- யாருடைய காலம் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது?
குப்தர்களின் காலம்
- நீதிசாரம் (தர்ம சாத்திரம்) யாரால் எழுதப்பட்டது ?
காமந்தகார்
- விசாகதத்தரின் இரு நூல்கள் ?
அ) தேவி சந்திரகுப்தம் ஆ) முத்ராராட்சம்
- சீன பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் ?
2ம் சந்திரகுப்தர்
- மெஹரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை குறிக்கிறது?
முதலாம் சந்திரகுப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியை விளக்குகிறது?
சமுத்திரகுப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது ?
ஹரிசேனர
- அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த வரி வடிவத்தில் எத்தனை வரிகளை கொண்டது ?
நாகரி வடிவம் (சமஸ்கிருதம்) 33 வரி
- முதலாம் சந்திரகுப்தரின் மனைவி குமார தேவி எந்த மரபைச் சேர்ந்தவர் ?
லிச்சாவி
- லிச்சாவி என்பதன் பொருள் ?
வடக்கு பீகாரில் இருந்த பழமையான கனசங்கம் .இது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதி
- குப்த வம்சத்தின் முதல் அரசர் ?
ஸ்ரீ குப்தர்
- முதலாம் சந்திரகுப்தரின் காலம்?
(கிபி 319-335)
- மகாராஜா -அதிராஜா என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
முதலாம் சந்திரகுப்தர்
- முதலாம் சந்திரகுப்தரின் தந்தை ?
கடோத்கஜர்
- சமுத்திரகுப்தர் மௌரிய பரம்பரையில் வந்ததாக கூறிய சான்று எது ?
அசோகரின் கல்வெட்டு
- கங்கைச் சமவெளியின் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை வென்றவர் யார்?
சமுத்திரகுப்தர்
- சமுத்திர குப்தரின் எந்த கல்வெட்டு அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார் என்று கூறுகிறது?
அலகாபாத்(பிரயாகை) கல்வெட்டு
- தெய்வ புத்திர சகானுசாகி என்பது?
ஒரு குஷாண பட்டம்
- யாருடைய காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் பௌத்த மடம் கட்ட அனுமதி கோரினார்?
சமுத்திரகுப்தர்
- சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலம்?
40 ஆண்டுகள்
- கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?
சமுத்திரகுப்தர்
- வசுபந்து என்ற புத்த அறிஞரை ஆதரித்தவர்?
சமுத்திரகுப்தர்
- ஹரிசேனர் என்ற அறிஞரை ஆதரித்த குப்தரசர்?
சமுத்திரகுப்தர்
- யாருடைய காலத்தில் வீணை வாசிப்பது போன்ற நாணயங்கள் பொறிக்கப்பட்டது ?
சமுத்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் ?
40 ஆண்டுகள்
- இராம குப்தர் உடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் சந்திரகுப்தர்
- விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் ?
இரண்டாம் சந்திரகுப்தர்
- பாடலிபுத்திரத்தை தலைநகரமாக கொண்டவர் ?
இரண்டாம் சந்திரகுப்தர்
- 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் யார் ?
இரண்டாம் சந்திரகுப்தர்
- வாகட இளவரசருக்கு தன் மகள் பிரபாவதியை திருமணம் செய்து கொடுத்தவர் ?
இரண்டாம் சந்திரகுப்தர்
- விக்ரமன், தேவ குப்தன் ,தேவராஜன் ,சிம்ஹவிக்ரமன் ,விக்ரமாதித்தன் சாகரி ஆகிய பெயர்கள் யாரைக் குறிக்கும்?
இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் கலை இலக்கியம் அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நவரத்தினங்கள்
- அகராதி உருவாக்கியவர் யார் ?
அமர சிம்மர்
- வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் ?
இரண்டாம் சந்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தர்க்குப்பின் ஆட்சி செய்தவர் ?
முதலாம் குமார குப்தர்
- நாளந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார் ?
குமார குப்தர்
- குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் ?
ஸ்கந்த குப்தர்
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் ?
விஷ்ணு குப்தர்
- விஷ்ணு குப்தரின் ஆட்சிக்காலம்?
540 முதல் 550 வரை
- யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்தப் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது ?
இரண்டாம் சந்திரகுப்தர்
- மகா ராஜாதி ராஜா ,பரம பட்டாரக ,பரமேஸ்வர போன்ற பட்டங்களை கொன்டவர்கள் யார் ?
குப்தர்கள்
- அலகாபாத் கல்வெட்டுகளில் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்று கடவுளுடன் ஒப்பிடபடுபவர் யார் ?
சமுத்திரகுப்தர்
- குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெறுகிறது?
6
- அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவி எது?
குமாரமாத்யா
- குமாரமாத்யா, சந்தி விக்கிரஹிகா, மகா தண்ட நாயகா பட்டங்களைப் பெற்றவர் யார்?
ஹரிசேனர்
- மகா தண்ட நாயகாக துருவபூதியின் புதல்வர் யார்?
ஹரிசேனர்
- அமைச்சர்களில் உயர் நிலையில் இருப்பவர்?
மஹா சந்திர விக்ரஹா
- மகா அஸ்வபதி என்பதின் பொருள் ?
குதிரைப்படைத் தலைவர்
- குப்தர்களின் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
தேசம் அல்லது புக்தி
- மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் ?
உபாரிகா
- மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தவர்கள்?
உபாரிகாக்கள்
- மூன்று உபாரிகளுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாக கூறுவது எது ?
தாமோதர் செப்பேடுகள்
- குப்தர் ஆண்டாக ஈரான் கல்வெட்டு குறிப்பிடுவது எது?
கிபி.165
- லோக பாலா என்பது யாரை குறிப்பிடுகிறது ?
மாநில ஆளுநர்
- குப்தப் பேரரசின் மாநிலங்கள் எந்த அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன மற்றும் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விஷ்யபதி,விஷ்வா
- மாவட்ட மட்டத்திற்கு கீழ் உள்ள பல்வேறு விதமான நிர்வாக அலகுகள்?
விதி ,பூமி, பீடா,பதகா
- அஷ்ட குல அதிகாரனா என்பதன் பொருள்?
8 உறுப்பினர் கொண்ட குழு
- மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலகம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
தண்டபாஷிகா
- மகா பிரதிகாரா என்பதன் பொருள்?
அரண்மனை காவலர்களின் தலைவர்
- கத்யதபகிதா என்பதன் பொருள் ?
அரச சமையல் அறை கண்காணிப்பாளர்
- துடகா எந்த அமைப்பை குறிக்கிறது?
ஒற்றர்கள் அமைப்பு
- அரசு கருவூலத்தில் முக்கிய வருவாய்கள் ,மூலவளங்கள் பற்றி குறிப்பிடும் நூல்?
நீதி சாரா
- அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரியின் பெயர்?
அக்ஷபதலதிக்கிருதா
- இரணியவெஷ்தி என்பதன் பொருள் என்ன?
கட்டாய உழைப்பு
- எந்த செப்பேடு அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது?
பஹார்பூர் செப்பேடு
- மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்த அதிகாரி ?
உஸ்தபாலா
- பயிரிடக்கூடிய நிலத்தின் பெயர் ?
ஷேத்ரா
- தரிசு நிலத்தின் பெயர் ?
கிலா
- அப்ரஹதா என்பதன் பொருள்?
காடு அல்லது தரிசு நிலம்
- குடியிருக்க தகுந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வாஸ்தி
- அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் பெறும் முறை?
நிவி தர்மா
- நிரந்தரமான அறக்கட்டளை -பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் இது எவ்வகை நிலக்குத்தகை?
நிவி தர்ம அக்சயனா
- வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதை பிறருக்கு தானம் செய்ய முடியாது, நிர்வாக உரிமையும் இல்லை இது எவ்வகை நிலக்குத்தகை ?
அப்ரதா தர்மா
- தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை இந்த நிலத்திற்கு குத்தகை இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இது எவ்வகை நில குத்தகை ?
பூமி சித்ராயனா
- குப்தர் காலத்தில் நில கொடைகள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன?
3
- பிராமணருக்கு தரப்படும் நிரந்தரமான பரம்பரையாக வரக்கூடிய நிலமானியம் இதற்கு வரி கிடையாது இதன் பெயர் ?
அக்ரஹார மானியம்
- கோயில் மராமத்து ,வழிபாடு ஆகிய பணிகளுக்காக பிராமணர்கள் வணிகர்கள் ஆகியோர்களுக்கு அளிக்கப்படும் மானியம் ?
தேவகிரகார மானியம்
- குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
சமயசார்பற்ற மானியம்
- குப்தர் காலத்தில்குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த மிகப் புகழ்பெற்ற ஏரி ?
சுதர்சனா ஏரி
- குப்தர் காலத்தில் பாசனத்திற்கு உதவிய பந்தியா , கரா என்ற இருவகை அணைக்கரை பற்றி குறிப்பிடும் நூல் எது?
நாரத ஸ்மிருதி
- விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்கு வரியை குறிப்பிடும் வரி எது?
பாகா வரி
- அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள் விறகு பூக்கள் போன்றவை குறிப்பிடும் வரி ?
போகா வரி
- கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி ?
கரா
- ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வழியாக இருந்து பின்னர் கட்டாய வழியாக மாற்றப்பட்டது இது ஒரு அடுக்கு முறை வரி?
பலி வரி
- காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வழியாகவும் இருக்கலாம் எனினும் இது ஒரு கூடுதல் வரி அவ்வரி எது?
உதியங்கா வரி
- இது ஒரு கூடுதல் வரி .ஆனால் வசூலிக்கப்பட்டதற்காக அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர்?
உபரிகரா
- எவ்வரி தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என நேரடி பொருள் தரும் இது நடைமுறையில் குறிப்பிட்ட தானியங்களில் விளைச்சலின் ஒரு பங்கினை அரசின் பங்காக பொருளாகவே அளிக்கிறது?
ஹிரண்யா
- காட்டுக்கும் ஆவிக்கும் செய்யவேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளின் பெயர் என்ன ?
வாத பூதா
- கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்டவேண்டிய கலப்பை வரியின் பெயர் என்ன?
ஹலிவகரா
- குப்தர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நுழைவு வரியின் பெயர் என்ன?
சுல்கா வரி
- நிலப் பதிவின்போது விதிக்கப்படும் விற்பனை வரிகளின் பெயர் என்ன ?
கிளிப்தா,உபகிளிப்தா
- குப்தர் காலத்தில் இரும்பு படிகள் மற்றும் செம்பு படிகள் எங்கிருந்து பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன?
பீகார் ராஜஸ்தான்
- குப்தர் கால ஆட்சியின் தென்பகுதியில் மிளகு ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதை யாருடைய நூலின் மூலம் அறியலாம் ?
காளிதாசர்
- குப்தர்கால வணிகத்தில் பொதுவாக ஒரே இடத்தில் தங்கி இருப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
சிரேஷ்டி
- லாபத்திற்காக ஊர்ஊராக சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சார்த்த வாகா
- வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாக குறிப்பிடும் கல்வெட்டு?
மண்டசோர் கல்வெட்டு
- வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று யார் குறிப்பிடுகிறார்?
சீனப்பயணி பாஹியான்
- குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் எவ்வகை நாணயங்களை வெளியிட்டனர் ?
தங்க நாணயங்கள்
- குப்தர்கள் காலத்தில் எவ்வகை பாணியிலான கலைகள் வளர்ந்தன ?
நகரம், திராவிடம்
- குப்தர் கால குடைவரை கோவில்கள் காணப்படும் இடங்கள்?
அஜந்தா ,எல்லோரா ,பாக் உதயகிரி
- சிவப்பு மட்பாண்டங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை?
குப்தர் காலம்
- அஷ்டத்தாயி என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
பாணினி
- மகாபாஷ்ய என்ற நூலை எழுதியவர் யார்?
பதஞ்சலி
- சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதியவர்?
சந்திரகோமியர்
- குப்தர்கால குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யார்?
ஆரிய தேவர், ஆரிய அசங்கர்
- குப்தர்கால அலுவலக மொழி ?
சமஸ்கிருதம்
- சமண ராமாயணத்தை எழுதியவர் ?
விமலா
- சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமோர்வசியம் போன்ற புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர் யார் ?
காளிதாசர்
- மகாவிஹாரா என்று அழைக்கப்பட்டது எது ?
நாளந்தா
- 5 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டிலிருந்து 1,200 வரை புகழ்பெற்ற கல்வி சாலையாக
இருந்தது எது?
நாளந்தா பல்கலைக்கழகம் (பாதுகாக்கப்படும் உலகின் தொன்மையான சின்னம்)
- பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட வருடம் எது?
1200
- நாளந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட வருடம் ?
1915
- சுழியம் ,பதின்ம இலக்கு முறை யாருடைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
குப்தர்கள் காலம்
- சூரிய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஆரியபட்டர்
- கணிதம், கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றை பேசும் நூல் எது ?
ஆரியபட்டியம்
- பிருஹத் சம்ஹிதா என்ற நூலை எழுதியவர் யார் ?
வராகமிகிரர்
- பிரம்மகுப்தரின் நூல்கள் ?
பிரம்மஸ்புத சித்தாந்தா, கண்டகாத்யகா
- மருந்துகள் ,மருந்துகள் தயாரிக்கும் முறை பற்றி குறிப்பிடும் குப்தர்கால மருத்துவ நூல் எது?
நவனிதகம்
- குப்தர் காலத்தில் எழுதப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் எது மற்றும் அதன் ஆசிரியர் யார்?
ஹஸ்த்யாயுர் வேதா-பாலகாப்யா
- குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
விஷ்ணு குப்தர்
- நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சமந்தா
11TH HISTORY STUDY NOTES | குப்தர் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services