TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எப்போதிலிருந்து கிரேக்கர்கள் உடனான இந்திய தொடர்பு தொடங்கியது?
அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து பஞ்சாப் பகுதியை கைப்பற்றியதிலிருந்து (கிமு 327 -325)
- அலெக்சாண்டரின் திறமைமிக்க தளபதிகளுள் யார் பிரிஜியா தொடங்கி சிந்துநதி வரையிலுமான ஒரு மிகப் பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார்?
செலியுகஸ் நிகேட்டர்
- செலியுகஸ் நிகேட்டர் எந்த மௌரிய அரசரோடு அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்து அதற்கு பதிலாக 500 போர் யானைகளை பெற்றுக்கொண்டார்?
சந்திரகுப்தர்
- இந்தியாவிற்கு வந்த முதல் அயல் நாட்டு தூதுவர் யார்?
மெகஸ்தனிஸ்
- எந்த சந்திரகுப்தரின் மகன் மேற்கு ஆசியாவில் இருந்த கிரேக்க அரசுகளோடு தொடர்ந்து நட்புறவை பேணினார்?
பிந்துசாரர்
- எகிப்தின் எந்த அரசன் மௌரியப் பேரரசுக்கு தூதர்களை அனுப்பி உள்ளார் ?
இரண்டாவது தாலமி
- சிரியாவின் எந்த அரசுடனான பிந்துசாரரின் கடித போக்குவரத்து குறித்து கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் ?
சிரியாவின் ஆண்டியோகஸ்
- அசோகரின் எந்தப் பாறை கல்வெட்டு ஆணை ஐந்து யவன அரசர்களை குறிப்பிடுகிறது?
கல்வெட்டு ஆணை பதிமூன்று
- அசோகரின் கல்வெட்டு ஆணை குறிப்பிடும் ஐந்து யவன அரசர்கள் யார்?
சிரியாவின் இரண்டாவது ஆன்டியோகஸ் தியோஸ், எகிப்தின் இரண்டாவது தாலமி பிலடெல்பஸ், மாசிடோனியாவின் ஆன்டிகோனஸ் கொனடாஸ்,சைரீனின் மகஸ்,கொரிந்தின் அலெக்சாண்டர்
- யவன என்று சொல் எங்கிருந்து பெறப்பட்டது ?
பாரசீக மொழியில் கிரேக்கர்கள் குறிக்கும் சொல்லான யயுனா
- வடக்கு ஆப்கானிஸ்தானில் தொடங்கி சிரியா வரையிலும் விரிந்திருந்த செலுசியப் பேரரசு எந்த ஆண்டு பிறகு வலுவிழந்த சிதையத் தொடங்கியது?
கிமு 250
- எந்த பாக்டீரியாவின் ஆட்சியாளர் இரண்டாம் ஆண்டியோகசை எதிர்த்து கிளர்ச்சி செய்து பாக்டீரியாவின் சுதந்திர அரசரானார்?
டியோடோடஸ்
- யூதிடெமிஸை தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் யார் ?
டெமிட்ரியஸ்
- முதல் இந்தோ கிரேக்க அரசராக அறியப்பட்டவர் யார்?
இரண்டாம் டெமிட்ரியெஸ்
- யார் வெளியிட்ட சதுரவடிவ இருமொழி நாணயங்களில் முகப்பு பக்கத்தில் கிரேக்கத்திலும் பின்பக்கத்தில் வடமேற்குப் பாகிஸ்தானின் உள்ளூர் மொழியான கரோஷ்டியிலும் குறிக்கப்பட்டுள்ளது?
டெமிட்ரியஸ்
- கிமு 165 வாக்கில் பாக்டீரியா யாருடைய வசமானது?
பார்த்தியர் மற்றும் சாகர் வசம்
- இந்தோ கிரேக்கர்களிலேயே நன்கு அறியப்படுபவர் யார்?
மினாண்டர்
- மினாண்டரை காரவேலனால் தடுத்து நிறுத்த முடியவில்லை என கூறும் கல்வெட்டு எது?
ஹதிகும்பா கல்வெட்டு
- பாகபத்ர அரசரின் அரச சபைக்கு தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர் யார்?
ஹீலியோடோரஸ்
- கருடத்வஜ என்று அழைக்கப்பட்ட வைணவ கடவுள் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யும் விதமாக தூணின் தலைப்பகுதி கருட உருவத்தை கொண்டது.இத்தூணை நிறுவியவர் யார்?
ஹீலியோடோரஸ்
- எந்த ஆண்டு இந்திய நாள்காட்டியில் விக்ரம் சம்வாதம் சகாப்தத்தின் வழக்கத்தை குறிப்பதாக வைத்துக் கொள்ளப்பட்டது ?
கிமு 58
- இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் யார்?
மௌஸ் / மொ/மொகா
- யாருடைய நாணயங்களின் ஒரு பக்கத்தில் இந்து கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்டது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH HISTORY STUDY NOTES | மௌரியருக்கு பிந்திய அரசியலமைப்பும் சமூகமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services