10TH ECONOMICS STUDY NOTES |உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்| TNPSC GROUP EXAMS

 


  1. பண்டங்கள் மற்றும் பணிகள் ,தொழில்நுட்பம் ,மூலதனம் ,உழைப்பு அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் தடையில்லா ஓட்டத்தில், எந்த தடையும் ஏற்படாமல் உலகின் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்கான செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உலகமயமாக்கல்

  1. உலகமயமாக்கல் என்ற சொல் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ?

பேராசிரியர் தியோடோர் லெவிட்

  1. உலகமயமாக்கல் வரலாற்றுப் பின்னணியில் எத்தனை நிலைகளில் விவாதிக்கப்பட்டது?

 மூன்று: தொன்மையான உலகமயமாக்கல், இடைப்பட்ட உலகமயமாக்கல், நவீன உலகமயமாக்கல்

  1. சுமார் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கியது எனக் கூறியவர் யார்?

 ஆண்ட்ரே குந்தர்  ஃபிராங்க்

  1. இடைப்பட்ட உலகமயமாக்கலின் காலம் என்ன?

 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்

  1. முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்படுவது எது? பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம்
  2. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

கி.பி 1600

  1. முதல் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் எப்போது உருவாக்கப்பட்டது?

1602

  1. எப்போது கலிங்க வர்த்தகர்கள் சிவப்பு வண்ண அலங்காரப் பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டுவந்தனர்?

கி.பி.1053

  1. மத்திய காலத்தில் தெற்கு இந்தியாவில் என்னென்ன வர்த்தகக் குழு செயல்பட்டது?

கத்ரிகாஸ்,நாகராஸ்,மும்முரிதந்தாஸ்,அய்யாவோலி 500,செட்டீஸ்,பிருடாஸ்,கோவாரஸ்

  1. எந்த வர்த்தகக் குழுவினர் ஆலய வளாகத்தில் மட்டுமே சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டனர்?

தொகராஸ்,கோவாரஸ் போன்றவர்கள்

  1. யாரால் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது?

வாஸ்கோடகாமா

  1. வாஸ்கோடகாமாவின் தலைமையின்கீழ் போர்ச்சுகீசியர்கள் எப்போது கோழிக்கோட்டில் வாணிபத்திற்காக வந்தனர்?

 மே17,1498

  1. பெட்ரோஆல்வாரேஸ் கபரல் எப்போது இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?

கி.பி.1500

  1. வாஸ்கோடகாமாவின் இரண்டாவது இந்திய பயணம் எப்போது நிகழ்ந்தது?

 1502

  1. வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணத்தினால் இந்தியாவில் எந்தெந்த இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகுத்தது?

 காலிகட், கொச்சின் மற்றும் கண்ணனூர்

  1. யாரால் டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம் ,பெத்தபோலி (நிஜாம்பட்டினம்) ,தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது ?

அட்மிரல் வான் டெர் ஹகேன்

  1. அட்மிரல் வான் டெர் ஹகேன் எப்போது சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலிகாட்டில் மற்றொரு தொழிற்சாலையை நிறுவினார்?

1610

  1. இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக இருந்தது எது ?

புலிக்காட்

  1. எப்போது போர்ச்சுகீசியர்களிடம் இருந்து தஞ்சாவூர் கடற்கரையில் இருந்த நாகப்பட்டினத்தை டச்சு கைப்பற்றியது?

 1659

  1. எப்போது கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறுவனம் தொடங்குவதற்கு எலிசபெத் ராணியால் பட்டம் வழங்கப்பட்டது ?

டிசம்பர் 31 ,1600

  1. ஆங்கிலேயர்கள் தங்கள் வாணிப நிலையங்களை மசூலிப்பட்டினத்தில் எந்த ஆண்டு நிறுவினர்?

 1611

  1. ஆங்கிலேயர்கள் தங்கள் வாணிப நிலையங்களை புலிகாட் அருகில் எப்போது நிறுவினர்?

 1626

  1. ஆங்கிலேயர்களுக்கு ‘கோல்டன் ஃபயர் மேன்’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார் ?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -16|பொருநராற்றுப்படை 

கோல்கொண்டா சுல்தான்

  1. கோல்கொண்டா சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எந்த ஆண்டு தங்கள் ராஜ்ய துறைமுகங்களில் இலவசமாக வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கினார் ?

 1632

  1. ஆங்கிலேயரால் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டப்பட்டது?

 1639

  1. கோரமண்டல கடற்கரையிலுள்ள எந்த இடம் ஆங்கில குடியேற்றத்தின் தலைமையகமாக மாறியது ?

மசூலிப்பட்டினம்

  1. டேனிஷ்காரர்கள் எந்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்து டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஒன்றை உருவாக்கினர்?

1616

  1. எந்த ஆண்டில் டேனிஸ், இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால் டிராங்குபாரை(தமிழ் நாடு) தலைமையிடமாக நிறுவியது?

 1620

  1. டேனிஷ்காரர்கள் எந்த ஆண்டு அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கிலேயர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்களுக்கே விட்டு சென்றனர் ?

1845

  1. பிரெஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டில் கோல்கொண்டாவின் சுல்தானிடம் அனுமதி பெற்று முதல் பிரெஞ்சு தொழிற்சாலையை நிறுவினர்?

 1668

  1. எந்த ஆண்டு டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடமே ஒப்படைத்தனர்?

1693

  1. எந்த ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சு தலைமையிடமாக மாறியது?

1701

  1. இந்தியாவில், டங்கல் வரைவு எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?

 1994

  1. இந்தியா தனது பொருளாதார கொள்கையான தாராளமயமாக்கல் ,தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையை எப்போது வெளியிட்டது?

ஜூலை 1991

  1. பன்னாட்டு நிறுவனங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 சர்வதேச நிறுவனங்கள் (Trans National Corporation) அல்லது பன்னாட்டு அமைப்பு(multinational enterprise)

  1. இந்தியாவில் உள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் எத்தனை அமெரிக்காவை சார்ந்ததாகும்?

 11

  1. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கான காரணங்கள் என்னென்ன?

 சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம் ,சந்தைப்படுத்தும் மேன்மை, நிதி மேன்மை, தொழில் நுட்ப மேன்மை, பண்டங்களின் கண்டுபிடிப்புகள்

  1. அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1973

  1. அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

 ஜனவரி 1, 1973

  1. எந்த சட்டம் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை நேரடியாக குறிப்பிடுகிறது?

அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம், 1974

  1. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் எந்த ஆண்டு பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

 1999

  1. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

 புதுடெல்லி

  1. பஜாஜ் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

பூனா

  1. டி.வி.எஸ் ன் தலைமையகம் எங்கு உள்ளது?

சென்னை

  1. பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையகம் எங்குள்ளது ?

மும்பை

  1. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது ?

புதுடெல்லி

  1. மைக்ரோமேக்ஸ் இன்டர்மேட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?

கூர்கான்

  1. அமுல் நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?

ஆனந்த் (குஜராத்)

  1. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?

புதுடெல்லி

  1. ரெட்டி மருத்துவ ஆய்வக நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?

ஹைதராபாத்

  1. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?

பெங்களூரு

  1. WTO ன் விரிவாக்கம் என்ன?
SEE ALSO  10TH ECONOMICS STUDY NOTES |அரசாங்கமும் வரிகளும்| TNPSC GROUP EXAMS

World Trade organisation

  1. GATTன் விரிவாக்கம் என்ன?

 General agreement of trade and tariff

  1. எந்த ஆண்டு GATTன் ஒப்பந்தத்தில் 23 நாடுகள் கையெழுத்திட்டது?

 1947

  1. GATTன் எட்டாவது சுற்று எப்போது எங்கு நடந்தது?

 உருகுவே 1986

  1. GATTன் உருகுவே சுற்றி எத்தனை நாடுகள் பங்கேற்றன ?

117 நாடுகள்

  1. GATTன் இயக்குனர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டுவந்த இறுதி சட்ட / ஒப்பந்த வரைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

டங்கல் வரைவு

  1. டங்கல் வரைவு என்று இறுதியாக கையெழுத்திடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது?

ஏப்ரல் 15,1994

  1. GATTன் முதல் சுற்று எங்கு எப்போது நடந்தது?

ஜெனீவா (சுவிட்சர்லாந்து) ,1947

  1. GATTன் இரண்டு சுற்று எங்கு எப்போது நடந்தது?

அன்னிசி (பிரான்ஸ்),1949

  1. GATTன் மூன்றாம் சுற்று எங்கு எப்போது நடந்தது?

டார்க்குவே (இங்கிலாந்து) ,1950-51

  1. GATTன் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் சுற்று எங்கு எப்போது நடந்தது?

ஜெனீவா (சுவிட்சர்லாந்து) ,1956,1960-61,1964-1967

  1. GATTன் ஏழாவது சுற்று எங்கு எப்போது நடந்தது?

 டோக்கியோ (ஜப்பான்) ,1973-1979

  1. GATTன் எட்டாவது மற்றும் இறுதி சுற்று எங்கு எப்போது நடந்தது?

பன்டாடெல் எஸ் டீ (உருகுவே) ,1986-1994

  1. GATTன் எந்த சுற்று உருகுவே சுற்று என அழைக்கப்படுகிறது ?

எட்டாவது சுற்று

  1. உலக வர்த்தக அமைப்பு அமைக்க எந்த ஆண்டு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது?

 ஏப்ரல் மாதம் 1994

  1. GATTன் எந்த சுற்றில் உறுப்பு நாடுகள் உலக வர்த்தக அமைப்பு நிறுவுவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

உருகுவே சுற்று

  1. உலக வர்த்தக அமைப்பு உடன்படிக்கை எப்போது நடைமுறைக்கு வந்தது?

ஜனவரி 1, 1995

  1. தற்போது உலக வர்த்தக அமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்?

 164

  1. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது ?

ஜெனீவா, சுவிட்சர்லாந்து

  1. உலக வர்த்தக அமைப்பின் நோக்கம் என்ன?

வணிகத்தை கட்டுப்படுத்துதல் அயல்நாட்டு வாணிபம்

  1. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் எவ்வளவு?

தலைமை இயக்குனர் ,துணை தலைமை இயக்குனர்- 4 மற்றும் எண்பது உறுப்பு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்

  1. உலக வர்த்தக அமைப்பு எத்தனை வகையான மானியங்களை குறிப்பிடுகிறது?

 ஐந்து :பண மானியங்கள் அளித்தல் ,விதிவிலக்குகள் ,கடன்கள் அல்லது இடை நிறுத்தம் போன்ற வரி சலுகைகள் அளித்ததல்,கடன் உத்தரவாதங்கள் போன்ற அபாயத்தை ஊகித்தல், அரசு கொள்முதல் கொள்கைகள் சுதந்திர சந்தை விலையைவிட அதிகமாக செலுத்துதல், பங்கு  கொள்முதல் சந்தை பங்குகளை விட ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அதிகமாக இருத்தல்

  1. G7 நாடுகள் என அழைக்கப்படுபவை எவை?

கனடா, பிரான்ஸ் ,ஜெர்மனி ,இத்தாலி, ஜப்பான், ஐக்காய அரசு, ஐக்கிய நாடுகள்

  1. அறிவுசார் பண்டங்களின் உரிமைகள் என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
SEE ALSO  10TH ECONOMICS STUDY NOTES |உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து| TNPSC GROUP EXAMS

ஒரு வணிக மதிப்புடன் கூடிய தகவல்

  1. TRIPsன் விரிவாக்கம் என்ன?

(Trade related aspects of intellectual property rights) அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக உரிமைகள்

  1. TRIMsன் விரிவாக்கம் என்ன?

 (Trade related investment measures) வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள்


10TH ECONOMICS STUDY NOTES |உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: