TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வாக்குரிமை எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
பிராங்க் என்ற ஆங்கில- பிரெஞ்சு கலவை சொல்லிலிருந்து
- பிராங்க் என்ற ஆங்கில- பிரெஞ்சு கலவை சொல்லிலின் பொருள் என்ன?
சுதந்திரம் என்று பொருள்
- இந்திய அரசமைப்பின் எந்தப் பகுதி தேர்தலை பற்றியதாகும்?
பகுதி -XV
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்புகள் தேர்தலை பற்றியதாகும்?
324-329
- மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வயதுவந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு விளக்குகிறது?
326
- தேர்தல்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முடிவுகளை கற்றறியும் கல்விக்கு பெயர் என்ன?
தேர்தலியல்
- முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்ற முறை அடிப்படையில் எங்கு காணப்பட்டது ?
இங்கிலாந்து
- முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்ற முறை எந்த நாடுகளில் காணப்படுகிறது?
இங்கிலாந்து, அமெரிக்கா ,கரிபியன் நாடுகள், வங்கதேசம் ,மியான்மர் ,இந்தியா ,மலேசியா ,நேபாளம் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள சில நாடுகள்.
- அரசியல் கட்சிகளே இல்லாத அல்லது பலவீனமாக உள்ள நாடுகளில் காணப்படும் வாக்கு முறை எது ?
தொகுதி வாக்கு
- தொகுதி வாக்கு காணப்படும் நாடுகள் என்னென்ன?
கேமன் தீவுகள், பாக்லாந்து தீவுகள் ,குவைத் ,லெபனான் ,கர்ன்சே,மாலத்தீவுகள் ,பாலஸ்தீனம், சிரியா அரபு குடியரசு
- பயன்படுத்துவதற்கு எளிதாகவும் ,வலுவான கட்சி வேட்பாளர்களில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் கலவையாக அமைந்துள்ள வாக்குமுறை எது?
கட்சி தொகுதி வாக்கு
- கத்தி தொகுதி வாக்கு காணப்படும் நாடுகள் என்னென்ன?
டிஜிபௌடி, சிங்கப்பூர், செனகல், துனிசியா போன்ற நாடுகள்
- வாக்காளர்கள் தங்களின் முதல் விருப்பத்தேர்வை வேட்பாளர்களுக்கு இடையே முன்னுரிமை அளிப்பது எந்த முறை?
மாற்று வாக்கு முறை
- மாற்று வாக்கு முறையின் வேறு பெயர் என்ன?
முன்னுரிமை வாக்கு
- மாற்று வாக்கு எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
ஆஸ்திரேலியா, பிஜி ,பப்புவா கினியா
- எந்த முறை ஒரே தேர்தலாக அல்லாமல் ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளாக நடைபெறும்?
இரு சுற்றும் முறை
- இரு சுற்று முறை எந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது?
தேசிய சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் மற்றும் குடியரசுத் தலைவருக்கான நேரடித் தேர்தல்
- இரு சுற்று முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது ?
மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, கபோன்,மாலி மௌரிடனியா,,ஹைதி, ஈரான் ,வியட்நாம் , தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
- இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது?
5 ஆண்டுகள்
- ஒரு தொகுதியில் உள்ள உறுப்பினரின் மரணம் அல்லது பதவி விலகல் ஏற்படும் காலி இடத்தை நிரப்ப நடைபெறும் தேர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இடைத்தேர்தல்
- தமிழகத்தில் இருந்து எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH POLITY STUDY NOTES | தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services