TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி எது ?
தமிழ்
- தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1578
- முழுமையான அச்சகம் யாரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது?
சீகன்பால்கு
- தரங்கம்பாடியில் முழுமையான அச்சகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
1709
- திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1812
- சி வை தாமோதரனார் காலகட்டம் என்ன ?
1832 -1901
- உ வே சாமிநாதரின் காலகட்டம் என்ன?
1855 – 1942
- சி வை தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?
தொல்காப்பியம், வீரசோழியம் ,இறையனார் அகப்பொருள் ,இலக்கண விளக்கம் ,கலித்தொகை மற்றும் சூளாமணி
- உ.வே சாமிநாதர் சீவகசிந்தாமணியை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்?
1887
- உ.வே சாமிநாதர் பத்துப்பாட்டு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1889
- உ.வே சாமிநாதர் சிலப்பதிகாரம் எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1892
- உ.வே சாமிநாதர் புறநானூறு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1894
- உ.வே சாமிநாதர் புறப்பொருள் வெண்பாமாலை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1895
- உ.வே சாமிநாதர் மணிமேகலை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1898
- உ.வே சாமிநாதர் ஐங்குறுநூறு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1903
- உ.வே சாமிநாதர் பதிற்றுப்பத்து எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?
1904
- புனித ஜார்ஜ் கோட்டையில் 1816ல் கல்லூரியை நிறுவியவர் யார்?
F.W.எல்லிஸ்
- தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை அவை இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
F.W.எல்லிஸ்
- ராபர்ட் கால்டுவெல்லின் காலம் என்ன?
1814 -1891
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் ?
ராபர்ட் கால்டுவெல்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1856
- திராவிட மொழிகளுக்கு இடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதனையும் நிறுவியவர் யார்?
ராபர்ட் கால்டுவெல்
- மனோன்மணியம் நூலை எழுதியவர் யார்?
பி சுந்தரனார்
- சுந்தரனாரின் காலம் என்ன?
1855 – 1897
- வள்ளலாரின் அழைக்கப்பட்டவர் யார்?
ரமலிங்க அடிகள்
- இராமலிங்க அடிகளாரின் காலகட்டம் என்ன?
1823 -1874
- ஆபிரகாம் பண்டிதரின் காலம் என்ன?
1859- 1919
- தமிழிசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர் யார்?
ஆபிரகாம் பண்டிதர்
- திரு வி கல்யாணசுந்தரனாரின் காலம் என்ன?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH HISTORY STUDY NOTES | தமிழ்நாட்டில் சமுக மாற்றங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services