TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரரசு எது?
மௌரியப் பேரரசு
- மௌரியப்பேரரசுக் கூறுகளை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்காற்றியது எது?
குப்தப் பேரரசு
- யாருடைய அறிவியல்நோக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன?
குப்தர்கள்.
- யாருடைய காலத்தில்பௌத்த சமயமும், கலை, கட்டடக் கலையும் உலகநாடுகளுக்குப் பரவியது?
குஷாணர்கள்
- குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் ஆகியவற்றை உருவாக்கி, இந்தியப்பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தவர்கள் யார்?
பல்லவர்கள்
- இன்று நாம் பின்பற்றும் அளவை முறைகளுக்கு (Measurement) முன்னோடி யார்?
பாண்டியர் கால அளவை.
- ராஷ்டிரகூடர்கள், ஹொய்சாளர்கள் காலத்தில்எந்தவமொழி மறுமலர்ச்சி பெற்றது?
கன்னட மொழி.
- எந்த பேரரசு கூறுகள் தற்காலஇந்தியாவின் பிர்கா, பஞ்சாயத்து போன்றநிருவாக முறைக்கு காரணமாகும்?
முகலாயப் பேரரசு.
- மௌரியர்களின்ஆட்சியைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?
கௌடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்தசாஸ்திரம், விசாகதத்தர் எழுதிய முத்ரா ராட்சசம், தேவிசந்திரகுப்தம், கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸ்எழுதிய இண்டிகா,மகாவம்சம், தீபவம்சம்
- மௌரியர்களின் ஆட்சிமுறை குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் நூல் எது?
அர்த்தசாஸ்திரம்
- அரசனின் கடமைகள் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
இராஜ்ய தர்மம்
- அரசனுக்கு நிருவாகத்தில்உதவி செய்ய எத்தனை உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு இருந்தது?
12
- நான்கு பெரும் மாகாணங்களாகப்பிரிக்கப்பட் மௌரியப் பேரரசுஎது?
தட்சசீலம், உஜ்ஜயினி, தோசாலி, சுவர்ணகிரி
- ‘மகாமாத்திரர்கள்’ என்றழைக்கப்பட்டஆளுநர்கள் எவற்றை ஆட்சிசெய்தனர்?
மாகாணங்கள்.
- மாகாண வருவாய்த்துறை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
‘ராஜுகர்கள்’.
- நகரங்களின் நிருவாகத்தைக் கண்காணித்த அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
நகரிகா
- கிராம நிருவாகத்தை எவ்வாறு அழைக்கப்பட்ட அதிகாரி கவனித்தார்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services