TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மைத்ரியர்கள் சௌராஷ்டிரத்தில் (குஜராத்) எதனை தலைநகரமாகக் கொண்டு பலமிக்க அரசை உருவாக்கியிருந்தனர்?
வல்லபி
- ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூல் எது?
ஹர்ஷ சரிதம்
- ஹர்ஷ சரிதம் எனும் நூலை எழுதியவர் யார்?
பாணர்
- வர்த்தன வம்சத்தை நிறுவியவர் யார்?
புஷ்யபூதி
- புஷ்யபூதிஎதனை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார்?
தானேஸ்வரம்
- புஷ்யபூதி யாரின்கீழ் படைத்தளபதியாக இருந்தார்?
குப்தப் பேரரசர்கள்
- பிரபாகர வர்த்தனர் தன் மகளான ராஜ்யஶ்ரீயை யாருக்குத் திருமணம் செய்து கொடுத்தார் ?
கிரகவர்மன்
- கிரகவர்மன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர் ?
கான்னோசியை ஆண்ட மௌகாரி வம்சம்
- பிரபாகர் வர்த்தனர் இறந்த பின்பு ஆட்சியில் அமர்ந்தவர் யார் ?
அவரது மூத்த மகன் ராஜ்யவர்தனர்
- ராஜ்யவர்தனர் யாரால் வஞ்சகமாக கொல்லப்பட்டார் ?
வங்காளத்தின் கௌட அரசனான சசாங்கன்
- மௌகரி அரசின் தலைநகர் எது ?
கன்னோசி
- யாருடைய அறிவுரையின்படி ஹர்ஷர் அரசு அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்?
அவலோகிதேஷ்வர போதிசத்துவர்
- ஹர்ஷர் என்ன பட்டங்களுடன் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார் ?
ராஜபுத்திரர் ,சிலாதித்யா
- ஹர்ஷர் எந்த ஆண்டு ஆட்சியில் அமர்ந்தார் ?
கிபி 606
- ராஜ்யஸ்ரீ ,தேவகுப்தருக்கு பயந்து எந்த மலைப் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்?
விந்தியமலை
- ராஜ்யஸ்ரீ கன்னோசிக்கு வந்தபிறகு எந்த மதத்தை தழுவினார் ?
பௌத்தமதம்
- ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவுவதற்கு காரணமாக இருந்தவர் யார்?
அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ
- ஹர்ஷர் சசாங்கனை பழிவாங்குவதற்காக யாருடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்?
பிரகியோதிஷர்
- பிரகியோதிஷர் எந்த நாட்டினுடைய அரசர்?
காமரூபம்
- ஹர்ஷருக்கும் மைத்ரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை ஹர்ஷரிரின் மகளுக்கு யாருடன் நடந்த திருமண உறவின் மூலம் முடிவுக்கு வந்தது?
துருவபட்டர்
- எந்த சாளுக்கிய அரசர் ஹர்ஷரை தோற்கடித்தார் ?
இரண்டாம் புலிகேசி
- ஹர்ஷரை வெற்றிகொண்டதன் நினைவாக புலிகேசி என்ன பட்டத்தைப் பெற்றார்?
பரமேஸ்வரர்
- புலிகேசியின் தலைநகர் எது ?
வாதாபி
- ஹர்ஷர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
41 ஆண்டுகள்
- ஹர்ஷர் அரசவைக்கு தனது தூதர்களை அனுப்பிய சீன அரசர் யார்?
டான்ங் பேரரசர் டாய் சுங்
- “குப்ர்களுக்கும் வர்த்தனர்களுக்கும் இடையில் காணப்பட்ட ஒரே வேறுபாடு குப்ர்களுக்கு ஹூணர்கள் போன்ற வலுவான எதிரிகள் இருந்தனர் வர்த்தனர்களுக்கு அத்தகைய எதிரிகள் இருக்கவில்லை” எனக் கூறிய வரலாற்று ஆசிரியர் யார்?
பர்ட்டன் ஸ்டெய்ன்
- கொடையாக அளிக்கப்பட்ட நிலத்திற்கு பாதுகாவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மகா சமந்தர்கள்
- ஹர்ஷரின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அமைப்பு யாருடைய காலத்தை ஒத்திருந்தது?
குப்தர்கள்
- ஹர்ஷரின் காலத்தில் அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர் யார்?
அவந்தி
- படைத்தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சிம்மானந்தா
- குதிரைப்படைத் தலைவர் யார் ?
குந்தலா
- யானைப்படை தலைவர் யார் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH HISTORY STUDY NOTES | ஹர்ஷர் மற்றும் பிரதேச மக்களின் எழுச்சி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services