TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- “ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிர்ஷ்டம் .அதுவே ஒரு நல்ல நாடாக அமையுமானால் அதைவிட ஆசிர்வாதம் வேறு இல்லை “எனக் கூறியவர் யார்?
ஹெசாய்ட்
- “நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம்” என கூறியவர் யார் ?
ஜவகர்லால் நேரு
- உலகில் எந்த நாடுகள் அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கின்றன?
சீனா மற்றும் ரஷ்யா
- யாருடைய ஆட்சியின் போது ஏராளமான இந்திய சமய பரப்பு
குழுக்கள் சீனா மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தங்கள் மதத்தைப் பரப்ப சென்றனர் ?
கனிஷ்கர்
- இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர ஆதரவாளருமான கான் அப்துல் காபர் கான் எந்த பகுதியை சேர்ந்தவர்?
பலுசிஸ்தான்
- ஆப்கானிஸ்தானில் எந்த அணையை கட்ட இந்தியா உதவியது?
ஹீரட் மாகாணத்திலுள்ள சல்மா அணை
- வங்காள தேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு எது?
இந்தியா
- இந்தியாவும் வங்காளதேசமும் எவ்வளவு கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை எல்லையாக பகிர்ந்து கொள்கின்றன?
4096.7 கிலோமீட்டர்
- கங்கை நீரை பகிர்ந்து கொள்ள எந்த ஆண்டு பராக்கா ஒப்பந்தம் (இந்தியா மற்றும் வங்காளதேசம்)கையெழுத்தானது?
1977
- இந்தியாவிற்கு சொந்தமான எந்தப் பகுதி 2011ஆம் ஆண்டு வங்காள தேசத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது?
டீன்பிகா
- இடி மின்னல் நிலம் என்று அறியப்படுவது எது ?
பூட்டான்
- எந்த புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்கு சென்று அங்கு புத்த சமயத்தைப் பரப்பி அதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்?
குரு பத்மசம்பவா
- இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லை கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மக்மாகன் எல்லைக் கோடு
- மக்மாகன் எல்லைக் கோடு எந்த ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது?
1914
- மக்மாகன் எல்லைக் கோடு உருவாக்கத்தின் போது பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளராக
கலந்து கொண்டவர் யார்?
ஆர்தர் ஹென்றி மக்மகான்
- இந்தியா தனது இரண்டாவது மிக நீளமான எல்லையை எந்த நாடு பகிர்ந்து கொண்டுள்ளது ?
மியான்மர்
- மியான்மர் எந்த ஆண்டு வரை பர்மா என அறியப்பட்டது?
1989
- இந்தியாவின் எந்த மாநிலங்கள் தங்கள் எல்லையை மியான்மர் நாட்டுடன் பகிர்ந்து கொள்கின்றன?
அருணாச்சலப் பிரதேசம் ,நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம்
- கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காகச் சாலை -நதி- துறைமுகம்- சரக்குப் போக்குவரத்து திட்டம் எது?
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டம் (kaladan multi model transit transport)
- இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படு நாடு எது ?
நேபாளம்
- இந்தியாவின் எந்த மாநிலங்கள் நேபாளத்துடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கின்றன?
ஐந்து: சிக்கிம், மேற்கு வங்காளம், பிஹார், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்
- இந்தியாவையும் காட்மண்டுவையும் இணைப்பதற்காக எவ்வளவு கிலோமீட்டர் நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் என்னும் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது?
204 கி.மீ
- இந்தியாவில் உள்ள நான்கு தாம்ஸ்(forur dhams) என்று அழைக்கப்படும் முக்கியமான புனிதத் தலங்கள் என்னென்ன?
பத்ரிநாத் ,பூரி ,துவாரகை மற்றும் ராமேஸ்வரம்
- பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்தக் கோடு எந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது?
1949
- எந்த ஆண்டிற்கு பின்னர் போர்நிறுத்த கோடு எல்லை கட்டுப்பாட்டு கோடு என அழைக்கப்பட்டது ?
1972
- கட்டுப்பாட்டு கோடு பிரிவினை செய்யப்பட்ட போது எவ்வாறு அழைக்கப்பட்டது?
ராட்கிளிஃப் கோடு
- 1972 ஆம் ஆண்டின் எந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
சிம்லா ஒப்பந்தம்
- எந்த அரசர் புத்த மதத்தை பரப்புவதற்காக தனது மகன் மஹிந்தா மற்றும் மகள் சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பினார்?
அசோகர்
- இலங்கையின் வட பகுதியை கைப்பற்றிய சோழ அரசர்கள் யார்?
முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன்
- அமெரிக்காவும் இந்தியாவும் புதிய தலைமுறை இராணுவ கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் தகவல்தொடர்பு ,இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இது எவ்வாறு அழைக்கப்படும்?
COMCASA
- COMCASAன் விரிவாக்கம் என்ன?
Communication compatibility and security agreement
- COMCASA ஒப்பந்தம் எத்தனை ஆண்டுகள் கால வரையறை கொண்டது?
10 ஆண்டுகள்
- இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருங்கிணைந்து என்ன பெயரில் கடற்படை ஒத்திகையை நடத்துகின்றன?
AUSINDEX
- ஜப்பான் நாட்டின் என்ன உயர்தர அதிவேக ரயில் அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது?
ஷிங்கன்சென் (Shinkansen)
- 2017 ஆம் ஆண்டு எந்த நான்கு மாநிலங்களில் ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
குஜராத், கர்நாடகம் ,ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு
- சபஹார் ஓப்பந்தம் எந்த நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது?
இந்தியா ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்
- பிக்ஸ் கூட்டமைப்பின் நாடுகள் என்னென்ன?
பிரேசில் ,ரஷ்யா ,இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா
- பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது ?
சீனாவின் ஷாங்காய் நகரம்
- பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாகுவதற்கான காரணம் என்ன?
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்தை போட்டியாகவும்
- IBSAன் விரிவாக்கம் என்ன?
India, Brazil, South Africa
- IBSAன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
இந்தியா, பிரேசில் தென் ஆப்பிரிக்கா
- IBSAன் குறிக்கோள்கள் என்னென்ன ?
வேளாண் ,கல்வி ,ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது
- BCIMன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
வங்காளதேசம் ,சீனா, இந்தியா, மியான்மர்
- BCIMன் குறிக்கோள்கள் என்னென்ன ?
இயற்கை பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் வணிக நலன் பாதுகாப்பிற்கும்
- MGCன் விரிவாக்கம் என்ன?
Mekong-Ganga Cooperation
- MGCன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
இந்தியா ,கம்போடியா, லாவோஸ், மக்கள் ஜனநாயக குடியரசு, மியான்மர் ,தாய்லாந்து ,வியட்நாம்
- MGCன் குறிக்கோள்கள் என்னென்ன?
கங்கா -மீகாங் தாழ் நிலத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்
- BIMSTECன் விரிவாக்கம் என்ன?
Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- BIMSTECன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
வங்காளதேசம் ,இந்தியா, மியான்மர், இலங்கை ,தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்
- BIMSTECன் குறிக்கோள்கள் என்னென்ன?
தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும்
- RCEPன் விரிவாக்கம் என்ன?
Regional Comprehensive Economic Partnership
- RCEPன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
ஆஸ்திரேலியா ,புருனே, கம்போடியா, சீனா ,இந்தியா ,இந்தோனேசியா ,ஜப்பான், கொரியா,லாவோஸ், மலேசியா ,மியான்மர், நியூசிலாந்து, சிங்கப்பூர் ,பிலிப்பைன்ஸ் ,தாய்லாந்து ,வியட்நாம்
- RCEPன் குறிக்கோள்கள் என்னென்ன ?
பொருள்கள் வர்த்தகம், சேவை வர்த்தகம் ,முதலீடுகள் ,தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பல பிரச்சனைகளுக்கு உயர்தரமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்த
- EASன் விரிவாக்கம் என்ன?
East Asia Summit
- EASன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
10 ஆசிய நாடுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் உட்பட முக்கிய 8 நாடுகள்
- EASன் குறிக்கோள்கள் என்னென்ன?
அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க
- GCCன் விரிவாக்கம் என்ன?
Gulf Cooperation Council
- GCCன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
பஹ்ரைன், குவைத் ,ஓமன் ,கத்தார் ,சவுதி அரேபியா ,ஐக்கிய அரபு நாடுகள், இந்தியா
- GCCன் குறிக்கோள்கள் என்னென்ன?
பொதுவான நோக்கங்கள் மற்றும் மொத்த அரசியல் மற்றும் கலாச்சார அடையாளங்களின் அடிப்படையில் ஒற்றுமையை அடைய
- BBINன் விரிவாக்கம் என்ன?
Bangladesh, Bhutan, India, Nepal
- BBINன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன ?
வங்காளதேசம் ,பூட்டான், இந்தியா, நேபாளம்
- BBINன் குறிக்கோள்கள் என்னென்ன?
ஆற்றலுக்காக
- SCOன் விரிவாக்கம் என்ன?
Shanghai Cooperation Organization
- SCOன் உறுப்பினர் நாடுகள் என்னென்ன?
இந்தியா ,கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ,பாகிஸ்தான், ரஷ்யா ,கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்
- SCOன் குறிக்கோள்கள் என்னென்ன?
பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது, எல்லை பிரச்சனைகளை தீர்ப்பது நுண்ணறிவு பகிர்வு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது
- பிரிக்ஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் யார் ?
ஜிம் ஓ’ நேய்ல்(Jim O’ Neil) என்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர்
- புதிய மேம்பாட்டு வங்கியின் முதன்மை செயல் எது?
அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் வழங்குவது
- எந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளை தொடங்கினார்?
2015
- SWIFTன் விரிவாக்கம் என்ன?
Society for worldwide interbank financial telecommunication system
- பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு(OPEC) எங்கு நிறுவப்பட்ட ஒரு அரசமைப்பு ஆகும்?
பாக்தாத் நகர் ஈராக்
- பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது?
ஆஸ்திரியாவின் வியன்னா
- பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யார்?
ஈரான், ஈராக் ,குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா
- OPEC இலச்சினை எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது?
1969
- OPEC இலச்சினையை வடிவமைத்தவர் யார்?
ஸ்வோபோடா
- பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை வகையான உறுப்பினர்கள் உள்ளனர்?
நிறுவன உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள்
- இந்தியா ஓபெக் நாடுகளிடமிருந்து எத்தனை சதவீதம் கச்சா எண்ணெய் ,இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது?
86 சதவீத கச்சா எண்ணெய், 70 சதவீத இயற்கை எரிவாயு, 95% சமையல் எரிவாயு
10TH POLITY STUDY NOTES |இந்தியாவின் சர்வதேச உறவுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services