TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- முன்பின் அறியாத புதியவர்களுக்கு என்ன பெயர்?
விருந்தினர்
- விருந்தே புதுமை என அழைப்பவர் யார்?
தொல்காப்பியர்
- இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர் ?
திருவள்ளுவர்
- திருவள்ளுவர் ,முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார் ?
மோப்பக் குழையும் அனிச்சம்
- “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என விருந்தினரை போற்றும் முடியாத நிலையை எண்ணி வருந்துவது யார்?
கண்ணகி
- “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
சிலப்பதிகாரம்
- கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டுள்ளவர் யார் ?
கம்பர்
- “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?
கம்பராமாயணம்
- “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல” இந்த வரிகள் இடம் பெற்ற நூல் ?
கலிங்கத்துப் பரணி
- கலிங்கத்துப்பரணி நூலை இயற்றியவர்?
செயங்கொண்டார்
- தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
தனித்து உண்ணாமை
- “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகளை இயற்றியவர்?
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” இவ்வரிகள் பெற்ற நூல்?
நற்றிணை
- “காலின் ஏழடி பின் சென்று” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பொருநராற்றுப்படை
- “குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- “நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இருமுறை பழவாள் வைத்தனன் இன்று” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- எந்த நாயன்மாரின் வரலாற்றில் வீட்டிற்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் கூறப்படுகிறது ?
இளையான்குடிமாற நாயனார்
- நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என கூறும் நூல் எது? சிறுபாணாற்றுப்படை
- “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
குறுந்தொகை
- “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
கொன்றை வேந்தன்
- கொன்றைவேந்தன் நூலை இயற்றியவர்?
ஔவையார்
- யாருடைய காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோருக்காக மிகுதியாக கட்டப்பட்டன?
நாயக்கர், மராட்டியர் ஆட்சிக்காலம்
- விருந்துக்குப் உணவு பரிமாற பயன்படும் வாழையிலையின் குறுகலான பகுதி எந்த பக்கம் வரவேண்டும்?
உண்பவரின் இடப்பக்கம்
- எந்த தமிழ் சங்கம் “வாழையிலை விருந்து விழா”வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது ?
அFOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services