- அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியது எது?
அரசாங்கம்
- அரசாங்கத்தின் அங்கங்கள் என்னென்ன?
சட்டமன்றம் ,நீதிமன்றம் மற்றும் செயலாட்சித்துறை
- எந்த ஒரு மனிதனும் தனக்கு தெரியாத அல்லது அனுபவமில்லாத துறையில் செயல்பட விரும்புவதில்லை .அரசாங்கம் என்ற கடினமான மற்றும் மிகுதியான திறன் தேவைப்படும் துறையில் ஈடுபட தமக்கு தகுதி உள்ளதாக கருதி அனைவரும் செயல்பட விரும்புகின்றனர் ” என கூறியவர்?
சாக்ரடீஸ்
- அரசியல் எனும் புத்தகத்தை எழுதும்முன் 158 நாடுகளின் அரசமைப்பை பகுத்தாய்ந்தவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- இறையாண்மையின் சட்டரீதியான அடிப்படையை உணர்த்தியவர் யார்?
ஆஸ்டின்
- “இறையாண்மை என்பது பிரிக்க இயலாத,மாற்றித் தர முடியாத மற்றும் இறுதியான அதிகாரம் என்று கூறியவர் யார்?
ஏ.வி.டைசி
- அரசியல் பொருளாதார அணுகுமுறை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
தாராளவாத அரசியல் பொருளாதாரம் மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
- அரசாங்கத்தை குடியரசு ,முடியாட்சி மற்றும் கொடுங்கோல் அரசாங்கம் என மூன்று வகையாக வகைப்படுத்தியவர் யார்?
மாண்டெஸ்க்யூ
- எந்த வகை அரசாங்கத்தில் மக்கள் இறையாண்மை அதிகாரத்தை பெற்றுள்ளனர்?
குடியரசு அரசாங்கம்
- அரசின் செயலாட்சி பணிகளை குறிப்பது எது?
அரசாங்கம்
- அரசாங்கம் என்ற சொல்லானது எதில் இருந்து பெறப்பட்டது?
பிரெஞ்சு வார்த்தையான governor (ஆளுநர்)
- பிரெஞ்சு வார்த்தையான governor (ஆளுநர்) எதில் இருந்து பெறப்பட்டது?
குபர்நேட் என்ற லத்தீன் சொல்லிலிருந்து
- குபர்நேட் என்ற லத்தீன் சொல்லிலின் பொருள் என்ன?
இயக்குதல், ஆட்சி, வழிகாட்டு ,ஆளுகை
- மிகப்பழமை வாய்ந்த அரசாங்க வடிவம் எது?
இங்கிலாந்தின் முடியாட்சி
- ஒன்றாக இணைந்து ஆட்சி செய்யப்படக்கூடிய இறையாண்மை உடைய அரசு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒற்றையாட்சி அரசாங்கம் அல்லது அரசு
- “ஓர் மைய சக்தியே மேலான சட்டமியற்றும் அதிகாரத்தை வழக்கமாக செயல்படுத்துகிறது ” என ஒற்றையாட்சி அரசாங்கத்தை பற்றி கூறியவர் யார்?
ஏ.வி.டைசி
- “ஓர் மத்திய அமைப்பிடம் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் அரசமைப்பு மூலம் வழங்கப்பட்டிருக்கும்” என ஒற்றையாட்சி பற்றி கூறியவர் யார்?
கார்னர்
- இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது எந்த அரசாங்கம் மிகவும் வலிமையாக இருக்கும் ?
மத்திய அரசாங்கம்
- இரட்டை குடியுரிமை கொண்ட நாடுகள் என்னென்ன?
அமெரிக்கா ,சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா
- மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசுத் தலைவர்
- மாநிலத் துணைத் தலைவர் யார் ?
ஆளுநர்
- தேசிய அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மத்திய அரசாங்கம் அல்லது ஒன்றிய அரசாங்கம்
- வட்டார அரசாங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாநில அரசாங்கம் அல்லது மாகாண அரசாங்கம்
- இந்திய அரசமைப்பின் எந்த அட்டவணையின் படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மத்திய பட்டியல் ,மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது?
ஏழாவது அட்டவணை
- அரசமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ள என்ன பெருமான்மை பெற வேண்டும்?
ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டும்
- இந்திய நாடாளுமன்றம் எத்தனை அவைகள் கொண்டது?
இரண்டு :மேலவை மற்றும் கீழவை
- இஸ்ரேல் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நெசெட்
- ஜெர்மனி நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பன்டஸ்டாக்
- ஜப்பான் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
டயட்
- நார்வே நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்டோர்டிங்
- நேபாளம் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ராஷ்டிரிய பஞ்சாயத்து
- பாகிஸ்தான் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தேசியசபை
- ரஷ்ய நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
டூமா
- அமெரிக்க நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காங்கிரஸ்
- தென்னாப்பிரிக்கா நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நாடாளுமன்றம்
- சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூட்டாட்சி சபை
- தற்கால மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ?
நாடாளுமன்ற முறை அரசாங்கம் மற்றும் குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்
- நாடாளுமன்ற முறை அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அமைச்சரவை முறை அரசாங்கம் ,கடமைப்பாடு உடைய அரசாங்கம் அல்லது வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம்
- நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை பின்பற்றும் நாடுகள் என்னென்ன?
இங்கிலாந்து ,ஜப்பான், கனடா மற்றும் இந்தியா
- நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை அமைச்சர் குழு முறை என்று அழைப்பவர் யார்?
ஐவர் ஜென்னிங்ஸ்
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அமைவிடம் எது?
வெஸ்ட்மினிஸ்டர்
- அமைச்சரவையில் சாமமானவர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர் யார்?
பிரதம மந்திரி
- பெயரளவு அதிகாரம் கொண்ட செயலாட்சியாவார் யார்?
குடியரசுத் தலைவர்
- உண்மையான அதிகாரம் கொண்ட செயலாட்சியாக விளங்குபவர் யார்?
பிரதம மந்திரி
- நாட்டின் தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
குடியரசுத் தலைவர்
- அரசாங்கத்தின் தலைவர் என அழைக்கப்படுபவர் யார்?
பிரதம மந்திரி
- எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கட்சிகளின் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பவர் யார் ?
குடியரசுத் தலைவர்
- அமைச்சர்கள் யாருக்கு கூட்டுப் பொறுப்பாக கடமைப்பட்டவர்கள் ?
நாடாளுமன்றம்
- நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் தலைமை பொறுப்பு வகிப்பவர் யார்?
பிரதம மந்திரி
- அமைச்சரவை குழு, நாடாளுமன்றம் மற்றும் ஆட்சியிலுள்ள கட்சியின் தலைவர் யார்?
பிரதம மந்திரி
- அமைச்சர்கள் எதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்?
நாடாளுமன்றம்
- நீண்டகால கொள்கைகளையும் திட்டங்களையும் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் மூலம் உருவாக்கி செயல்படுத்துவது எந்த காரணத்தின் மூலம் கடினமாகிறது?
அரசாங்கத்தின் நிலைத்தன்மையற்ற பதவி காலம்
- “நாடாளுமன்ற முறை அரசாங்கம் செயலாட்சி பிரிவிற்கு சர்வ வல்லமையுடன் செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது” எனக் கூறியவர் யார்?
ஹரால்டு ஜெ.லாஸ்கி
- யார் தலைமையிலான அரசு அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர முயற்சித்து கைவிட்டது?
இந்திராகாந்தி
- குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கடமைப்பாடற்ற,நாடாளுமன்றம் சாராத அல்லது நிரந்தரமான செயலாட்சி அமைப்பு
- குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டு நாடுகள் என்னென்ன?
பிரேசில் ,அமெரிக்கா,ரஷ்யா மற்றும் இலங்கை
- முடிவுகள் எந்த நடைமுறையில் எடுக்கப்பட்டு அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
ஆளுகை
- தேசிய ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீடு அளவீடு செய்யும் இக்கருத்து முதன்முதலில் எங்கு எப்போது குறிப்பிடப்பட்டது ?
18 ஜூலை ,2008 பூட்டான் நாடு
- எப்போது யாரால் முதன் முதலில் “ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ?
பூட்டானின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்யே வாங்சுக்
- NHRCன் விரிவாக்கம் என்ன?
National human rights commission
- NCSCன் விரிவாக்கம் என்ன?
National commission for schedule of castes
- NCSTன் விரிவாக்கம் என்ன?
National commission for scheduled tribes
- NCWன் விரிவாக்கம் என்ன?
National commission for women
- NCPCRன் விரிவாக்கம் என்ன?
National commission for protection of child rights
11TH POLITY STUDY NOTES | அரசாங்கத்தின் வகைப்பாடுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services