TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “பிசிகல்”என்ற கிரேக்க வார்த்தை என்ன பொருள்படும்?
கூடை
- ஓர் அரசு தனது நிதி வளங்களை உருவாக்குவது மற்றும் செலவழிப்பது பற்றி கூறுவது எது?
பொதுநிதி
- “பொது நிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக் கோடாக திகழ்கிறது இது பொது அதிகார அமைப்பின் வரவு செலவுகளை பற்றியும் அது ஒன்றோடொன்று சரிசெய்து கொள்வது பற்றியும் கருத்தில் கொள்கிறது” என கூறியவர் யார்?
டால்டன்
- “அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும்
கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியில் ஆகும்” எனக் கூறியவர் யார்?
ஆடம்ஸ்மித்
- நவீன காலத்தில் பொது நிதியியல் எத்தனை துணை பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது?
ஐந்து: பொது வருவாய், பொதுச் செலவு ,பொதுக் கடன் ,நிதி நிர்வாகம், நிதிக்கொள்கை
- வருவாயைப் பெருக்க கூடிய முறைகளான வரி மற்றும் வரியில்லா வருமானங்கள் பற்றியும் , வரிக்கொள்கை வரி விகிதம், வரியின் பளு ,வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றின் விளக்குவது எது?
பொது வருவாய்
- அரசின் செலவு பொதுச் செலவின் விளைவுகள் மற்றும் பொது செலவை கட்டுப்படுத்துதல் போன்றவை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளை கொண்டுள்ளது எது?
பொதுச் செலவு
- உள்நாடு மற்றும் வெளிநாட்டு மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி கூறுவது?
பொதுக்கடன்
- அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளை பற்றி கூறுவது எது?
நிதி நிர்வாகம்
- வரிகள், மானியங்கள் ,பொதுக் கடன் மற்றும் பொது செலவு ஆகியவை எதனுடைய கருவிகள் ?
நிதிக்கொள்கை
- தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றை பற்றி படிப்பது எது?
தனியார் நிதி
- தற்கால அரசின் முக்கிய பணிகள் என்னென்ன?
பாதுகாப்பு, நீதி,நிறுவனங்கள் ,சமூக நலன், சமூக நீதி
- அரசு மூன்று விதமான வழிகளில் பங்காற்றுகிறது அது என்னென்ன?
பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்பவராக ,பொது மற்றும் சமூக பண்டங்களை அளிப்பவராக ,பொருளாதார முறையை ஒழுங்குபடுத்தபவராக
- மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பொது செலவு
- பொது செலவை நன்மை அடைப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்தியவர்கள் யார் ?
கான் மற்றும் பிளின்
- பொது செலவினை அரசின் பணிகளின் அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்?
ஆடம்ஸ்மித்
- 1950-51ல் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வாழ்ந்தனர்?
17%
- பொது வருவாய் எத்தனை வகையாக வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: வரி வருவாய்& வரியற்ற வருவாய்
- குடிமக்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்தக் கூடியது எது?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH ECONOMICS STUDY NOTES | நிதிப் பொருளியல் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services