TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- அரசாங்கத்தின் பணிகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஏழு பாதுகாப்பு அல்லது ராணுவம் ,அயல்நாட்டுக் கொள்கை ,தேர்தல்களை நடத்துவது, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிர்வாக மற்றும் பொது பண்டங்கள் வழங்குதல், வருமான பகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு, பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல்
- வரி என்ற சொல் எதிலிருந்து உருவானது?
வரிவிதிப்பு (அதன் பொருள் மதிப்பீடு)
- எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வரிகள்
- “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாக செலுத்த வேண்டியதே வரி” என வரையறுத்துக் கூறியவர் யார்?
பேராசிரியர் செலிக்மேன்
- வரிவிதிப்பு முறைகளில் சில பண்புகள் உள்ளன அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வரிவிதிப்பு கொள்கைகள்
- வரி விதிப்பு முறைகளில் பின்பற்றப்படும் சில முறைகள் என்னென்ன?
சமத்துவ விதி,உறுதி விதி ,சிக்கன மற்றும் வசதி விதி, உற்பத்தித்திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி
- ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது மேலும் இந்த வரி விதிப்பு விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமத்துவ விதி
- ஒவ்வொரு வரி செலுத்துவோரும்ஸஒரு வருடத்தில் எவ்வளவு வரி தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே அறிவிக்கும் விதி எது?
உறுதி விதி
- ஒரு நபருக்கு வரி செலுத்த போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வசதிக்கான வரி
- அரசாங்கம், நிறைய வரிகளுக்கு பதிலாக அதிக வரி அதிக வருவாயை பெறக்கூடிய சில வழிகளை தேர்வு செய்து. மேலும் அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய வரி வருவாயை பெறுகின்றன இது எவ்வாறு அழைக்கப்படும்?
உற்பத்தித்திறன் வரி
- வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?
நெகழ்ச்சி வரி
- வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நிதித் திறன்
- வரிகளின் வகைகள் என்னென்ன?
நேர்முக வரிகள் ,மறைமுக வரிகள்
- ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படும் வரி எவ்வாறு அழைக்கப்படும்?
நேர்முக வரி
- “யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்” என நேர்முக வரி பற்றி கருத்து கூறியவர் யார்?
பேராசிரியர் ஜே.எஸ் மில்
- நேர்முக வரிகள் என்னென்ன ?
வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி போன்றவைகள்
- இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரி எது?
வருமானவரி
- இந்தியாவில் முதன்முதலாக வருமான வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1860
- இந்தியாவில் வருமான வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?
சர் ஜேம்ஸ் வில்சன்
- எந்த ஆண்டு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரியாகும்?
1857 ஆம் ஆண்டு கலகம்
- இந்திய அரசாங்கத்தினால் எத்தனை அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH ECONOMICS STUDY NOTES |அரசாங்கமும் வரிகளும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services