11TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

கலைகளின் உச்சம் எது?

  • கவிதை
  1. “கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்று கூறியவர் யார்?
  • மகாகவி பாரதி
  1. “மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன” என கூறியவர் யார்?
  • எர்னஸ்ட் காசிரர்
  1. மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளவை என்னென்ன?
  • கை கால் அசைவுகள், முகத்தின் தசை நார் சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள்
  1. எந்த நிலையில் மொழியானது பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியை போன்று திட நிலையை அடைந்துவிடுகிறது?
  • எழுத்துமொழி
  1. “உலகை மொழி கட்டி எழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியில் இருந்து நழுவுவதற்கு தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது” என கூறியவர்?
  • இந்திரன்
  1. எழுத்து மொழியைக் காட்டிலும் எது உணர்ச்சிக்கு மிக அருகில்?
  • பேச்சு மொழி
  1. கவிதையின் மொழி அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுபடுகிறது?
  • பேச்சு மொழி
  1. எந்த மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது?
  • எழுத்து மொழி
  1. தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு என்பது என்ன?
  • எழுத்து
  1. _____என்பது தன்னைத் திறந்து கொள்கின்ற ஒரு செயல்பாடு.
  • பேச்சு
  1. கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகர்களுடன் பேசுவதுபோல

அமைக்கும் மொழிநடைக்கு பெயர் என்ன?

  • நேரடி மொழி
  1. “நேரடி மொழி தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது” எனக் கூறியவர் யார்?
  • மலையாள கவி ஆற்றூர் ரவிவர்மா
  1. பேச்சு மொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உண்டு?
  • மூன்று வகையினர்
  1. யாருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை?
  • வால்ட் விட்மன்/முதல் வகையினர்
  1. யாருடைய பேச்சு எதிராளியை விளித்து பேசுவது போன்றது அன்று?
  • கவிஞர் மல்லார்மே/இரண்டாம் வகையினர்
  1. வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
  • அமெரிக்கா
  1. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்
  • வால்ட் விட்மன்
  1. வால்ட் விட்மனுடைய எந்த நூல் உலகப் புகழ்பெற்றது?
  • புல்லின் இதழ்கள்
  1. தனிமையை சாட்சியாக வைத்து தங்களுக்கு தாங்களே உதடு பிரித்து பேசிக் கொள்ளும் வகை கவிஞர்கள் யார்?
  • கவிஞர் மல்லார்மே/ இரண்டாம் வகையினர்
  1. ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர்?
  • பிரான்ஸ்
  1. யாரை புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ளமுடியும் ?
  • மல்லார்மே
  1. ____என்பது பொருளை பதிவுசெய்வது அன்று நினைவு கூறத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
  • குறியீட்டு கவிதை
  1. வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையை பற்றி பேசும் கவிதை வகைகள் யாருடையது?
  • பாப்லோ நெரூடா /மூன்றாவது வகையினர்
  1. மல்லார்மே எந்த மொழி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
  • ஆங்கில ஆசிரியர்
  1. பாப்லோ நெருடா எங்கு பிறந்தவர் ? FOR FULL NOTES TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
SEE ALSO  11TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

11TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: