11TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]


  1. மூளையின் வடிவம் என்ன?
  • அக்ரூட்
  1. கொரில்லாவின் மூளையைக் காட்டிலும் மனித மூளை எத்தனை மடங்கு கனம் அதிகம்?
  • மூன்று மடங்கு
  1. மூளையை உடல் கணத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் மனிதனின் மூளை எத்தனை சதவீதம்?
  • 5%
  1. யானையின் மூளையை அதன்கணத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் யானையின் மூளை சதவீதம் எவ்வளவு?
  • 2%
  1. மனிதனின் மூளை பிறந்ததில் ஆரம்பித்து எத்தனை மடங்கு இளமையில் அதிகமாகிறது?
  • மூன்று மடங்கு
  1. மனிதனின் மூளை ஆண்டுக்கு எத்தனை கிராம் குறைகிறது?
  • ஒரு கிராம்
  1. மூளையின் தொடக்கம் எங்கு உள்ளது?
  • முதுகுத்தண்டு
  1. மூளை எத்தனை பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது?
  • மூன்று, முன் மூளை, நடுமூளை ,பின் மூளை
  1. மூக்கு கண் இவற்றின் முடிவுகள் எந்த மூளையின் பகுதியில் உள்ளன?
  • முன் மூளை
  1. நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது மூளையின் எந்தப் பகுதி?
  • பின் மூளையில் உள்ள சிறு மூளை
  1. மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு அளவு குருதி தேவைப்படுகிறது?
  • 800 மில்லி லிட்டர்
  1. மனித மூளை உடலின் எடையில் எத்தனை பங்கு உள்ளது?
  • ஐம்பதில் ஒரு பங்கு
  1. மனிதனின் மூளை குருதி உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் எத்தனை சதவீதம் எடுத்துக்கொள்கிறது?
  • ஐந்தில் ஒரு பாகம்
  1. எத்தனை கால அளவிற்கு குருதியோட்டம் மூளைக்குச் செல்லவில்லை என்றால் மயக்கம் ஏற்படும்?
  • 10 வினாடி
  1. தேனீக்களின் மூளைக்கு தேவைப்படும் ஆற்றலின் அளவு என்ன?
  • 10 மைக்ரோ வாட்
  1. மைக்ரோ வாட் என்பது ஒரு வாட் சக்தியில் எத்தனை பாகம்?
  • 10 லட்சத்தில் ஒரு பாகம்
  1. தேனீயின் மூளை கணக்கிடும் வேகம் எவ்வளவு?
  • பத்து டெர்ராஃப்ளாப்
  1. மனித மூளை எவ்வளவு சக்தியை  உற்பத்தி செய்கின்றது?
  • 10 வாட்
  1. மனித மூளை எத்தனை நியூரான்களை கொண்டுள்ளது?
  • 10,000 கோடி அல்லது நூறு பில்லியன்
  1. சராசரி மனித மூளையின் எடை?
  • 1349 கிராம்
  1. மிக அதிக எடையுள்ள மனித மூளையின் எடை எவ்வளவு?
  • 2049 கிராம்
  1. மனித மூளையில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது?
  • 80%
  1. “உங்கள் உடலின் முக்கிய பணி உங்கள் மூளையை தாங்கிச் செல்வது ” எனக் கூறியவர் யார்?
  • தாமஸ் ஆல்வா எடிசன்
  1. மொழி நம் மூளையில் எங்கே புரிந்துகொள்ளப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் யார்?
  • பியர் பால் ப்ரோக்கா(பிரெஞ்சு சர்ஜன்)
  1. மொழி நம் மூளையில் எங்கே புரிந்து கொள்ளப்படுகிறது என்பது எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
  • 1861
  1. நம்முடைய பேச்சுத்திறமை நம் மூளையின் எந்த முன்பகுதி சுளையில் இருக்கிறது?
  • மூளையின் இடது முன்பகுதி
  1. மூளையின் இடது முன் பகுதிக்கு பெயர் என்ன?
  • ப்ரோக்காவின் பேட்டை -பிராக்கோஸ் ஏரியா
  1. “நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கின்றோம் இந்த ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக் கொள்ளும் திறமையும் பொதிந்திருக்கிறது” என்ற கருத்தை தெரிவித்தவர் யார்?
  • நோம் சோம்ஸ்கி
  1. மனம் என்பது மூளையில் இருக்கிறது என்பதை முதலில் கூறியவர் யார்?
  • பித்தாகரஸ்
  1. பித்தாகரசின் காலம் என்ன?
  • கிமு ஆறாம் நூற்றாண்டு
  1. “மனமும் மூளையும் வேறு” எனக் கூறியவர் யார்?
  • டெஸ்கார்டஸ் (1637)
  1. எந்த ஆண்டு ஆட்டோ டியேட்டர்ஸ் என்னும் ஜெர்மானியர் நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தார்?
  • 1865
  1. எப்போது யார் வார்த்தைகள் அறியப்படும் இடத்தை கண்டறிந்தார்?
  • வெர்னிக்,1874
  1. நோம் சோம்ஸ்கி எப்போது மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது என கண்டறிந்தார்?
  • 1953
  1. மூளைக்கு செல்லும் நரம்புகளில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
  • இட-வல மாற்றம்
  1. மூளையின் எந்த பாதி பேச எழுத கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது?
  • இடது பாதி
  1. அதிகப் மதிப்பெண் எடுப்பது பிரச்சினைகளை அலசுவது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக இருப்பவர்களுக்கு காரணம் மூளையின் எந்தப் பகுதியின் ஆதிக்கம்?
  • இடது பாதி
  1. ஒருவரது மொழியறிவு மூளையின் எந்தப் பகுதியைச் சார்ந்தது?
  • இடது பகுதி
  1. பட்டய கணக்கர்கள் கணக்கு ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முதலியவர்கள் மூளையின் எந்தப் பகுதியின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள்?
  • இடது பகுதி
  1. வடிவங்கள் உணர்வது கவிதை எழுதுவது படம் வரைவது நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை வடிவங்கள் மூளையின் எந்தப் பகுதியைச் சார்ந்தவை?
  • வலது பாதி
  1. “உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் ” என கூறியவர் யார்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -20|மதுரைக்காஞ்சி 

ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் க்வாபெனா போஹென்

  1. சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
  • ரங்கராஜன்
  1. சுஜாதாவின் புகழ்பெற்ற அறிவியல் நூல்கள் என்னென்ன ?
  • கணிப்பொறியின் கதை, சிலிக்கன் சில்லு ,புரட்சி அடுத்த நூற்றாண்டு
  1. சுஜாதா எதற்காக மத்திய அரசின் விருது பெற்றார்?
  • அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக
  1. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கருவியை கொண்டு வந்ததில் யாருடைய பங்களிப்பு அதிகம்?
  • சுஜாதா
  1. விஞ்ஞானி என்ற கவியரங்க கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது?
  • கண்ணதாசன்
  1. “விஞ்ஞானி பரப்பும் வெளிச்சம் இல்லையென்றால் அஞ்ஞான இருளை அகற்ற வழியில்லை” இவரிகளை இயற்றியவர் யார்?
  • மீரா
  1. மீராவின் இயற்பெயர் என்ன?
  • மீ ராஜேந்திரன்
  1. மீரா எங்கு தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார்?
  • சிவகங்கை அரசு கல்லூரி
  1. மீராவின் கவிதை நூல்கள் என்னென்ன?
  • ஊசிகள் ,கனவுகள் +கற்பனைகள்=காகிதங்கள்
  1. மீரா நடத்திய இதழ்கள் என்னென்ன ?
  • அன்னம் விடு தூது, கவி
  1. தில்லி வானொலி நிலையம் எந்த மொழியில் முஷைரா என்னும் கவியரங்கத்தை முதன்முறையாக ஒலிபரப்பியது?
  • உருது
  1. கவியரங்கம் எனும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யார்
  • சுந்தர்ராஜன் ,சோமு
  1. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் என்ன தலைப்பில் நடைபெற்றது?
  • எழில்
  1. முதல் தமிழ் கவியரங்கம் எப்போது திருச்சி வானொலி நிலையத்தால் ஒலிபரப்பு செய்யப்பட்டது?
  • 04.1944
  1. ” ..யாதினும் மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி…”இவ்வரிகளில் கூறப்படும் அறிவியல் கருத்து என்ன?
  • தாவரங்களுக்கும் உயிர் உண்டு
  1. அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
  • ஜகதீச சந்திரபோஸ் 19ஆம் நூற்றாண்டு
  1. ஒலி தான் செவியை வந்தடைகின்றது செவி ஒலியை அடைவதில்லை என்ற கருத்தைக் கூறும் நூல் எது?
  • நீலகேசி
  1. ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர் யார்?
  • ரோமர் 17ஆம் நூற்றாண்டு
  1. ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
  • பியரி கேசண்டி
  1. ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
  • 331 மீ/ வினாடி
  1. ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
  • 3×10⁸ மீ/வி
  1. நீலகேசி எந்த பாவகையால் இயற்றப்பட்டுள்ளது?

விருத்தப்பா

  1. நீலகேசியின் மற்றொரு பெயர் என்ன?

 நீலகேசி தெருட்டு

  1. நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது?

 குண்டலகேசி

  1. நீலகேசி எந்த சமய பெண்ணாக இந்த நூலில் அமைக்கப்பட்டுள்ளது?

 சமணம்

  1. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் எது?

 நீலகேசி

  1. நீலகேசி எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

 பதினோரு பகுதிகள்

  1. நீலகேசியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 894 பாடல்கள்

  1. நீலகேசியின் உரையாசிரியர் யார்?

 சமய திவாகர வாமன முனிவர்

  1. “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • புறநானூறு
  1. “களிறு கவுள் அடுத்த எறிகல் போல” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
  • நலங்கிள்ளி
  1. ஒரு வேந்தன் எதிர் சென்று அவன் தன்மையை கூறிப் புகழ்வது எந்தத் துறையைச் சார்ந்தது?
  • இயன்மொழி துறை
  1. “வறிது நிலைஇய காயமும்..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
  1. பழந் தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும் நூல் எது?
  • புறநானூறு
  1. “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்”எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்தத் திணையைச் சார்ந்தது?
  • பாடாண்திணை
  1. “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்”எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்தத் துறையில் பயின்று வந்துள்ளது?
  • இயன்மொழி துறை
  1. உலக நல நிறுவனத்தின் எந்த ஆண்டின் அறிக்கையின்படி ஏறத்தாழ 34 லட்சம் மக்கள் குருதி சர்க்கரை உயர்வினால் இறந்திருக்கின்றனர்?
  • 2015
  1. உலகில் எத்தனை சதவீத நீரிழிவு இறப்புகள் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன?
  • 80%
  1. இந்திய நாடு எந்த வகை நீரிழிவு குறைபாடு நோயில் முதன்மையாக உள்ளது?
  • இரண்டாம் வகை நீரிழிவு குறைபாடு
  1. இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் இரண்டாம் வகை நீரிழிவு குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
  • 5 கோடி
  1. 2010ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
  • 5 கோடியே 10 லட்சம்
  1. இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எந்த ஆண்டுக்குள் 8 கோடியே 70 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது?
  • 2030
  1. நீரிழிவு நோயின் வகைகள் எத்தனை?
  • 3
  1. நீரிழிவு நோயின் முதல் வகை என்ன?
  • இன்சுலின் சார் நீரிழிவு நோய் insulin dependent diabetes mellitus
  1. நீரிழிவு நோயின் இரண்டாம் வகை என்ன?
  • இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் insulin resistant diabetes
  1. நீரிழிவு நோயின் மூன்றாம் வகை என்ன?
  • நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுபவர்
  1. எந்த இரு அமைப்புகள் சேர்ந்து 15 மாநிலங்களில் 57 ஆயிரம் மக்களிடம் குளுகோஸ் தாங்கும் திறனறிச் சோதனை நடத்தப்பட்டது?
  • மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய அமைப்பு மற்றும் இந்திய நடுவண் நல அமைச்சகத்தின் நல ஆராய்ச்சிப் பிரிவு
  1. குளுகோஸ் தாங்கும் திறனறிச் சோதனையில் ஆய்வின் முடிவில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் எவ்வளவு என கண்டறியப்பட்டுள்ளது?
  • 3%
  1. இந்தியாவில் சராசரியாக கிராமப்பகுதிகளில் எத்தனை சதவீதம் விழுக்காடு நீரிழிவு நோய் குறைபாடு உள்ளது?
  • 2 சதவீதம்
  1. இந்தியாவில் சராசரியாக நகரப்பகுதிகளில் எத்தனை விழுக்காடு நீரிழிவு குறைபாடு இருக்கிறது?
  • 2 சதவீதம்
  1. இந்தியாவில் மூன்றாவது வகையாகக் கருதப்படும் நீரிழிவு குறைபாட்டின் ஆரம்ப நிலையில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர்?
  • 3 சதவீதம்
  1. மூன்று மாத குளுக்கோஸ் சராசரிக்கு என்ற ஒரு ஆய்வை எவ்வாறு அழைப்பர்?
  • HbA1c
  1. உடல் முழுக்க குருதியில் உயிர் வளியை எடுத்து செல்லும் பகுதி என்ன?
  • Hb
  1. உடல் முழுக்க குருதியில் குளுக்கோஸை ஏற்றிச்செல்லும் பகுதி என்ன?
  • A1c
  1. நாளமில்லா சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன் என்ன?
  • இன்சுலின்
  1. இன்சுலின் எங்கு உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறு ஆகும் ?
  • கணையத்தில் காணப்படும் லங்ங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும் பீட்டா செல்களால்
  1. கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதம் எது?
  • இன்சுலின்
  1. குளுக்கோசை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுசென்று உடல் இயங்கத் தேவையான ஆற்றலை அளிப்பது எது?
  • இன்சுலின்
  1. இன்சுலின் கட்டுப்படுத்தும் பகுதியின் பெயர் என்ன?
  • ஹைபோதாலமஸ்
  1. பசியை தூண்டுவது எது?
  • ஹைபோதாலமஸ்
  1. ஒரு டெசிலிட்டர் குருதிக்கு எத்தனை மில்லி கிராம் குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவு குறைபாடு அற்றநிலை?
  • 70 முதல் 100
  1. ஒரு டெசிலிட்டர் குருதிக்கு எத்தனை மில்லி கிராம் குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவின் ஆரம்ப நிலை?
  • 100 முதல் 120 மில்லி கிராம்
  1. ஒரு டெசிலிட்டர் குருதிக்கு எத்தனை மில்லி கிராமுக்கு மேல் குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவின் முதிர்ந்தநிலை?
  • 126
  1. கல்லீரலிலும் உடல் தசைகளிலும் கிளைக்கோஜனை சேமிப்பு செய்வது எது?
  • இன்சுலின்
  1. சர்க்கரைக்கும் கணையத்துக்கு உள்ள தொடர்பை முதன்முதலாக அறிவித்த அறிவியல் அறிஞர்கள் யார்?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 11

 ஆஸ்கர் மின்கோஸ்கி ,ஜோசப்  வான் மெரிங் ஜெர்மானிய அறிவியல் அறிஞர்கள்(1889)

  1. இன்சுலினுக்கு இன்சுலின் என பெயரிட்டவர் யார்? சர் எட்வர்ட்
  • ஆல்பர்ட் ஷார்பே சாஃபே
  1. நாயின் கணையத்திலிருந்து இன்சுலினை பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றவர்கள் யார்?
  • கனடாவைச் சேர்ந்த பிரெட்ரிக் பாண்டிங் மற்றும் சார்லஸ் பெஸ்ட் (1921)
  • தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றவர்கள் யார்?
  • ஃபிரெடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே.பி.காலிப்,ஜான் மக்லியாடு
  1. தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்து எடுத்ததற்காக எந்த ஆண்டு அனைவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது?
  • 1923
  1. முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்ப செயற்கை மனித இன்சுலின் எந்த ஆண்டு பாக்டீரியாவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது?
  • 1978
  1. யாருடைய பிறந்த நாளின் நினைவாக உலக நல நிறுவனம் உலக நீரிழிவு நோய் நாளாக நவம்பர் 14 கடைபிடித்து வருகிறது?
  • பிரெட்ரிக் பாண்டிங்
  1. நவம்பர் 14 உலக நீரிழிவு நோய் நாளாக எந்த ஆண்டு முதல் உலக நல நிறுவனம் கடைபிடித்து வருகிறது?
  • 1991 முதல்
  • நீரிழிவு குறைபாட்டை ஆயுர்வேத மருத்துவமுறையில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்?
  • மதுமேகம்
  1. அறிவியல் தமிழர் என போற்றப்படுபவர் யார்?
  • பெ.நா.அப்புசாமி
  1. பே.நா அப்புசாமி எங்கு பிறந்தார்?
  • தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் பெரியகுளம்
  1. அறிவியல் தமிழின் முன்னோடி என போற்றப்பட்டவர் யார்?
  • பே.நா அப்புசாமி
  1. அப்புசாமியின் காலம் என்ன?
  • 31-12-1891–16.05.1986
  1. தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் இதழ் எது?
  • தமிழர் நேசன்
  1. பே.நா அப்புசாமி உருவாக்கிய தொடர்கள் என்னென்ன?
  • பொங்கியெழு கேணி, நுண்துகள் கொள்கை, அறிவுக்குறி எண்
  1. பே.நா அப்புசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?
  • மின்சாரம், வான காட்சி, இன்றைய விஞ்ஞானமும் நீங்களும், அணுசக்தியின் எதிர்காலம், ராக்கெட்டும் துணைக்கோள்களும்
  1. பே.நா அப்புசாமி எத்தனை அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்?
  • 25
  1. எந்தப் பல்கலைக் கழகம் பே.ந அப்புசாமி அவர்களுக்கு தமிழ் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கியது?
  • மதுரை பல்கலைக்கழகம்
  1. சிவப்பணுவின் பிறப்பிடம் எது?
  • எலும்பு மஜ்ஜை
  1. சிவப்பணுக்கள் உற்பத்தி ஆவதற்கு என்ன தேவை?
  • இரும்புச்சத்து புரதச்சத்து வைட்டமின் பி12 வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம்
  1. “..புது வெள்ளத்தில் மாய்க்க திர் செக்கர் வானம் எழிலோவியம் பார் தம்பி”- இவரிகளை இயற்றியவர் யார்?

வாணிதாசன்

  1. அறிவியல் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார் ?

வா.செ.குழந்தைசாமி

  1. கணினியை விஞ்சும் மனித மூளை எனும் நூலை எழுதியவர் யார்?

 கா. விசயரத்தினம்


11TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  11TH ZOOLOGY STUDY NOTES |வணிக விலங்கியலின் போக்குகள்| TNPSC GROUP EXAMS

 

 

Leave a Comment

error: