TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “இலக்கமுறை பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளர் ஆகும்” எனக் கூறியவர் யார்?
சுந்தர் பிச்சை
- ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் எவற்றால் குறிப்பிடப்படுகிறது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி
- ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பை குறிப்பது எது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி
- ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது எதனை பொறுத்தது?
மனிதவள மேம்பாட்டு குறியீடு(HDI), வாழ்க்கைத் தரக்குறியீடு(PQLI) மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு(GNHI)
- மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு என்பது யாரால் உருவாக்கப்பட்டது?
ஜிக்மே-சிங்யே-வாங்சுக்
- மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு எந்த நாட்டின் மன்னரால் உருவாக்கப்பட்டது?
பூட்டான்
- மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
1972
- உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா எத்தனாவது இடத்தைப் பெற்றுள்ளது ?
ஏழாவது ( புத்தகத்தில் உள்ளது (2016 imf report))
- இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்?
60%
- இந்தியாவில் எத்தனை சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண்துறையில் இருந்தே கிடைக்கிறது?
17%
- இந்தியா வாங்கும் சக்தியில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
மூன்றாமிடம்
- இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எத்தனை வீதத்தில் அதிகரிக்கிறது?
1.7 வீதம்
- இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் எத்தனை மடங்கு மக்கள் தொகை அளவு அதிகரித்துள்ளது?
நான்கு மடங்கு
- உலகின் புவிப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீத பரப்பளவு கொண்டுள்ளது?
2.4 சதவீதம்
- இந்தியா உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது?
17.5 சதவீதம்
- உலக வருவாயில் எத்தனை சதவீதத்தை இந்தியா பெற்றுள்ளது?
1.2 சதவீதம் வருவாய்
- உலக மக்கள் தொகையில் எத்தனை பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார்?
6ல் ஒருவர் இந்தியர்
- எந்த காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகை எதிர்மறையாக குறைந்தது?
1911-1921
- எந்த ஆண்டு மக்கள்தொகை அதிகரிக்க துவங்கியதால் அதனை பெரும்பிரிவினை ஆண்டு என அழைக்கப்படுகிறது ?
1921
- சிறு பிளவு ஆண்டு என அழைக்கப்படும் ஆண்டு எது?
1951
- மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு என்பது எது?
1961
- எந்த ஆண்டு இந்திய மக்கள்தொகை ஒரு பில்லியன் என்ற அளவை கடந்தது ?
2001
- ஆயிரம் மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?
குழந்தைகள் பிறப்பு விகிதம்
- ஆயிரம் மக்கள் தொகைக்கு இறப்போரின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?
இறப்பு விகிதம்
- 2011 கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH ECONOMICS STUDY NOTES |இந்திய பொருளாதாரம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services