TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- காவிரி பகுதியில் சோழர்கள் யாருக்கு கீழ்நிலை ஆட்சியாளர்களாக இருந்துள்ளார்கள்?
பல்லவர்கள்
- முத்தரையர்களிடமிருந்து காவிரி ஆற்றின் கழிமுகம் பகுதிகளை வென்ற சோழ அரசன் யார்?
விஜயாலயன்
- விஜயாலயனின் கால கட்டம் என்ன?
கிபி 850- 871
- விஜயாலயன் எந்த ஆண்டு தஞ்சாவூர் நகரை கட்டமைத்து சோழ அரசை நிறுவினார்?
கிபி 859
- சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கிய நூல்கள் என்னென்ன ?
கம்பராமாயணம் ,கலிங்கத்துபரணி ,குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்,மூவருலா,பாண்டிக்கோவை,தக்கயாகப்பரணி
- சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல்கள் என்னென்ன ?
நன்னூல், நேமிநாதம் ,வீரசோழியம்
- தமிழ்நாட்டில் சோழ அரச மரபின் கீழிருந்த ஆட்சிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சோனாடு அல்லது சோழநாடு
- சோழ மண்டலம் என்ற சொல் யாரால் கோரமண்டல் என திரிபடைந்தது?
ஐரோப்பியர்கள்
- சோழர் காலத்தில் கேரளம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மலை மண்டலம்
- சோழர்கள் இலங்கையின் வட கிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்தி அப்பகுதிகளை எவ்வாறு அழைத்தனர்?
மும்முடிச் சோழ மண்டலம்
- சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் யார்?
முதலாம் ராஜராஜன்
- இராஜராஜன் இலங்கையில் புதிதாக ஒரு சிவாலயம் கட்டினார் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிவதேவாலே
- இராஜராஜனால் மகாதிட்டா என்ற இடத்தில் கட்டப்பட்ட கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இராஜராஜேஸ்வரம்
- இராஜராஜன் தனக்குப்பின் யாரை வாரிசாக அறிவித்தார் ?
முதலாம் ராஜேந்திரன்
- இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் இருவரும் எத்தனை ஆண்டுகாலம் கூட்டாக ஆட்சி செய்தனர் ?
இரண்டு ஆண்டு காலம்
- இராஜராஜன் மதுரை மீது தாக்குதல் தொடுத்தபோது பாண்டியர் தங்கள் மணிமுடி மற்றும் அரச நகைகளுடன் தப்பி எங்கு அடைக்கலம் புகுந்தார்கள்?
இலங்கை
- இலங்கையை வென்று பாண்டியரின் மணிமுடியையும் அரசுடைமைகளையும் கைய்பற்றியவர் யார்?
முதலாம் ராஜேந்திரன்
- எந்த ஆண்டு முதலாம் ராஜேந்திரன் அரச பொறுப்பை ஏற்றார்?
1023
- வட இந்தியாவின் மீது தீவிரமான படையெடுப்பு நடத்தி கோதாவரி ஆறு வரை படைகளை தானே வழிநடத்திச் சென்ற சோழ அரசர் யார்?
முதலாம் ராஜேந்திரன்
- எங்கு கிடைத்த வெற்றிகளின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH HISTORY STUDY NOTES | பிற்கால சோழர்கள் பாண்டியர்கள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services