TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- “மேம்பட்ட ஆற்றல் வளம் பரந்த நிலையில் காணப்படும் பொழுது இடர்கள் நிர்வகிக்கப்பட்டால் எண்ணற்ற அளவில் அந்நிய மூலதனத்திற்கு சூழ்நிலைகள் தெரிவு செய்யப்படுகின்றது” என கூறியவர் யார்?
ருடி டார்புஷ்
- பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கி தோற்றுவிக்க காரணமானவர்கள் யார்?
ஜான் மேனார்டு கீன்ஸ் மற்றும் ஹேரிடெக்ஸ்டர் வொய்ட்
- பன்னாட்டு பண நிதியம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களை உருவாக்க பரிந்துரைத்தது எது?
பிரிட்டன் வூட்ஸ் மாநாடு
- பிரிட்டன் வூட்ஸ் மாநாடு எப்போது நடந்தது?
1944
- IBRDன் விரிவாக்கம் என்ன?
International Bank for reconstruction and development
- ITOன் விரிவாக்கம் என்ன?
International Trade organisation
- பன்னாட்டு பண நிதியம் & உலக வங்கியும் எப்போது செயல்பட தொடங்கியது ?
1945
- எது உலக வர்த்தக அமைப்பாக மாற்றப்பட்டது ?
பன்னாட்டு நிறுவனத்துக்கு பதிலாக தற்காலிக தீர்வாக, வாணிகம் மற்றும் தீர்வைகளுக்கான பொது ஒப்பந்தம் என்ற அமைப்பு
- GATTன் விரிவாக்கம் என்ன?
General agreement on tariff and trade
- GATT என்ற அமைப்பு எப்போது உலக வர்த்தக அமைப்பாக நிரந்தரமாக மாற்றப்பட்டது?
1995
- பன்னாட்டு பண நிதியத்தின் தலைமையிடம் எது?
வாஷிங்டன் டிசி
- பன்னாட்டு பண நிதியம் எப்போது தொடங்கப்பட்டது?
1945
- உலக வங்கியின் தலைமை இடம் எது ?
வாஷிங்டன் டிசி
- உலக வங்கி எப்போது துவங்கப்பட்டது?
1945
- உலக வர்த்தக அமைப்பின் தலைமை இடம் எது ?
ஜெனிவா
- பன்னாட்டு பண நிதியத்தின் கடைசியாக உறுப்பினராக சேர்ந்த நாடு எது?
நவ்ரு குடியரசு (2016)
- உயர்வான தேவையுள்ள எந்த நாட்டு பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என அறிவிக்க யாருக்கு அதிகாரம் உண்டு?
பன்னாட்டு பண நிதியம்
- பன்னாட்டு பண நிதியம் மற்றும் 3 பணிகள் என்னென்ன?
நிதி சார்ந்த பணிகள், ஒழுங்காற்று பணிகள் & ஆலோசனை பணிகள்
- ஒரு உறுப்பினர் நாடு நிதியத்தில் அது பராமரிக்கும் மூலதன பங்குத் தொகையில் 25 விழுக்காடு அளவுக்கு நிபந்தனையற்ற கடன் பெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடிப்படை கடன்
- சிறப்பு எடுப்பு உரிமைகள் என்பது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தாள் தங்கம்
- SDRன் விரிவாக்கம் என்ன?
Special drawing rights
- பன்னாட்டு நீர்மை தன்மையை உருவாக்க பன்னாட்டு பண நிதியம் எப்போது பன்னாட்டு பண இருப்புகளை ஏற்படுத்தியது?
1969
- “நிதியம் ஒரு பன்னாட்டு மத்திய வங்கி போல் உள்ளது” எனக் கூறியவர் யார்?
ஹெயின்
- உறுப்பு நாடுகள் தங்களின் மூலதனப் பங்கு தொகையில் எத்தனை சதவீத விழுக்காடு அளவுக்கு அடிப்படை கடன் தொகைக்கு மேல் அதிகமாக கடன் பெற அனுமதிப்பது விரிவாக்கப்பட்ட கடன் திட்டம் என அழைக்கப்படுகிறது?
140 விழுக்காடு
- விரிவாக்கப்பட்ட கடன் திட்டம் எத்தனை ஆண்டுகளில் குறைந்த வட்டியில் திரும்ப செலுத்ததக்க கடன் திட்டமாகும்?
3 ஆண்டுகள்
- பன்னாட்டு பண நிதியம் எந்த ஆண்டில் ஈடுசெய் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ?
1963
- எப்போது ஈடுசெய் கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது?
1981
- தாங்கிருப்பு நிதி வசதி எப்போது துவங்கப்பட்டது ?
1969
- உணவு தானியங்கள் விளைவிக்கும் நாடுகள் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைத்து உணவுப் பொருள் விலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் கடன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1969
- எப்போது சலுகைகளுடன் ஏழைநாடுகளுக்கு கூடுதல் அந்நியச்செலாவணி கடன் உதவியாக வழங்கும் திட்டத்தை நிதியம் அறிமுகப்படுத்தியது?
மார்ச் 1986
- எப்போது விரிவாக்கப்பட்ட கட்டமைப்பு கடன் திட்டத்தை நிதியம் துவக்கியது?
டிசம்பர் 1987
- ESAFன் விரிவாக்கம் என்ன?
Enhanced structural adjustment facility
- பன்னாட்டு பண நிதியத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி எது ?
பின்தங்கிய நாடுகளின் கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பு கவனம் செலுத்தியது
- இந்தியா நிதியத்தின் எத்தனையாவது பெரிய உறுப்பு நாடாக 1970 வரை இடம் பிடித்திருந்தது?
ஐந்தாவது
- இந்தியாவின் எஸ்.டி.ஆர் பங்களவு தற்போது எவ்வளவு உள்ளது?
5821.5 மில்லியன் டாலர்
- அதிக அளவு எஸ்.டி.ஆர் பங்களவு உள்ள நாடுகளில் இந்தியா எத்தனையாவது உறுப்பு நாடாகவும் உள்ளது?
பதிமூன்றாவது உறுப்பு நாடு
- நிதியத்தின் மொத்த அளவில் இந்தியா எத்தனை சதவீத பங்குகளை கொண்டுள்ளது?
2.44 சதவீதம்
- எஸ்.டி.ஆர் எப்படி மதிப்பிடப்படுகிறது ?
1969 இல் உருவாக்கப்பட்டது.தொடக்கத்தில் எஸ்.டி.ஆரின் மதிப்பாக 0.888671 கிராம பொன் அந்த காலகட்டத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு சமமானதாகும்
- உலக வங்கி எந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகவும் கருதப்படுகிறது?
பன்னாட்டு பண நிதியம்
- ஒரு நாடு உலக வங்கியின் உறுப்பினராக இருக்க வேண்டும் எனில் என்ன நிபந்தனை?
அந்த நாடு நிதியத்தின் உறுப்பினராக இருக்கவேண்டும்
- உலக வங்கி கடன் வழங்க எத்தனை வகையான நடைமுறைகளை கடைபிடிக்கிறது?
மூன்று :வங்கியின் இருப்பில் உள்ள சொந்த நிதியிலிருந்து கடன் வழங்குவது, கடன் நிதியிலிருந்து கடன் வழங்குவது ,ஈட்டுறுதி வழங்கி கடன் பெற்றுத் தருவது
- உலக வங்கி எந்தத் துறைக்கு மற்ற துறைகளைக் காட்டிலும் கூடுதல் கடன் வழங்குகிறது?
வேளாண்மைத்துறை
- உலக வங்கி எங்கு உள்ள நிபுணர்களைக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது ?
வாஷிங்டனில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி
- உலக வங்கி ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
30 உறுப்பினர் நாடுகள்
- தற்போது உலக வங்கியின் உறுப்பு நாடுகள் எத்தனை?
189
- உலக வங்கியின் துவக்க காலங்களில் எந்த நாடுகளின் மறுகட்டமைப்புக்கு அதிகமாக கடன் வழங்கியது?
ஐரோப்பிய நாடுகள்
- உலக வங்கியின் அதிகாரப்பூர்வ பெயரை வரைவு குழுவுக்கு முதலில் பரிந்துரை செய்த நாடு எது?
இந்தியா
- சீனா எந்த ஆண்டு உலக வங்கியின் உறுப்பினர் ஆனது?
1980
- உலகவங்கி குழும்பத்திலுள்ள ஐந்து அமைப்புகளில் எத்தனை அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது?
நான்கு அமைப்புகள்
- எந்த உலக வங்கியின் குழுமத்தில் உள்ள அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை ?
முதலீட்டு தகராறுகள் தீர்வுக்கான பன்னாட்டு மையம்
- உலக வங்கி குழுமத்தில் இந்தியா தொடக்க கால உறுப்பினராக எந்த அமைப்புகளில் உள்ளது?
மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பன்னாட்டு வங்கி ,பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு, பன்னாட்டு நிதி கழகம்
- வேளாண் இயந்திர செயல்திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
1948
- IFCயின் முதல் இந்திய முதலீடாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலரின் எப்போது செலுத்தியது?
1959
- MIGAவில் இந்தியா எப்போது உறுப்பினர் ஆனது ?
1994
- எந்த ஆண்டு GATTஆனது உலக வர்த்தக அமைப்பு என உருவானது?
1995
- உலக வர்த்தக அமைப்பின் அடித்தளமான டங்கல் வரைவு யாரால் உருவாக்கப்பட்டது?
அதன் பொதுச்செயலாளர் ஆர்தர் டங்கல்
- உலக வர்த்தக அமைப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடுகளின் சார்பாக வணிக அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டைக் கூட்டுகிறது?
இரு ஆண்டுகள்
- WTOன் முதல் மாநாடு எங்கு எப்போது கூட்டப்பட்டது ?
சிங்கப்பூர் 1996
- 2020 ஆண்டில் WTO ,அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டை எங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
கஜகஸ்தான்
- இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு எப்போது துவங்கப்பட்டது?
ஏப்ரல் 4, 1973
- இரட்டை கோபுரங்கள் எப்போது விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்டது?
செப்டம்பர் 11 ,2001
- TRIPSன் விரிவாக்கம் என்ன?
Trade related aspects of intellectual property rights
- காப்புரிமைகளுக்கு எத்தனை ஆண்டுகள் பாதுகாப்பு?
20 ஆண்டுகள்
- பதிப்புரிமைகளுக்கு எத்தனை ஆண்டுகள் பாதுகாப்பு கால அளவாகும்?
50 ஆண்டுகள்
- வணிக முத்திரைக்கு எத்தனை ஆண்டுகள் பாதுகாப்பு கால அளவாகும்?
7 ஆண்டுகள்
- உற்பத்தி வடிவமைப்பிற்கு எத்தனை ஆண்டுகள் பாதுகாப்பு கால அளவாகும்?
10 ஆண்டுகள்
- TRIMsன் விரிவாக்கம் என்ன?
Agreement on trade related investment measures
- GATSன் விரிவாக்கம் என்ன?
General agreement on trade in services
- வங்கி காப்பீடு போக்குவரத்து தொலைத்தொடர்பு போன்ற பணிகளில் பன்னாட்டு வணிகம் நடைபெறுவதற்கு தேவையான சாதகமான விதிகளை முதன்முதலில் தொகுத்துக் கொடுத்த முதலாவது பலதரப்பு பன்னாட்டு ஒப்பந்தம் எது?
பணிகள் வாணிபம் தொடர்பான பொது ஒப்பந்தம்
- துணி மற்றும் ஆயத்த ஆடை ஒப்பந்த விதிகளின்படி பன்னாட்டு வணிகம் எப்போது நடைபெற்றது?
1974
- AOAன் விரிவாக்கம் என்ன?
Agreement on agriculture
- எந்த ஒரு தகராறும் எத்தனை மாதங்களுக்குள் பன்முக வாணிப முறை மூலம் தீர்க்கப்படுகிறது?
18 மாதங்கள்
- உறுப்பினர்களுக்கு இடையிலான வாணிகத்தில் வரி விதிக்காமல் ,உறுப்பினர் அல்லாதவர்களுடனான வாணிகத்தில் பொது வரி விதித்து ஒத்துழைக்கும் அமைப்பு எது?
சுங்கவரி ஒன்றியம்
- SAARCன் தலைமையகம் எது ?
காத்மண்டு
- SAARC அமைப்பு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1985
- ASEANன் தலைமையகம் எது ?
காத்மண்டு
- ASEAN அமைப்பு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1967
- BRICSன் தலைமையகம் எது ?
காத்மண்டு
- BRICS அமைப்பு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
2001
- தெற்காசிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்கா துவங்கப்பட்ட அமைப்பு எது ?
தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு எப்போது அமைக்கப்பட்டது?
டிசம்பர் 8,1985
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் என்னென்ன?
வங்காளதேசம், பூட்டான், இந்தியா ,மாலத்தீவு ,நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை
- எப்போது தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பில் ஆப்கானிஸ்தான் எட்டாவது நாடாக இணைந்தது ?
ஏப்ரல் ,2007
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு நிறுவனம் நேபாளத் தலைநகர் காத்மண்டுவை அதன் தலைமைச் செயலகமாக கொண்டு எப்போது முதல் செயல்படத் துவங்கியது ?
ஜனவரி 16, 1987
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு நிறுவனத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
வங்காளதேசம் தலைநகர் டாக்கா 1985
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
2 ஆண்டுகள்
- 2018 தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு எங்கு நடைபெற்றது?
இலங்கை
- சார்க் வேளாண் தகவல் மையம் எப்போதிலிருந்து செயல்பட்டு வருகிறது?
1988
- சார்க் உறுப்பு நாடுகளின் மொத்த பன்னாட்டு வாணிகத்தில் உறுப்பு நாடுகளுக்கிடையிலான வாணிகம் எத்தனை விழுக்காடு ?
மூன்று விழுக்காடு
- தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு எப்போது தொடங்கப்பட்டது ?
ஆகஸ்ட் 8 1967 ,ஜகார்த்தா
- தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு எந்த 5 நாடுகளால் தொடங்கப்பட்டது ?
இந்தோனேசியா, மலேசியா ,பிலிப்பைன்ஸ் ,சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து
- தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என்னென்ன?
புரூனை, வியட்நாம் ,லாவோஸ் ,மியான்மர் மற்றும் கம்போடியா
- தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் விவாதத்தில் கலந்து கொள்ளும் நாடுகளாக இருப்பவை எவை?
சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா
- இந்தியா ஆசியானுடன் எப்போதிலிருந்து கூட்டாளியாக செயல்படத் தொடங்கியது?
1992
- பிரிக் என்ற சுருக்கப் பெயர் எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?
2001
- BRICSன் விரிவாக்கம் என்ன?
Brazil Russia India China South Africa
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் நாடுகள் எந்த ஆண்டிலிருந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன?
2009
- பத்தாவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
தென்னாபிரிக்கா ஜூலை 2018
- Brics நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் எத்தனை சதவீதத்தை பெற்றுள்ளன ?
இருபத்தி ஒரு சதவீதம்
- Brics நாடுகள் உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது?
43%
- Brics நாடுகள் இணைந்து சுமார் எவ்வளவு அந்நிய இருப்பை பெற்றுள்ளது?
4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமையகம் எங்கு செயல்படுகிறது ?
சீனாவின் ஷாங்காய் நகர்
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் நாடுகள் ஒன்றிணைந்து பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி என்ற வங்கியை தொடங்கியுள்ளனர் இதற்கு வேறு பெயர் என்ன?
புதிய மேம்பாட்டு வங்கி
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது ?
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ
- இந்தியாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் எந்த மாநாடுகள் நடைபெற்றது?
நான்காவது மாநாடு 2012 மற்றும் எட்டாவது மாநாடு 2016
12TH ECONOMICS STUDY NOTES | பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services