TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ராஜாராம் மோகன்ராயின் காலம் என்ன?
1772-1833
- ராஜாராமின் தாய்மொழி என்ன?
வங்காளம்
- ராஜாராம் என்னென்ன மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம்
- விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்
- சதி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?
ஆளுநர் வில்லியம் பெண்டிங்
- எந்த ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது ?
1829
- பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்
- பிரம்ம சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
1828
- ராஜாராம் மோகன்ராய் எங்கு ஒரு கோவிலை நிறுவினார்?
கல்கத்தா
- ராஜா ராம் மோகன் ராய் எப்போது இயற்கை எய்தினார்?
1833
- தேவேந்திரநாத் தாகூர் யாருடைய தந்தை?
ரவீந்திரநாத் தாகூர்
- ராஜாராம் மோகன்ராய் இயற்கை எய்திய பின் பிரம்ம சமாஜத்தின் பணிகளை தொடர்ந்தவர் யார்?
தேவேந்திரநாத் தாகூர்
- நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கை கூறுகளை முன் வைத்தவர் யார்?
தேவேந்திரநாத் தாகூர்
- தேவேந்திரநாத் தாகூரின் காலம் என்ன?
1817 1905
- கேசவ சந்திர செனின் காலம் என்ன?
1838- 1884
- கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் எப்போது இணைந்தார்?
1857
- பிரம்ம சமாஜத்தில் எப்போது பிளவு ஏற்பட்டது?
1866
- பிளவுக்கு பின் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படலாயிற்று
ஆதி பிரம்ம சமாஜம்
- கேசவ சந்திர சென் நடத்திய குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்தில் இருந்து விலகி என்ன அமைப்பை நிறுவினார்
சாதாரண சமாஜ்
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
வங்காளம்
- ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் ன் காலம் என்ன?
1820 1891
- நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்?
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- மறுமண சீர்திருத்தச் சட்டம் அல்லது விதவைகள் மறுமணச் சட்டம் யாருடைய இயக்கத்தின் விளைவாய் இயற்றப்பட்டது ?
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- மறுமண சீர்திருத்தச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1856
- எந்த ஆண்டு முதல்முறை திருமண வயது சட்டம் இயற்றப்பட்டது?
1860
- முதல்முறை திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட போது திருமணத்திற்கான வயது என்னவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH HISTORY STUDY NOTES | பண்டைய | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services