TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தாய்த்தெய்வ வழிபாடு இந்தியாவில் எங்கு தொடங்குகிறது?
ஹரப்பா
- அத்வைதம் எனும் கோட்பாட்டை வழங்கியவர் யார்?
ஆதிசங்கரர்
- யாருடைய காலத்தில் முதன் முதலாக சைவமும் வைணவமும் மோதிக்கொண்டன ?
பல்லவர் காலம்
- யாருடைய நூல் பக்தி இயக்கம் குறித்த முக்கிய சான்றாகும்?
சேக்கிழாரின் பெரிய புராணம்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் எந்த சமயத்தை பின்பற்றினார்?
சமணம்
- அப்பர் தொடக்கத்தில் சமணத்தில் இருந்தபொழுது என்ன பெயரில் அழைக்கப்பட்டார் ?
தர்மசேனன்
- கூன் பாண்டியன் என அறியப்பட்ட மன்னன் யார்?
மாறவர்மன் அரிகேசரி
- எந்த அரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு திரும்பிய பின்னர் மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில் சமணர் பலரை கொள்ளும்படி ஆணையிட்டார்?
கூன்பாண்டியன்
- எந்த சைவசித்தாந்த நூலில் பரபக்கம் என்ற பெயரில் தனி பிரிவு ஒன்று உள்ளது?
சிவஞானசித்தியார்
- இராமானுஜர் உருவாக்கிய தத்துவம் எது ?
விசிஷ்டாத்வைதம்
- “பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே” என்ற கருத்தை கூறியவர் யார்?
ஆதிசங்கரர்
- தமிழகத்தில் பக்தி இயக்கம் எந்த நூற்றாண்டில் செழித்தோங்கியது?
7ஆம் நூற்றாண்டு
- வட இந்தியாவில் பக்தி இயக்கம் எந்த நூற்றாண்டில் செழித்தோங்கியது?
15ஆம் நூற்றாண்டு
- இஸ்லாமிய யானைகளை குறிக்கும் பெயர்கள் என்னென்ன?
சூபி, வாலி ,தர்வீஷ்,பக்கீர்
- சூபிக்கள் கடவுளை எவ்வாறு குறிப்பிட்டனர்?
மஸ்க் (நேசிக்க பட வேண்டியவர்)
- சூபிக்கள் தங்களை எவ்வாறு அழைத்துக்கொண்டனர் ?
ஆஷிக் (நேசிப்பவர்கள்)
- சூஃபியஸத்தின் முக்கிய பிரிவுகள் என்னென்ன?
சிஸ்டி, சுரவார்டி,குவாதிரியா, நஸ்பந்தி
- பக்தி இயக்க சீர்திருத்தவாதியான கபீர் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்?
நெசவாளர் குடும்பம்
- கபீர் யாருடைய சீடர்?
இராமானந்தர்
- எந்த நூல் கபீரை சூஃபி துறவியான ஷேக் தகி என்பவரின் சீடராக சித்தரிக்கிறது?
தஸ்கிரா-இஸிந்த்(இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை)
- ரவிதாஸ் எந்த நூற்றாண்டின் பக்தி இயக்கத்தை சேர்ந்த கவிஞரும் துறவியும் ஆவார் ?
பதினைந்து பதினாறாம் நூற்றாண்டு
- ரவிதாஸ் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் ?
தோல் பதனிடுவோர்
- ரவிதாஸ் யாருடைய சீடர்?
இராமானந்தர்
- சீக்கிய மதத்தின் கடைசி குரு யார்?
குரு கோவிந்த சிங்
- சீக்கிய மதத்தின் கடைசி குருவிற்கு பின்னர் எது குருவாக கருதப்பட்டது?
கிரந்த சாகிப் (புனிதநூல்)
- குருநானக்கின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH HISTORY STUDY NOTES | பண்டைய இந்தியா செம்புகால,பெருங்கற்கால,இரும்புக் கால, வேதகாலப் பண்பாடு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services