TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- எந்த ஆண்டு திராவிட கழகம் தோற்றுவிக்கப்பட்டது?
1914
- எந்த ஆண்டு தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ?
1916
- எந்த ஆண்டு நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது?
1917
- எந்த ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் வெளியிடப்பட்டது?
1919
- பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தார்?
1925
- ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1937
- இந்தி எதிர்ப்பு போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1937
- சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது எப்போது?
1944
- எந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது?
1949
- எந்த ஆண்டு சென்னை மாகாணத்தில் த.பிரகாசம் தலைமையிலான காங்கிரசு அரசாங்கம் அமைந்தது?
1946
- எந்த ஆண்டு ஓ.பி ராமசாமி முதலமைச்சரானார் ?
1947
- எந்த ஆண்டு பி குமாரசாமி ராஜா தலைமையிலான அமைச்சரவை அமைந்தது?
1949
- எந்த ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது ?
1952
- எந்த ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது?
1956
- எந்த ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் (இந்தியை அலுவல் மொழியாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து) நடைபெற்றது?
1965
- சி என் அண்ணாதுரை தலைமையில் திமுக அரசாங்கம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1967
- சி என் அண்ணாதுரை எந்த ஆண்டு காலமானார் ?
1969
- மு. கருணாநிதி தமிழ்நாட்டின் முதல் முறையாக முதலமைச்சர் ஆன வருடம்?
1969
- அஇஅதிமுக எம் ஜி ராமச்சந்திரனால் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1972
- மாநில தன்னாட்சி தீர்மானம் சட்டப்பேரவையில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1974
- சென்னை மாகாணம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1801
- சென்னை மாகாணம் எதனை உள்ளடக்கிய பகுதிகளை கொண்டிருந்தது?
ஆந்திரா ,கேரளாவில் மலபார் பகுதி ,தெற்கு கர்நாடகாவின் வடபகுதி முழுவதும் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பிரதேசம்
- திராவிடம் என்ற வார்த்தை யாரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்டது?
அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர் / ஆரியரல்லாத தமிழ் பேசுவோர்
- ராபர்ட் கால்டுவெல் எப்போது எங்கு பிறந்தார்?
கிளாடி ,இங்கிலாந்து மே7, 1814
- ராபர்ட் கால்டுவெல் எப்போது எங்கு இறந்தார்?
ஆகஸ்ட் 28 ,1891 கொடைக்கானல் இந்தியா
- 1837 ஆம் ஆண்டு தென்னிந்திய மொழிகள் மீதான ஆய்வை மேற்கொண்டவர் யார் ?
ஜேம்ஸ் பிரின்சிபே
- எல்லிஸ் எந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வை மேற்கொண்டார் ?
1816
- கால்டுவெல் எந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வை மேற்கொண்டார் ?
1856
- மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கத்தை தொடங்கியவர் யார் ?
மகாத்மா ஜோதிபா பூலே
- சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1852
- சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
கங்காலு லட்சுமி நராஷ்
- எந்த ஆண்டு மின்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது?
1909
- 1913ஆம் ஆண்டு ஆளுநரின் செயற்குழு உறுப்பினராக இருந்த யார் அளித்த புள்ளியியல் விவரத்தில் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டும் அங்கம் வகிக்கும் பிராமணர்கள் வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டார்கள் என நிரூபித்தது?
சர். அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ்
- தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1916
- தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவியவர்கள் யார்?
டாக்டர் டி எம் நாயர் ,சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் சி நடேசனார்
- தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு பின்னர் என்ன பெயர் மாற்றம் பெற்றது?
நீதிக்கட்சி
- நீதிக்கட்சி என்ற பெயர் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது?
நீதிக்கட்சியின் இதழான ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில இதழின் பெயர் கொண்டு
- எந்த ஆண்டு மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் வெளியிடப்பட்டது?
1919
- மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்த சீர்திருத்தம் எது?
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
- இரட்டை ஆட்சியின் கீழ் எந்த ஆண்டு முதல் தேர்தல் நடந்தது ?
1920
- இரட்டை ஆட்சியின் கீழ் நடைபெற்ற முதல் தேர்தலில் சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சர் யார்?
எ.சுப்பராயலு
- சுப்பராயலு இறப்பிற்குப் பின் சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சரானவர் யார்?
பனகல் ராஜா
- நீதிக்கட்சி எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது?
1921 முதல் 1937 வரை
- எந்தக் கட்சியின் ஆட்சியின்போது வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது?
நீதிக்கட்சி
- முதன்முதலில் சில பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை பரிசோதனை முறையில் கொண்டு வந்த கட்சி எது?
நீதிக்கட்சி
- மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் அறிவு அடிப்படை தகுதி என்பது நீக்கப்பட்டு பிராமணர் அல்லாத மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு வழி செய்யப்பட்டது எந்த கட்சி ஆட்சியின் போது?
நீதிக்கட்சி
- யாருடைய முயற்சியால் இந்தியாவில் முதல்முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதுடன் பெண்கள் வாக்குரிமையை பெற்றனர் ?
டாக்டர் முத்துலட்சுமி
- யாருடைய ஆட்சிக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டது?
நீதிக்கட்சி
- இந்தியை கட்டாய பாடமாக்குவது என முடிவெடுத்ததை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து வட இந்திய ஏகாதிபத்தியத்தை நிறுவும் முயற்சி எனக் கருதியவர் யார்?
பெரியார்
- 15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார் என்பதால் பெரியார் எவ்வாறு் அழைக்கப்பட்டார் ?
சிறைப்பறவை
- பெரியார் எப்போது நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
1938
- எந்த ஆண்டு நீதிக்கட்சியானது ஆங்கிலேய அரசாங்கத்தின் கீழ் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியது?
1938
- பெரியார் காங்கிரசை விட்டு விலகி எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் ?
1925
- பெண்கள் மாநாட்டில் ஈவே ராமசாமிக்கு என்ன பட்டம் வழங்கப்பட்டது?
பெரியார்
- பெரியாரின் நாளேடுகள் என்னென்ன?
குடியரசு, புரட்சி ,விடுதலை
- எப்போது எங்கு முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்தது?
செங்கல்பட்டு, 1929
- பொதுவுடமைக் கட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1925
- எந்த ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்று ராஜாஜி முதலமைச்சர் ஆனார்?
1937
- யார் முதலமைச்சராக இருந்தபொழுது முழுமையான மதுவிலக்கு மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார்?
ராஜாஜி
- யார் முதலமைச்சராக இருந்தபொழுது ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டு வந்தார்?
ராஜாஜி
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சுப்பராயலுவின் ஆட்சிக்காலம் எப்போது?
1920-1921
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பனகல் ராஜாவின் ஆட்சிக்காலம் எப்போது?
1921-1926
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.சுப்புராயனின் ஆட்சிக்காலம் எப்போது?
1926-1930
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.முனுசாமியின் ஆட்சிக்காலம் எப்போது?
1930-1932
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பொப்பிலி ராஜாவின் ஆட்சிக்காலம் எப்போது?
1932-1937
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.டி.இராசனின் ஆட்சிக்காலம் எப்போது?
1936
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த கே.வி.ரெட்டியின் ஆட்சிக்காலம் எப்போது?
1937
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராஜாஜியின் ஆட்சிக்காலம் எப்போது?
1937-1939
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த த.பிரகாசம் ஆட்சிக்காலம் எப்போது?
1946-1947
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓ.பி இராமசாமி ஆட்சிக்காலம் எப்போது?
1947-1949
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி. இராஜாஜியின் ஆட்சிக்காலம் எப்போது?
1952-1954
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த கு.காமராஜ் ஆட்சிக்காலம் எப்போது?
1954-1957,57-62,62-63
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலம் ஆட்சிக்காலம் எப்போது?
1963-1967
- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.என். அண்ணாதுரை ஆட்சிக்காலம் எப்போது?
1967-1969
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்த ஆட்சிக்காலம் எப்போது?
1969-1971,71-76,89-91,96-2001,2006-2011
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமசந்திரனின் ஆட்சிக்காலம் எப்போது?
1977-1980,80-84,85-87
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜானகி ராமச்சந்திரன் ஆட்சிக்காலம் எப்போது?
1988
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் எப்போது?
1991-1996,2001,2002-2006,2011,மே16,2016-டிசம்பர் 5,2016
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்காலம் எப்போது?
2001-2002,(2012-இடைக்கால), டிசம்பர் 2016- பிப்ரவரி 2017
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த க.பழனிசாமியின் ஆட்சிக்காலம் எப்போது?
பிப்ரவரி 2017-2021
- சேலம் மாநாடு பெரியார் தலைமையில் எப்போது நடைபெற்றது?
1944
- எப்போது நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது?
1944 சேலம் மாநாட்டில்
- நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் எனும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் ?
சி .என் அண்ணாதுரை
- திராவிட நாடு திராவிடர்களுக்கு என முழக்கமிட்டவர் யார்?
பெரியார்
- எப்போது இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 313 இன் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது?
ஜனவரி மாதம் 26 ,1965
- அண்ணாதுரையால் திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1949
- “சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை” எனக் கூறியவர்?
பெருந்தலைவர் காமராஜர்
- சென்னை மாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை வழி நடத்தியவர் யார்?
திரு.சி ராஜகோபாலச்சாரி
- குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் யார் ?
ராஜாஜி
- பேரரசிற்கான ஒரு சாமானியனின் வழிகாட்டி எனும் நூலை எழுதியவர்?
அருந்ததிராய்
- குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?
பெருந்தலைவர் காமராஜர்
- எந்த ஆண்டில் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் மூலமாக சென்னை மாகாணத்திலிருந்து மலையாள பகுதிகள் கேரளாவிற்கும் ,தெலுங்கு பகுதிகள் ஆந்திர பிரதேசத்திற்கும், கன்னட பகுதிகள் மைசூர் மாநிலத்திற்கும் தரப்பட்டது?
1956
- அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி திட்டம், குடிசை மாற்று வாரியம் அமைத்தது ஆகியவை யாருடைய சாதனைகள்?
சி என் அண்ணாதுரை
- எந்த ஆண்டு சி என் அண்ணாதுரையின் தலைமையிலான அரசாங்கம் மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது ?
1969
- எந்த ஆண்டு திமுக தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது?
1957
- முதன்முறையாக மலிவு விலை அரிசி திட்டம் (படி அரிசி ஒரு ரூபாய்) அறிமுகப்படுத்தியவர் யார்?
சி என் அண்ணாதுரை
- எந்த ஆண்டு எம் ஜி ராமச்சந்திரன் தன்னுடைய திராவிட கட்சியை தொடங்கினார் ?
1972
11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services