TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதுடன் மனிதர்கள் அரசியல் சார்ந்து இருப்பது அவர்களின் இயல்பான தன்மை” என கூறுயவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- “ஒரு மனிதன் அரசு எனும் அமைப்பிற்குள் வாழ்வது அவன் மனிதத் தன்மையுடன் வாழ்வது இவையிரண்டுமே ஒன்றே” என கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்
- அரசு எனும் சொல்லை முதன்முதலில் தமது படைப்புகளில் பயன்படுத்தியவர் யார் ?
நிக்கோலோ மாக்கியவெல்லி
- சமூக ஒப்பந்த சிந்தனையாளர்கள் என அறியப்படுபவர்கள் யார்?
தாமஸ் ஹாப்ஸ்,ஜான் லாக் மற்றும் ஜீன் ஜாக்குவஸ்
- “மனிதன் முழுமையான சுதந்திரம் கொண்டவன் ஆனால் அவன் ஒழுக்கக்கேடானவன்” என கூறியவர் யார் ?
ரூஸோ
- “அரசு எனப்படுவது யாதெனில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சட்டத்தின் மாட்சிமையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களை கொண்ட ஓர் அமைப்பாகும்” என கூறியவர் யார் ?
உட்ரோ வில்சன்
- அரசு எனப்படுவது குடும்பங்கள் மற்றும் கிராமங்கள் ஒன்றிணைந்து அவற்றின் நோக்கத்திற்காகவும், அவைகளின் மகிழ்ச்சியான மரியாதைக்குரியதுமான வாழ்க்கை மற்றும் முழுமையான சுயசார்பு கொண்ட வாழ்க்கை முறையினை வாழ உதவும் ஓர் அமைப்பு அரசாகும்” என கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்
- “அரசு என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பினை ஆக்கிரமித்து வாழும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களின் பெருந்திரள் ,தமிழும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதலை நியாயப்படுத்தும் அமைப்பாகும்” என கூறியவர் யார்?
ஹாலந்து
- அரசினை வரையறுக்கும் போது ”மனித வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கினர் ஒரு அமைப்பாக இருந்து செயல்படுவதை அரசு” எனக் கூறுபவர் யார்?
பர்ஜெஸ்
- அரசு என்பது அரசாங்க வடிவில் தனிமனிதன் அல்லது சங்கங்கள் இணைவதாகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின் மீது அவர்கள் ஒன்றிணைந்து தங்களை அரசியல் ரீதியாக அமைத்துக்கொள்வது அரசு ஆகும் “எனக் கூறியவர் யார்?
சிட்ஜ்விக்
- அரசு என்பது ஓர் மக்கள் கூட்டமானது வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசித்துக் கொண்டு ,அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல் ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசுக்கு செலுத்துதல்” என விளங்குபவர் யார் ?
கார்னர்
- அரசு என்பது ஓர் நிலப்பரப்பில் அமைந்த சமுதாயம் ஆகும் அது அரசாங்கம் மற்றும் குடிமக்கள் என பிரிக்கப்பட்டுள்ளது இவற்றுக்கு இடையிலான உறவுகள் மேன்மையான அதிகாரத்தை வலுக்கட்டாயமாக பயன்படுத்துவதன் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது என கூறியவர் யார்?
பேராசிரியர் லாஸ்கி
- மாண்டிவீடியோ எனும் நகரில் எப்போது அரசுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் மீதான மாநாடு நடைபெற்றது?
1933
- 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை எவ்வளவு?
121.02 கோடி
- எப்போது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்று வருகிறது?
1872
- 2011ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு?
15ஆவது
- 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு நபருக்கான செலவு எவ்வளவு ரூபாய்?
18.19
- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரப்பட்டியல் தயாரிக்கப்பட்ட மொத்த மொழிகள் எவ்வளவு ?
16
- எந்த ஆண்டு சட்டப்படி ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது?
1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம்
- 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆண்டு வளர்ச்சி விகிதம் என்ன?
1.64
- ஓர் லட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என கூறியவர் யார் ?
பிளாட்டோ
- மக்கள் தொகையினை துல்லியமாக கூறாமல் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க கூடாது என அறிவுறுத்தியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- ஓர் இலட்சிய அரசு என்பது பத்தாயிரம் மக்கள் தொகை உடையதாக இருத்தல் வேண்டும் என கூறியவர் யார்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH POLITY STUDY NOTES | அரசு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services