TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என கூறியவர்?
தொல்காப்பியம்
- தம் எந்த நூலில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என திருமூலர் கூறியுள்ளார்?
திருமந்திரம்
- “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
ஔவைக் குறள்
- அவ்வையார் எந்த அதிகாரத்தில் வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் கூறியுள்ளார் ?
வாயுதாரணை
- கிழக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன? குணக்கு
- கிழக்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொண்டல்
- கடல் பகுதியிலிருந்து மேல் உள்ள மழை மேகங்களை சுமந்து வருவதால் மழை காற்று என அழைக்கப்படும் காற்று எந்த திசையில் இருந்து வீசும்?
கிழக்கு
- மேற்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
குடக்கு
- மேற்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோடை
- எந்த திசையில் இருந்து வீசும் காற்று வெப்ப காற்றாகிறது? மேற்கு
- வடக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர்?
வாடை
- வடக்கில் இருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாடைக்காற்று
- வாடைக்காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன ?
குளிர்ச்சியான ஊதைக்காற்று
- தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர்?
தென்றல்
- “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
- பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது நூலை எழுதியவர் யார்?
பலபட்டடை சொக்கநாதப் புலவர்
- “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- ஹிப்பாலஸ் எப்போது பருவக் காற்றின் உதவியினால் முசிறி துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார் ?
கி.பி. முதல் நூற்றாண்டு
- “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
வெண்ணிக் குயத்தியார்
- “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளில் யாரை பாடியுள்ளார்?
கரிகால் பெருவளத்தான்
- இந்தியாவிற்கு தேவையான 70 விழுக்காடு மழை அளவினை எந்த பருவக்காற்று தருகிறது?
தென்மேற்கு பருவக்காற்று
- “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகளை இயற்றியவர்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services