TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- பொது விவகாரத்தில் ஒன்று அல்லது பல பிரிவு மக்களோ ஒருங்கிணைந்த , ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து எவ்வாறு அறியப்படுகிறது ?
பொது கருத்து
- இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் முழு சுதந்திரத்திற்கான கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
டிசம்பர் 31 1929 (லாகூர்)
- முழு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு
- சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி யாத்திரையை காந்தி எப்போது தொடங்கினார் ?
மார்ச் 12 1930
- காந்தி யாருடைய பரிந்துரையான மாபெரும் எண்ணிக்கையிலான பேரணி டெல்லியை நோக்கி அணிவகுப்பதை நிராகரித்தார்?
வல்லபாய் பட்டேல்
- காந்தி எத்தனை தொண்டர்களுடன் தண்டி யாத்திரையை தொடங்கினார் ?
78 நபர்கள்
- கட்சி முறைகளின் வகைகள் என்னென்ன?
ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை ,பல கட்சி முறை
- ஒரு கட்சி முறை எந்தெந்த நாடுகளில் காணப்படுகிறது?
சிங்கப்பூர் ,வடகொரியா(கொரிய தொழிலாளர் கட்சி), வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (வியட்நாம் ), கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி (கியூபா), கம்யூனிஸ்ட் கட்சி (சீனா)
- இரு கட்சி முறைகள் எங்கு காணப்படுகிறது?
அமெரிக்கா ,இங்கிலாந்து
- அமெரிக்காவில் காணப்படும் இரு கட்சிகள் என்ன?
மக்களாட்சி ,குடியரசு
- இங்கிலாந்தில் காணப்படும் இருகட்சிகள் என்னென்ன?
பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள்
- பலகட்சி முறையிலான நாடுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ?
கனடா ,பிரான்ஸ், ஜெர்மனி ,இந்தியா, ஸ்வீடன்
- எப்போது அமெரிக்காவில் மக்களாட்சியிலான குடியரசுக் கட்சி என்ற பெயரை மக்களாட்சி கட்சியாக மாற்றபட்டது?
1828
- சோவியத் ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி எந்த ஆண்டு பொதுவுடமை புரட்சியை நடத்தி சோவியத் யூனியன் என்ற பிரபலமான சோவியத் சோசலிசக் குடியரசுகளை உருவாக்கியது ?
1917
- இந்திய தேசிய காங்கிரஸ் எப்போது உருவாக்கப்பட்டது?
1885
- இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் நிறுவப்பட்டது?
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
- எந்த ஆண்டு இந்தியாவில் முஸ்லீம் லீக் கட்சி உருவானது ?
1906
- எந்த ஆண்டு இந்து மகாசபை என்ற கட்சி உருவானது?
1916
- எந்த ஆண்டு வங்கப்பிரிவினை நடைபெற்றது?
1905
- சுயராஜ்ஜிய கட்சி யாரால் தொடங்கப்பட்டது?
சித்தரஞ்சன் தாஸ்
- எந்த ஆண்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவானது ?
1934
- காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கியவர் யார்?
ஆச்சாரியா நரேந்திர தேவ்
- எந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH POLITY STUDY NOTES | பொதுக் கருத்து மற்றும் கட்சிமுறை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services