமாதி.
- பிராணாயாமம் என்ற சொல் எந்த இரண்டு சொற்களால் உருவானது?
“பிரணம்”மற்றும் “அயமம்”
- பிரணம் என்றால்என்ன பொருள்?
“உயிர் மூச்சு”
- அயமம் என்றால் என்ன பொருள்?
“கட்டுப்படுத்துதல்”
- ‘உயிர் மூச்சைக் கட்டுப்படுத்துதல்‘என்று பொருள்படுவது எது?
பிராணாயாமம்
- அற்புதமான ஐந்து சொந்த கடமைகளை உள்ளடக்கியுள்ளதுஎது?
நியமம்
- உடலால் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டுச் செயல்களுக்கு என்ன பொருள்?
நியமம்
- நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே.-வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
திருமந்திரம்
- பிங்கலையும் இடகலையும் சமமாக ஓடுவதற்கு என்ன பெயர்?
சுழிமுனை.
- இடப்பக்கமூச்சும், வலப் பக்க மூச்சும் ஒன்று சேர்ந்து இரண்டு பக்கத்திலும் சமமாக மூச்சு உள்ளேசெல்வதற்கு என்ன பெயர்?
சுழிமுனை சுவாசம்
- உள்ளிழுத்தசுவாசத்தை நிறுத்துதல் என்பது என்ன?
அந்தரக்கும்பகம்
- சுவாசத்தை வெளியிட்டு நிறுத்துதல் என்பது என்ன?
பாகிரகும்பகம் அல்லது சூன்யகம்
இரண்டு பக்க சுவாசப்பயிற்சி
- (Alternate Nostril Breathing)என்பது என்ன?
நாடிசோதனா
- மூக்கின் வழியாக நீண்ட நெடுமூச்சை எடுத்துவெளிமூச்சினைமெதுவாகக் கட்டுப்படுத்தித் தேனீ ஒலி எழுப்புவதைப் போலமெதுவாக வெளி மூச்சை விடவேண்டும்.இது எவ்வகை யோகாசனம்?
பிரம்மாரி பிராணாயாமா (Bhramari Pranayama)
- ஆசனம் என்கின்ற சமஸ்கிருதசொல்லுக்கு என்ன பொருள்?
“அமர்தல்”அல்லது “உட்காருதல்” என்றும் உடலைப் பல்வேறு நிலைகளில் இருத்துதல் .
- உடலை குறிப்பிட்ட தோரணையில் வைத்துமனத்திற்கும் உடலுக்கும் உறுதித்தன்மை கொண்டு வருவதற்கு என்ன பெயர்?
ஆசனம்.
- பத்மாசனம் என்ற சொல், எந்த சமற்கிருதச்சொல்லிலிருந்து உருவானது?
‘பத்மா‘
- பத்மா என்பது, என்ன பொருள் தரும்?
தாமரை
- உடலை தாமரை வடிவில் (Lotus Pose)நிலைநிறுத்தி மேற்கொள்ளும் ஆசனம் எது?
பத்மாசனம்
- பத்மாசனம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
‘கமலாசனம்‘
- மச்சியாசனம் என்ற சொல், எந்த சமற்கிருதச்சொல்லிலிருந்து
உருவானது?
‘மச்சம்‘
- மச்சியா என்றால் என்ன பொருள்?
மீன்
- மீன் வடிவத்தில் (Fish Pose) உடலை வளைத்து மேற்கொள்ளும் ஆசனம் எது?
மச்சிமசனம்.
- தைமஸ், தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளைத் தூண்டி, பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆசனம் எது?
மச்சிமசனம்
- பச்சி மோத்தாசனம் என்ற சொல், எந்த இரண்டு சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது?
‘பச்சிமா‘ மற்றும் ‘உத்தானா‘
- பச்சிமா என்பதன் பொருள் என்ன?
உடலின் பின்பகுதி. (Back of body)
- உத்தானா என்பதன் பொருள் என்ன?
நீட்டுதல் அல்லது நீட்சி
- அமர்ந்தநிலையில் முதுகை முன்பக்கமாக வளைத்தல் (Seated forward bend) எனப்படும் ஆசனம் எது?
பச்சிமோத்தாசனா
- நின்றநிலையில் செய்யும் ஆசனங்கள் யாவை?
திரிகோண ஆசனம், பாதஹஸ்தாசனம், தாடாசனம்.
- திரிகோண ஆசனம்என்பது, இந்தப்சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது?
‘திரிகோண‘
- ‘திரிகோண‘ என்பதன் பொருள் என்ன?
‘முக்கோணம்‘.
- முக்கோண வடிவத்தில் உடலை நிறுத்தும் ஆசனம் எது?
திரிகோண ஆசனம்
- ‘தாடா‘ என்பதன் பொருள் என்ன?
‘மலை‘ (Mountain)
- உடலை மலைபோன்ற அமைப்பில் நிறுத்தும் ஆசனம் எது?
‘தாடாசனம்‘
- பாதஹஸ்தாசனம் என்ற சொல், எந்த சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது?
‘பாதா‘ மற்றும் ‘ஹஸ்தா‘
- “பாதா என்பது எவ்வாறு பொருள் படும்?
பாதம் (Foot), ஹஸ்தா என்பது கை(Hand)
- பாதமும் கைகளும் இணைந்த ஆசனம் எது?
பாதஹஸ்தாசனம்
- உடலை முன்னோக்கி வளைத்துப் பாதத்தைக்கைகளால் இணைத்து நிற்கும் ஆசன நிலை எது?
பாதஹஸ்தாசனம் என்பது (Hand to Footpose)
- “சலபாசனம்‘ என்பது, எந்த சமஸ்கிருதச் சொல்லிலிருந்துஉருவானது?
‘சலப்‘ (Shalabh)
- சலப்‘ என்பதற்கு என்ன பொருள்?
வெட்டுக்கிளி(Grasshopper or Locusts)
- வெட்டுக்கிளி போல் உடலை வைக்கும் ஆசனம் எது?
‘சலபாசனம்‘
- தனுராசனம் எந்தசமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது?
‘தனுரா’
- ‘தனுரா’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?
‘வில்’
- உடலைவில் போன்ற அமைப்பில் நிலைநிறுத்தும் ஆசனப்பயிற்சி எது?
தனுராசனம்
- பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சீராக்கும்ஆசனம் எது?
தனுராசனம்
- புஜங்காசனம் எந்த சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது?
‘புஜங்கா’
- ‘புஜங்’ என்றால்என்ன பொருள்? பாம்பு (snake or serpent) 80)படம் எடுப்பதுபோல் உடலை நிலைநிறுத்தும் ஆசனம் எது?
புஜங்காசனம்
- நுரையீரல் பிரச்சனைகளைச் சரிசெய்து, அதிகளவில் ஆக்சிஜனைச் சுவாசிக்கச் செய்யம் ஆசனம் எது?
புஜங்காசனம்.
- “ஹாலாசனா”என்பதன் பொருள் என்ன?
ஏர் கலப்பை.
- ஏர் வடிவத்தில் உடலை நிலைநிறுத்தும் ஆசனம்எது?
ஹாலாசனம்
- தண்டுவடம் வலிமை பெற்று உடல் நெகிழ்வுத்தன்மை பெறும் ஆசனம் எது?
ஹாலாசனம்
- ‘பவனமுத்தாசனம்’என்பதுஎந்த இரண்டுசமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானது?
பவனா மற்றும் முத்தா
- பவன் என்றால் என்ன பொருள்?
காற்று,
- முத்தா என்றால் என்ன பொருள்?
வெளியேற்றுதல்
- குடலில் உள்ள காற்றை வெளியேற்றும்ஆசனம் எது?
பவனமுத்தாசனம்
- ஹெர்னியா (குடல் இறக்கம்) வராமல் தடுகக்கும் ஆசனம் எது?
பவனமுத்தாசனம்
- விபரீதகரினி என்பது எந்த சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது?
‘விபரீதா’
- கால்களை மேலே உயர்த்தி நிற்கும் ஆசனம் எது?
விபரீதகரினி
- சுருங்கியகணுக்கால்களையும், வெரிக்கோஸ் நரம்புகளையும் விடுவிக்கிற ஆசனம் எது?
விபரீதகரினி
- ஐம்புலன்களில் ஏற்படும் தூண்டலைத் தவிர்த்து, மனத்தைக் கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்தும்செயலாகும்?
பிரத்யாகாரம் (உலக ஆசையில் இருந்து விடுபடுதல்)
- இரண்டு புருவங்களுக்குஇடையே உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
‘அஞ்ன சக்ரா’ (Ajna Chakra) அல்லது மூன்றாவது கண்
- உள்யோகம் என்பது, உடம்பிற்கு உள்ளே நமது மன ஒருமைப்பாட்டைச் செலுத்துதலாகும் -என்பது யாருடைய கூற்று?
திருமூலரின் கூற்று – தாரணம்
- மனதை ஒரு பொருளின் மீது குவித்து, ஒருமுகப்படுத்தும்செயல் எது?
தியானம்
- ராஜயோகத்தின் எட்டு நிலைகளில் இறுதிநிலைஎது ?
சமாதி
- சமாதி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு என்ன பொருள்?
ஒன்றுபடுதல் அல்லது ஒன்றிணைதல்
- ‘ஹத’ என்பதன் பொருள் என்ன?
“ஆற்றல்” (Force).
- உடல் நுட்பத்தின் மறைமுக ஆற்றல் எனப்பொருள்படுவது எது?
ஹதயோகாவானது
- “ சூரியனையும்சந்திரனையும் இணைக்கின்றது என்று பொருள் தருவது எது?
ஹதயோகம்
- சூரிய நமஸ்காரம் எத்தனை நிலைகளை கொண்டது?
12
- வேத காலத்தில் கல்வி எம்முறையில் கற்பிக்கப்பட்டது?
“குருகுலம்”
- குரு என்றால்என்ன பொருள்?
‘ஒளி’,
- இருளில் இருக்கும் மாணவனின் மனதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர் யார்?
குரு
- ஒரு மாணவன் குருவிடம் எத்தனை ஆண்டுகள்கல்வி கற்கவேண்டும்?
12.
- பழங்கள் உயர்வாகச்சொல்லப்பட்டாலும், சில கிழங்கு வகைகளையும் உட்கொள்ளலாம் எனஎதில்கூறப்பட்டுள்ளது?
பதார்த்த சிந்தாமணி
- அஸ்தேயம் என்பதற்குத் என்ன பொருள்?
“திருடாமை”
- மனிதன்தமக்கு உரிமையில்லாதவற்றைத் தன்னுரிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது எது?
திருடாமை
- மனித ன்ஐம்புலன்களையும் தன்னடக்கத்துடன்கட்டுப்படுத்தி இச்சைகளை ஒழித்து வாழும் அறநெறிப் பண்பு உருவாகுவது எது?
பிரம்மச்சரியம் :
- தேவைக்கு அதிகமான பொருள்கள்சேர்க்காமல் மகிழ்ச்சியாக இருத்தல்.என்ற அறநெறி பண்பு உருவாங்குவது எது?
அபரிக்கிரஹம்
- லௌச்சனம் என்பதற்குத் என்ன பொருள்?
தூய்மை.
- உடலை வருத்தி இன்பங்களைக் குறைத்துக் கொள்வதும் நோன்பை மேற்கொண்டு எளிமையாக வாழும் பண்பையும் வளர்பத்து எது?
தபஸ்/தவம்
- தன்னைப்பற்றி அறிவதுஎன பொருள்படவது எது?
ஸ்வாத்தியாமம்
- உடல்நலம் என்பது, நோயிலிருந்து விடுபடுதல்என்பது மட்டுமல்லாது உடல், மனம், சமூகநலம் போன்றவற்றைப் பேணிக்காப்பதுமாகும்என எந்த அமைப்பு விளக்குகிறது?
உலக சுகாதார மையம்(WHO),
12TH ETHICS STUDY NOTES | யோகம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services