- தேசிய ஒருமைப்பாட்டைமையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என குறிப்பிட்டுள்ளவர் யார்?
சுவாமி விவேகானந்தர்
- இந்திய சமுதாயம், எந்த அறக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது?
தருமம்
- “உண்மையில்லா நிலையிலிருந்து உண்மையையும், இருட்டிலிருந்துவெளிச்சத்தையும், ஒழுக்கக் கேட்டிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தரும் ஒரு சாதனமாக அமைந்துள்ளது எது?
இந்தியப் பண்பாடாகும் .
- தமிழ் இலக்கிய அகராதி, அறம் என்னும் சொல்லுக்கு என்னென்ன பொருள்களை குறிப்பிடுகின்றது?
புண்ணியம், தருமம், வாழ்வியல் விதி, ஒழுக்கம்
- “மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் நிறை வடிவமே அறம்“ என குறிப்பிடுபவர் யார்?
க. அரங்கசாமி.
- வாழ்வின் உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியநான்கையும் எவ்வாறு அழைக்கிறோம்?
புருஷார்த்தங்கள்
- ‘சனாதனதர்மம்‘ என்பதற்குஎன்ன பெயர்?
முடிவில்லா அறம்
- மனிதன் இயற்கையோடு ஒன்றிய நல்வாழ்விற்கு அடிப்படையாக விளங்குவது எது?
தர்மம்.
- சடங்குகளைவிட எது முக்கியம் என்று தருமம் கூறுகிறது? ஒழுக்கம்
- ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’எனக்கூறி பழைமைக்கும் புதுமைக்கும் பாலம்அமைத்தவர் யார்?
தொல்காப்பியர்
- வேதவியாசரால் எழுதப்பட்ட இதிகாசம் எது?
மஹாபாரதம்.
- ‘ஒருவனுக்கு ஒருத்தி’,‘பெரியோருக்குக் கீழ்ப்படிதல்’, ‘கற்புநெறி’, ‘நன்றிமறவாமை’, ‘பிறன்மனை நோக்காதிருத்தல்’, ‘உண்மையே வெல்லும்’ போன்ற உயரிய அறநெறிக் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கியுள்ளது எந்த இதிகாசம் ?
ராமாயணம்.
- ‘சூது வாழ்க்கைக்குக் கேடு’, ‘மண்ணாசை வேண்டாம்’, ‘தர்மம்வெல்லும்’, ‘நன்றிமறவாமை’, ‘சகிப்புத்தன்மை’, ‘தியாகம்’, ‘செஞ்சோற்றுக்’ ‘கடன்தீர்த்தல்’ போன்றஅறங்கல் அனைத்தையும் இவ்வுலகிற்கு எடுத்தியம்புவது எது?
மஹாபாரதம்.
- ‘திரிரத்தினங்கள்‘ என்ற மும்மணிகள் யாருடையத்து?
வர்த்தமானமகாவீரர்
- மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நால்வகை உயரிய உண்மைகளையும், எண்வகை பாதைகளையும் வகுத்தளித்துள்ளவர் யார்?
கௌதம புத்தர்
- ஔவையார் தமது எந்தெந்தஅறநூல்கள் வாயிலாக வாழ்வியல் அறங்களை உரைக்கிறார்?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
- ஒவ்வையார் , ‘சாதி இரண்டே இதுவே நீதி’, ‘வருவது வரும் வாடாதே’, ‘ஏர் பிடித்தோர்க்கு இணையில்லை’, ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ போன்ற உயர்ந்த அறக்கருத்துகளை மனித சமூகத்திற்கு எந்த நூல் மூலம் வழங்கியுள்ளார்?
நல்வழி.
- தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய அறநூல் எது?
திருக்குறள்.
- இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய எந்த நூல் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றுகிறது?
திருக்குறள்.
- திருவள்ளுவர், வாழ்வியல் நெறியைஎத்தனை பகுதிகளாகப் பிரித்துள்ளார்?
3- அறம், பொருள், இன்பம்
- ‘எல்லாப் பொருளும் இதன்பால்உள‘ என்பதற்கேற்ப அறக்கருத்துகள்எந்த நூலில் நிறைந்துள்ளன?
திருக்குறள் .
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
ஜி.யு.போப்
- இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்?
வீரமாமுனிவர்
- ஜெர்மன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்?
டாக்டர் கிரௌல்
- பிரெஞ்சு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்?
ஏரியல்
- பொதுவாகப்‘புலன்கடந்த அனுபவநிலை எது?
ஆன்மிகம்
- மனிதன், தன்னுள் இருக்கும் ஆத்ம ஞானத்தை உணர்வது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?.
ஆன்மிகம்
- சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பாரத நாட்டில் தோன்றிய பழைமையான ‘வாழ்வியல் பயிற்று முறை‘ எது?
யோகா.
- “யோகநிலையில்தான் மற்ற உயிர்களையும் தன்னுயிர் போலவே நேசிக்க முடியும்”. இதனை இராமலிங்க அடிகளார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
ஜீவகாருண்ய ஒழுக்கம்
- எந்த புனித நூலான “உன்னைப் போல பிறரையும் நேசி“ என்று குறிப்பிடுகின்றது?
பைபிள்
- “நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம் இருமடங்கு இரக்கமுடையவனாய் இருப்பேன்“என எந்த புனித நூலில் குறிப்பிடப்படுகிறத்து?
இஸ்லாமிய புனித நூலான திருக்குரான்
- ஐந்து நற்பண்புகள் எனப்படுவது எது?
பஞ்சசீலம்
- பஞ்சசீலக் கொள்கையை உலகிற்கு அளித்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு.
- பாண்டுங் நகரில் எந்தெந்தநாடுகளின் மாநாடு கூட்டப்பட்டது?
ஆசிய-ஆப்ரிக்க நாடு(29 நாடுகள் கலந்து கொண்டன. )
- ‘ஆரியபட்டர்‘ எவற்றில்சிறந்து விளங்கினார்?
வானவியல் மற்றும் கணிதம்
- ஆரிய பட்டர் எந்த நூலில், ‘உலகம் உருண்டையானது, பூமிதனது அச்சில் சுழலுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது‘ என்றார்?
ஆரிய சித்தாந்தம்.
- ஆரியபட்டர் எழுதிய எந்த நூல் உலகமே வியக்கும் வானவியல் நூலாகப் போற்றப்படுகிறது?
‘ஆரியபட்டீயம்‘
- ஆரிய பட்டர் எழுதிய வேறு சில நூல்கள் யாவை?
‘பஞ்சசித்தாந்திகா, ‘பிருகத் சம்ஹிதா’ , ‘லகு ஜாதகம்’, ‘பிரிக ஜாதகம்’ .
- வானவியலிலும் கணிதவியலிலும்வல்லுநரான பிரம்மகுப்தர், எழுதிய நூல்கள் யாவை?
பிரம்மஸ்பு சித்தாந்தம், காரணகண்டாக்கடியகா
- பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளவர் யார்?
பிரம்ம குப்தர்.
- பாஸ்கரர் எழுதிய நூல்கள் யாவை ?
காரண குதூகலா ,தட்கலிகத்தி (இந்நூல்கள்கிரகங்களின் இயக்கங்களைப்பற்றிக் கூறுகின்றன.)
- இஸ்ரோ நிறுவனம் (ISRO), இந்தியாவின் சார்பில் எந்தெந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது?
ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகிணி, ஆப்பிள்
- இஸ்ரோ எந்தெந்த தொலையுணர்வுசெயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது?
IRS -1A,1B
- எந்த நூற்றாண்டுவரை, வேதகால மருத்துவம் நடைமுறையில் இருந்தது?
கிமு.8
- கி.மு.(பொ.ஆ.) ஆறாம்நூற்றாண்டுக்கு முன்பே எந்தெந்த இடங்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன?
காம்பில்யா, வாரணாசி, தட்சசீலம்.
- இந்தியா முழுவதும் இப்போதுஆயுர்வேத – யூனானி மருத்துவர்கள்பயன்படுத்தி வரும் சிலாசித்துவேர் எங்கு கிடைத்துள்ளது?
மொகஞ்சதாரோ
- எந்த மருத்துவநூல், நோய் தீர்க்கும்முறை, சுகாதாரம், உடலுறுப்பு அமைப்பியல் அறுவைசிகிச்சை, தாய்மை மருத்துவம், கண் மருத்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றது?
‘அஷ்டாங்கஹிருதயா’
- சரகர் எழுதிய எந்த நூல்உடல், உள மருத்துவத்தை குறிப்பிடுகிறது?
சரகசம்ஹிதா’
- சுசுருதர் எழுதிய எந்த நூல் அறுவைசிகிச்சை முறையைப் பற்றிக் கூறுகின்றன?
‘சுசுருதசம்ஹிதா’
- கி.மு.(பொ . ஆ . மு )எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்யார்?.
‘ஆத்ரேயர்‘
- அக்னி வேசர் எழுதிய எந்த நூலும் ஆயுர்வேதம் பற்றிக் கூறுகின்றன?‘
அக்னி வேச தந்தரா”
- ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றி வரிசையாக தம் ஆய்வேடுகளில் குறிப்பிட்டுள்ளவர் யார்?
ஆத்ரேயர்
- உயரிய பண்பாடும், அறிவுத்திறனும், சிறந்த ஆற்றலுடனும் விளங்கிய சித்தர்களால்உருவாக்கப்பட்டது எது?
சித்தமருத்துவம்.
- பாதரசத்தைஅடிப்படையாகக்கொண்டு, நீண்ட ஆயுள்பெற இரசவாத முறையில் மருந்து தயாரிக்கும் முறையை அறிந்து வைத்திருந்தவர்கள் யாவர்?
சித்தர்கள்
- பதினெண்சித்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?
திருமூலர், இடைக்காடர், போகர், அகத்தியர், பதஞ்சலி, தன்வந்திரி, மச்சமுனி
- குப்தர்கள் காலத்தில்வாழ்ந்த ஆரியபட்டர், ஆ ரி ய ப ட் டீ ய த் தி ல் வட்டத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க உதவும் உண்மையான மதிப்பை துல்லியமாகக் எவ்வளவாக கூறியுள்ளார்?
3.1416
- பிரம்மகுப்தர் ஆற்றிய மிகப்பெரிய பணிஏதன் பயனை எடுத்துக்காட்டியதாகும்?
பூஜ்யம்
- குப்தர் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதையார் யார்?
பிரம்ம குப்தர்
- யார் எழுதிய சித்தாந்த சிரோன்மணியத்தில் இதில் எண்ணியல், எடை, கொள்ளளவு, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பரப்பு, கனஅளவு பற்றியும் பூஜ்யம், இயற்கணிதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளது?
பிரம்ம குப்தர்
- இயற்கணிதம் (Algebra) பயன்படுத்திய முதல் இந்தியர் யார்?
பிரம்ம குப்தர்.
- மனித மனத்திற்குஅமைதி தருவது எது?
இசை
- இந்திய இசையின்சாரமாகத்திகழ்வதுஎது?
சாமவேதமாகும்.
- வட இந்தியாவில் தோன்றிய இசைப்பாணி எது?
இந்துஸ்தானி இசை (Hindustani Music)
- எந்த நூற்றறாண்டின் இறுதியில், இஸ்லாமியர்களின் இசை இந்தியாவில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது?
கிபி .10
- இஸ்லாமியத் துறவிகளானசூபிக்கள் எந்த இசைமுறையை உருவாக்கிப் பரப்பினர்?
குவாலிஸ் (Qualis Music)
- யாருடைய ன் வருகைக்குப் பின்னர், மேற்கத்தியஇசை (Western Music) இந்தியாவில் புகுத்தப்பட்டது?
ஐரோப்பியர்
- தமிழிசை மூவர் எனப்பட்ட மூவர் யாவர்?
முத்துத்தாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை.
- வெண்கல வார்ப்பால் உருவாக்கபட்டஉயரமான குடம் எது?
பஞ்சமுக வாத்தியம் ( மூடப்பட்ட ஐந்து வாய்கள் இருக்கும். )
- கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் யாவர்?
தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர்.
- பரதம் என்ற சொல் எந்த மூன்றையும் குறித்து நிற்பதாகச்
சொல்லப்படுகிறது?
பாவம், ராகம், தாளம்
- வரலாற்று நோக்கில் இந்தியாவின் செவ்வியல் ஆடல் வகையில் ஒன்று எது?
பரத நாட்டியம்.
- சிவபெருமான் ஆடும் நடனம்எவ்வாறு சொல்லப்படுகிறது?
‘தாண்டவம்‘
- பெண்கள் மென்மையான அசைவுகளுடன் ஆடும் நடனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
‘லாஸ்யம்‘
- கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?
‘கதகளி‘
- ‘கதகளி‘ என்றால் என்ன பொருள்?
‘கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடுதல்‘ Or’ஆட்டக்கதை’
- மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தின்பாரம்பரிய நடனங்களில் ஒன்று?
கேரளா.
- ஆந்திரப்பிரதேச மாநிலத்தில்உருவான நடனம் எது?
குச்சிப்புடி
- எந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்குச்சிபுடி நடனம் தொடங்கியது?
17ம் நூற்றாண்டு.
- யக்ஷகானம் எந்த நூற்றாண்டுமுதல் கர்நாடக மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது?
கிபி-6ம்
- மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?
ஒடிசி.
- குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனங்கள் யாவை?
கர்பா மற்றும் தாண்டியா.
- பீகாரின்பாரம்பரிய நடனம் எது?
பிதஸிய நடனம்,
- மேற்கு வங்காளத்தின் பாரம்பரிய நடனம் எது?
காத், ஜாத் நடனங்கள்,
- மகாராஷ்டிரத்தின்பாரம்பரிய நடனம் எது?
தமாஸா, லாவனி
- இந்தியாவில் ஓவியக்கலை எதனை மையமாக வைத்து
தோற்றுவிக்கப்பட்டது?
இயற்கை.
- பல்லவ மன்னனான யார் ஓவியக்கலைக்குப் பேராதரவு தந்தார்?
முதலாம் மகேந்திரவர்மன்
- தட்சணசித்திரம் என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதியவர் யார்?
முதலாம் மகேந்திரவர்மன்
- முதலாம் மகேந்திரவர்மன் ஓவிய கலையில்வல்லவராதலால் என்ன விருதினைப் பெற்றார்?
‘சித்திரகாரப்புலி‘
- நன்கு மெழுகப்பட்ட மண்சுவர்களில் வரையும்ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மதுபானி
- இராமாயணத்தின் முக்கியக் காட்சிகள் எவ்வகை ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன?
மதுபானி.
- கி.பி. (பொ.ஆ.) 18–ஆம் நூற்றாண்டில் இராஜஸ்தான், மத்திய பிரதேசப்பகுதிகளில்தோன்றி வளர்ச்சி பெற்ற ஓவியங்கள் எவை?
இராஜபுதனஓவியங்கள் Or சிற்றோவியங்கள் (Minature)
- தஞ்சாவூர் ஓவியப் பாணி கி.பி. (பொ.ஆ.) 17–ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் வளர்ந்த ஓவியங்கள் எவை?
தஞ்சாவூர் ஓவியப் பாணி
- கி.பி பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டியர்கள் காலத்தில் எந்த ஓவியங்கள் புகழ்பெற்றன?
தஞ்சாவூர் ஓவியப் பாணி
- தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியங்களின்பின்புல வண்ணம் எந்த நிறத்தை கொண்டிருக்கும்?
கரும்பச்சை, அடர்நீலம், ஒளிர் சிவப்பு
- கி.பி. (பொ.ஆ.) 16–ஆம் நூற்றாண்டில்முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் தோன்றி வளர்ந்த ஓவியங்கள் எது?
முகலாய ஓவியப் பாணி
- கி.பி. (பொ.ஆ.) 17–ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளபசோஹ்லி என்ற இடத்தில் தோன்றிவளர்ந்த ஓவியக்கலை எது?
பசோஹ்லி ஓவியப்பாணி
- எந்த நாட்டில் உள்ளஓவியங்களில் இந்திய ஓவியங்களின் சாயல்கள் காணப்படுகின்றன?
இலங்கைநாட்டில் சிகிரியா
- ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் எது?
சிற்பம்
- எங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தாய்க்கடவுளின், செப்புத் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன?
திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர்
- எந்த பேரரசு காலத்தில், லிங்கவழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும், நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் கொண்டிருந்தனர்?
குஷணர்கள்
- இந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் வியத்தகு வளர்ச்சியினை எந்த பேரரசு கால சிற்பங்களின் மூலம் நாம் அறியலாம்?
குப்தர்கள்
- லிங்கராஜா கோயில் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும்?
கி.பி.(பொ.ஆ.)11
- பொதுவாக இந்தியக் கட்டடக்கலையை எவ்வாறான இரு பிரிவாக பிரிக்கலாம்?
வட இந்தியக் கட்டடக் கலை, தென் இந்தியக் கட்டடக்கலை.
- இந்தியக் கட்டடக்கலை வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர்கள்யாவர்?
பௌத்தர்களும், சமணர்களும்
- இந்தியாவில் பௌத்தகட்டடக்கலையைத் தொடங்கி வைத்தவர்கள் யார்?
மௌரியர்கள்
- சோழர்காலத்தில் ஜனநாயக முறைப்படி” ‘‘குடவோலை தேர்தல் முறை“நடைபெற்றுள்ளதை எந்த கல்வெட்டு கூறுகிறது?
உத்திரமேரூர்.
- மருத்துவம் மற்றும் அறிவியளுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சர்.சி.வி.இராமன், ஹர்கோவிந்த கொரானா, சுப்ரமணியம்சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
இரவீந்திரநாத் தாகூர்
- பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
அமர்த்தியாசென்
- அமைதிக்காகன நோபல் பரிசு பெற்றவர் யார்?
அன்னை தெரசாவுக்கு
- தாவரவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் யாவர்?
ஜெகதீஸ்சந்திரபோஸு, பூஜ்யத்தின் மதிப்பைப் பரப்பிய சீனிவாசஇராமானுஜம்,
- இசைக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஏ.ஆர்.ரஹ்மானும்
விளையாட்டுத்துறையில்நோபல் பரிசு பெற்றவர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்தும்
12TH ETHICS STUDY NOTES |உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services