TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- கரகம் எனும் பித்தளை செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது எவ்வாறு அழைக்கப்படும்?
கரகாட்டம்
- கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
கரகம், கும்பாட்டம்
- “நீரற வறியாக் கரகத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- 11 வகை ஆடல்கள் பற்றி குறிப்பிடும் நூல்?
சிலப்பதிகாரம்
- மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் எந்த ஆடல் கரகாட்டத்திற்கு அடிப்படை என்று கருதப்படுகிறது?
குடக்கூத்து
- மயில் வடிவ கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டத்திற்கு பெயரென்ன ?
மயிலாட்டம்
- கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படுவது எது?
மயிலாட்டம்
- கா என்பதற்கு என்ன பொருள்?
பாரம் தாங்கும் கோல்
- ஒரே நிறத் துணியை முண்டாசு போல கட்டியும் காலில் சலங்கை அணிந்து கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடும் ஆட்டத்திற்கு பெயர் என்ன ?
ஒயிலாட்டம்
- ஒயிலாட்டத்தை பெரும்பாலும் யார் ஆடுவார்கள்?
ஆண்கள்
- வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என பொருள் கொள்ளப்படுவது?
தேவராட்டம்
- ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் எது?
தேவராட்டம்
- தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி எது ?
உறுமி
- உறுமி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
தேவதுந்துபி
- தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபாக உள்ளது?
8 முதல் 13 கலைஞர்கள்
- தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை எது ?
சேவையாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன ?
புரவியாட்டம் ,புரவி நாட்டியம்
- பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது?
மராட்டியர் காலம்
- எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை ?
பொய்க்கால் குதிரை ஆட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கச்சிக்கொடி
- பொய்க்கால் குதிரையாட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குதிரைக்களி
- தப்பு என்றதோர் கருவியை இசைத்துக் கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடப்படும் நிகழ்கலைக்கு பெயர் என்ன ?
தப்பாட்டம்
- “தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்& ஆசிரியர் யார்?
திருப்புகழ் ,அருணகிரிநாதர்
- ஒன்றை சொல்வதென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி எது?
பறை
- எந்த நூலில் கருப்பொருள்களில் ஒன்றாக பறை இடம்பெற்றுள்ளது ?
தொல்காப்பியம்
- நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலைக்கு என்ன பெயர் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services