TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- அன்னை மொழியே எனும் கவிதையை எழுதியவர் யார் ?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே”எனும் வரிகளை இயற்றியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
கனிச்சாறு
- “உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்”- இவ்வரிகளை கூறியவர் யார்?
சச்சிதானந்தன்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்தக் இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்?
தென்மொழி ,தமிழ்ச்சிட்டு
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
துரை.மாணிக்கம்
- பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு,எண்சுவை எண்பது ,மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள், திருக்குறள் மெய்ப்பொருளுரை
- தமிழ் சொல் வளம் எனும் உரைநடையை எழுதியவர் யார்?
தேவநேயப்பாவணர்
- “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” எனக் கூறியவர் யார் ?
மகாகவி பாரதியார்
- “தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாக கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள” எனக் கூறியவர் யார்?
கால்டுவெல்
- திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
கால்டுவெல்
- நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு குறிக்கப்படும் ?
தாள்
- கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
தண்டு
- நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி அவ்வாறு அழைக்கப்படும் ?
கோல்
- குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும் ?
தூறு
- கம்பு, சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும் ?
தட்டு அல்லது தட்டை
- கரும்பின் அடியை குறிக்கப் பயன்படும் சொல் எது?
கழி
- மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
கழை
- புளி மற்றும் வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
அடி
- அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை பிரிவிற்கு பெயர் என்ன?
கவை
- கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
கொம்பு அல்லது கொப்பு
- கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
கிளை
- கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
சினை
- சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
போத்து
- போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
குச்சு
- குச்சியின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services