11TH HISTORY STUDY NOTES | நவீனத்தை நோக்கி | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. ஆங்கிலேய செல்வாக்கின் தாக்கத்திற்கு உட்பட்ட முதல் மாகாணம் எது?

வங்காளம்

  1. பிரம்ம சமாஜத்தில், ‘வேதங்களில் தவறே இருக்க முடியாது’ எனும் கருத்தை புறக்கணித்தவர் யார் ?

ராஜாராம் மோகன்ராய்

  1. “மதம் சார்ந்த சிந்தனைகள் மாற்றப்பட முடியாதவை” என்பதை மறுத்தவர் யார்?

சையது அகமது கான்

  1. “எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல .ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்கள் உண்மையானவையே” என கூறியவர் யார்?

கேசவ சந்திர சென்

  1. பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு?

 1828

  1. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?

ராஜாராம் மோகன் ராய்

  1. “கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையே நடைபெற்ற விவாதம்” என்ற கட்டுரையை ராஜாராம் மோகன்ராய் எப்போது எழுதினார் ?

 1818

  1. ராஜா ராம் மோகன் ராய் எங்கு மரணமடைந்தார்?

பிரிஸ்டல்

  1. ராஜாராம் மோகன் ராய்க்குப் பிறகு பிரம்ம சமாஜத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் ?

 தேவேந்திரநாத் தாகூர்

  1. எப்போதிலிருந்து பிரம்ம சமாஜத்தை கேசவ சந்திர சென் முன்னெடுத்துச் சென்றார்?

 1857

  1. தேவேந்திரநாத் தாகூர் தலைமையில் இயங்கிய பிரம்ம சமாஜம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

இந்திய பிரம்மசமாஜம்

  1. யாருடைய தலைமையில் பிரம்ம சமாஜம் சாதாரன் பிரம்ம சமாஜம் என அழைக்கப்பட்டது?

கேசவ சந்திர சென்

  1. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான யார் சமாஜத்தின் கருத்துக்களை விளக்க பிரம்ம சமாஜ நாடகம் எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்?

காசிவிஸ்வநாத முதலியார்

  1. தத்துவபோதினி எனும் தமிழ் எதில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

 1864

  1. பிரார்த்தனை சமாஜம் எதனுடைய கிளை அமைப்பு ?

பிரம்மசமாஜம்

  1. பிரார்த்தனை சமாஜம் எப்போது தொடங்கப்பட்டது?

1867

  1. பிரார்த்தனை சமாஜம் எங்கு தொடங்கப்பட்டது?

பம்பாய்

  1. பிரார்த்தனை சமாஜத்தை தொடங்கியவர் யார்?

ஆத்மாராம் பாண்டுரங்

  1. தேசிய சமூக மாநாடு எனும் அமைப்பு யாருடைய முயற்சியினால் உருவாக்கப்பட்டது?

ரானடே

  1. விதவை மறுமண சங்கம் ,தக்காண கல்வி கழகம் போன்ற புகழ்பெற்ற அமைப்பை உருவாக்கவும் தீவிரமாக முன்னெடுத்து செல்லவும் காரணமாக இருந்தவர் யார்?

 நீதியரசர் எம்.ஜி.ரானடே

  1. எம்.ஜி.ரானடே எப்போது இயற்கை எய்தினார்?

1901

  1. எம்.ஜி.ரானடே இறப்பிற்குப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் யார்?

 சந்தரவர்க்கர்

  1. ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் யார் ?

தயானந்த சரஸ்வதி

  1. ஆரிய சமாஜம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

 1875

  1. தயானந்த சரஸ்வதி எந்த இடத்தைச் சார்ந்தவர்?

குஜராத்

  1. தயானந்த சரஸ்வதி எத்தனை ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தார்?

 17 ஆண்டுகள்

  1. சத்யபிரகாஷ் எனும் நூலை எழுதியவர் யார் ?

தயானந்த சரஸ்வதி

  1. சத்யார்த்ல பிரகாஷ் என்று நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

 1875

  1. “வேதங்களை நோக்கி திரும்புங்கள்” என அழைப்பு விடுத்தவர் யார்?

தயானந்த சரஸ்வதி

  1. “சுத்தி இயக்கம்” எனும் இயக்கத்தை தொடங்கியவர் யார் ?

தயானந்த சரஸ்வதி

  1. இராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | குப்தர் | TNPSC GROUP EXAMS

கல்கத்தாவின் அருகேயுள்ள தட்சிணேஸ்வரம்

  1. “அனைத்து மதக் கருத்துகளும் ஒரே இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள்” என கூறியவர் யார்?

ராமகிருஷ்ணபரமஹம்சர்

  1. இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்கள் என்ன தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது?

 ராமகிருஷ்ண கதாமிர்தா

  1. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?

நரேந்திரநாத் தத்தா

  1. விவேகானந்தர் ,அமெரிக்காவில் சிகாகோ நகரில் எப்போது உலக சமய மாநாட்டில் பங்கேற்றார்?

 1893

  1. நவீன இந்தியாவின் விடிவெள்ளி என குறிக்கப் பெறுபவர் யார்?

 சுவாமி விவேகானந்தர் (ராஜாராம் மோகன்ராயும் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என அழைக்கப்படுவார்)

  1. “தனது ஆளுமை திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாக பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமை கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தை பெற்றுத் தந்த முதல் இந்தியர்” என விவேகானந்தரைப் பற்றி கூறியவர் யார்?

வாலன்டைன் சிரோல்

  1. பிரம்மஞான சபை எப்போது எங்கு உருவாக்கப்பட்டது?

1875 ,அமெரிக்கா

  1. பிரம்மஞான சபையை உருவாக்கியவர்கள் யார்?

பிளவாட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட்

  1. பிரம்ம ஞான சபையின் தலைமையிடம் எப்போது சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது ?

1886

  1. எப்போது அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு வருகை தந்தார்?

 1893

  1. அயோத்திதாச பண்டிதர் யாருடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார்?

ஹென்றி ஆல்காட்

  1. சத்திய சோதக் சமாஜம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1873

  1. சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர் யார் ?

 ஜோதிபா பூலே

  1. ஜோதிபா பூலே எப்போது பிறந்தார்?

 1827

  1. சத்திய சோதக் சமாஜம் என்பதன் பொருள் என்ன ?

உண்மையைத் தேடும் சங்கம்

  1. “மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும்” என கூறியவர் யார்?

ஜோதிபா பூலே

  1. ஜோதிபா பூலே எழுதிய முக்கிய நூலின் பெயர் என்ன?

குலாம்கிரி அடிமைத்தனம்

  1. எந்த ஆண்டு ஜோதிபா பூலே பூனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் தனது துணைவியாரின் உதவியோடு தொடங்கினார்?

 1851

  1. பண்டித ராமாபாயின் காலகட்டம் என்ன?

 1858- 1922

  1. பண்டித ராமாபாய்க்கு , சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்று இருந்ததால் அவருக்கு என்ன பட்டங்கள் வழங்கப்பட்டன?

 பண்டித்,சரஸ்வத்

  1. பண்டித ராமாபாய் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன ?

ஆரிய மகிளா சமாஜ்

  1. பண்டித ராமாபாய் ,ரானடே ,பண்டார்கர் ஆகியோரின் உதவியுடன் கைவிடப்பட்ட விதவைகளுக்காக என்ன அமைப்பை தொடங்கினார்?

 சாரதா சதன்

  1. பண்டித ராமாபாய் இந்து பெண்களை கிருத்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் என குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளை எந்த இடத்திற்கு மாற்றிக் கொண்டார்?

பூனேவுக்கு அருகே உள்ள கேத்கான்

  • பண்டித ராமாபாய் ,முக்தி சதன் (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை எந்த இடத்தில் நிறுவினார்?

கேத்கான்

  1. ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பு எங்கு உருவாக்கப்பட்டது?

கேரளா

  • ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | பண்டைய இந்தியா செம்புகால,பெருங்கற்கால,இரும்புக் கால, வேதகாலப் பண்பாடு | TNPSC GROUP EXAMS

 1902

  1. அலிகார் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1875

  1. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார் ?

சையது அகமது கான்

  1. சையது அகமது கான் தன்னுடைய எந்த பத்திரிக்கையின் மூலம் அவருடைய கருத்துக்களைப் பரப்பினார்?

 தத்கிப்-ஒல்-அக்லுக்

  1. சையது அகமது கான் அறிவியல் கழகம் எனும் அமைப்பை எப்போது ஏற்படுத்தினார்?

1864

  1. சையது அகமது கான் 1864 எங்கு நவீனப்பள்ளி ஒன்றை நிறுவினார்?

காஜிப்பூர்

  • சையது அகமது கான் அலிகாரில் எப்போது ஒரு நவீன முகமதிய பள்ளியை தொடங்கினார் ?

 1875

  • சையது அகமது கானால் தொடங்கப்பட்ட நவீன முகமதிய பள்ளி எப்போது முகபதியன் ஆங்கில ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது?

 1877

  1. எப்போது சையது அகமது கான் ஆங்கிலேய கீழைத்தேயவியல் கல்வி மாநாட்டை தொடங்கினார் ?

1886

  1. எப்போது அகமதியா இயக்கம் தொடங்கப்பட்டது?

 1889

  1. அகமதியா இயக்கம் யாரால் உருவாக்கப்பட்டது ?

மிர்சா குலாம் அகமது

  1. “குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும்” எனக் கூறியவர் யார்?

மிர்சா குலாம் அகமது

  1. தியோபந்த் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?

 1866

  1. தியோபந்த் இறையியல் கல்லூரி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 1867

  1. நட்வத்-அல்-உலாமா எனும் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது ?

1894

  1. நட்வத்-அல்-உலாமா எனும் அமைப்பு எங்கு யாரால் உருவாக்கப்பட்டது?

லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியர் மற்றும் சில அறிஞர்கள்

  1. கல்வி பயின்ற பார்சிகள் அடங்கிய குழுவானது என்ன சமய சீர்திருத்த அமைப்பை உருவாக்கியது?

 ரக்னுமய் மத்யஸன் சபா

  1. ரக்னுமய் மத்யஸன் சபா எனும் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?

 1851

  1. சமய திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக என்ன செய்தித்தாள் பார்சிகளின் சமய சீர்திருத்த சங்கத்தால் வெளியிடப்பட்டது?

 ரஸ்ட் கோப்தார்

  1. ரஸ்ட் கோப்தார் என்பதன் பொருள் என்ன?

உண்மை விளம்பி

  1. சிங் சபா இயக்கம் எந்த ஆண்டு உருவானது?

1873

  1. சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கம் எது?

அகாலி இயக்கம்

  1. எந்த ஆண்டு சீக்கியர் குருத்வாரா சட்டம் இயற்றப்பட்டது ?

1922

 

  1. எந்த ஆண்டு சீக்கியர்கள் சட்டம் திருத்தப்பட்டது?

1925

  1. ஸ்ரீ வைகுண்ட சாமிகள் எங்கு பிறந்தார் ?

சாஸ்தா கோவில்விளை

  • ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் எப்போது பிறந்தார்?

 1809

  1. ஸ்ரீவைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் என்ன?

முத்துக்குட்டி

  1. ஸ்ரீவைகுண்ட சுவாமிகளை பின்பற்றிய நடைமுறைகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 அய்யா வழி

  1. ஸ்ரீ வைகுண்ட சாமிகளின் போதனைகள் தொகுக்கப்பட்டு என்ன பெயரில் வழிபாட்டு நூலாக வெளிவந்தது ?

அகிலத்திரட்டு

  1. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் உருவாக்கிய உணவுக் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

நிழல் தாங்கல்

  1. இராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்?

சிதம்பரம்

  1. இராமலிங்க அடிகள் சத்திய தரும சாலை ஒன்று எங்கு நிறுவினார் ?

வடலூர்

  1. திருவருட்பா எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1867

  1. சீவக சிந்தாமணி எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?

1867

  1. மணிமேகலை எந்த ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS

 1898

  1. “ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் “என்று கூறியவர் யார்?

அயோத்திதாச பண்டிதர்

  1. அயோத்திதாச பண்டிதர் எப்போது ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் வாராந்திர பத்திரிகையை தொடங்கினார்?

1908

  • பாப்டிஸ்ட்களான வில்லியம் கேரி ,ஜான் தாமஸ் ஆகிய இருவரும் சமயப் பரப்பு நிறுவனத்தை தொடங்கும் நோக்கில் எப்போது இந்தியா வந்தனர்?

1793

  1. கேரி,ஜோசுவா மார்ஷ்மேன் ,வில்லியம் வார்டு ஆகியோருடன் இணைந்து செராம்பூர் மிஷன் எனும் அமைப்பை எப்போது ஏற்படுத்தினர்?

1799

  1. முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப்பணியாளர்கள் யார் ?

செராம்பூர் மத பரப்பாளர்கள்

 


11TH HISTORY STUDY NOTES | நவீனத்தை நோக்கி | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: