TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?
பாபர்
- எந்த ஆண்டு முகலாய பேரரசு நிறுவப்பட்டது?
1526
- முகலாயப் பேரரசு நிறுவப்பட காரணமாக இருந்தபோர் எது?
பானிபட் போர்
- முகலாயப் பேரரசின் காலகட்டம் என்ன?
1526 முதல் 1857 வரை
- முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பொழுது எங்கு வரை பரவியிருந்தது?
ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை, காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரை
- பாபரின் இயற்பெயர் என்ன?
ஜாகிருதீன் முகமது பாபர்
- மத்திய ஆசியாவில் இருந்த துருக்கிய இனக்குழுவின் பெயர் என்ன?
உஸ்பெக்குகள்
- ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார்?
சபாவி
- பாபர் எத்தனை வயது சிறுவனாக இருந்தபோது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்ட்டை பெற்றார் ?
பதினோரு வயது
- பாபர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர் ?
தைமூர்
- பாபர் எந்த காலகட்டத்தில் பேரா மற்றும் சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்தார் ?
1519 க்கும் 1524க்கும் இடையே
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற வேண்டுதலோடு பாபருக்கு தூதுக் குழுக்களை அனுப்பியவர் யார் ?
தௌலத்கான் லோடி மற்றும் ராணா சங்கா
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது முதலில் யாருடன் போர் புரிந்தார்?
தௌலத்கான் லோடி
- பாபர் தௌலத்கான் லோடியை எந்த இடத்தில் வென்றார்?
லாகூர்
- முதலாம் பானிபட் போர் நடைபெற்ற நாள் எது ?
ஏப்ரல் 21 ,1526
- வெடிமருந்து முதன் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
சீனர்களால்
- வெடிமருந்து எப்போது ஐரோப்பாவை அடைந்தது ?
கிபி 13ம் நூற்றாண்டு
- கான்வா போர் நடைபெற்றது எப்போது?
1527
- கான்வா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
சித்தூரின் ராணா சங்கா மற்றும் பாபர்
- ராணா சங்கா எந்த இடத்தினுடைய அரசன் ?
மேவார்
- ராணுவ சங்காவின் படைகள் பாபரை எதிர்த்து யாருடன் கூட்டணி அமைத்தன ?
ஆப்கான் முஸ்லிம்கள், இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி
- சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு ?
1528
- சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
மேதினி ராய் மற்றும் பாபர்
- ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது ?
காக்ராப் போர்
- காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு ?
1529
- காக்ரா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH HISTORY STUDY NOTES | முகலாய பேரரசு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services