TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- இந்தியப்பண்பாட்டு உயர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன எவை?
சமயங்கள்.
- உலகின் ஒரே பரம்பொருள் ’கடவுள்’ என்று எவை கூறுகின்றன ?
சமயம்.
- ’சமயம்’ என்ற சொல், எந்த சொல்லிலிருந்துவந்ததாக கருதப்படுகிறது?
சமை.
- Religion என்ற ஆங்கில சொல் எந்த இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Religio
- Religion என்பதற்கு என்ன பொருள்?
கட்டுண்ட ஆன்மா மீண்டும் இறைவனை அடைதல்.
- இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானதுஎது?
இந்துசமயமாகும்.
- கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்றஅயல்நாட்டினர், பாரத நாட்டைச் எந்த நதியின் பெயரால் அழைத்தனர்?
சிந்து (ஸிந்து) ஹிந்து
- ‘சனாதன தருமம்‘ என்றால் என்ன?’
அழிவில்லாத நிலையான அறம்’ .
- இந்து சமயம்எந்தெந்த பெயர்களால் அழைக்கப்படுகிறது?
இந்து சமயம், சனாதன தருமம், வேதசமயம், வைதிக சமயம் .
- இந்துசமயத்தின் அடிப்படை கருத்துகள் யாவை?
ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு
- ஆன்மா உடலுடன் வாழும்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜீவாத்மா.
- கர்மா (வினைபயன்)எத்தனை வகைப்படும்?
2-பாவம், புண்ணியம்
- இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் எந்த இரு கடமைகளை வலியுறுத்துகிறது?
தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்), சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்)
- தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்)மனித வாழ்க்கையின் நான்கு படிநிலைகளில் ஒவ்வொரு காலத்திலும் அவன் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி கூறுகிறது. அவை யாவை?
பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம்.
- இந்து சமயம் எத்தனை பிரிவுகளை உள்ளடக்கியது?
6 -சைவம்,வைணவம்,காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம்
- சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுகிற சமயம் எது?
சைவம்.
- சைவசமயத்தைப் பின்பற்றுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சைவர்
- சைவசமயம் எந்த மூன்று பொருள்களை அடிப்படையாகக் கூறி, அவை மூன்றும் தொடக்கமும் முடிவுமின்றி அழியாமல் இருப்பவை எனக் கூறுகிறது?
பதி, பசு, பாசம்
- சைவ சமயத்தின் வேறு பெயர் என்ன?
“முப்பொருள் உண்மை”
- விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் எது?
வைணவமாகும். (வைஷ்ணவம்)
- வைணவசமயத்தைப் பின்பற்றும் மக்கள்எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாடும் சமயங்களும் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services