TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- உப்பு நீரில் கரைந்து என்ன கரைசலை உருவாக்குகிறது
ஒருபடித்தான கரைசல்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கரைசல்
- ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறு எவ்வாறு அழைக்கப்படும் ?
கரைபொருள்
- ஒரு கரைசலில் அதிக அளவு எடை கொண்ட கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
கரைப்பான்
- ஒரு கரைப்பானில் கரை பொருளானது கரைவதை எவ்வாறு அழைக்கின்றோம்?
கரைத்தல்
- ஒரு கரைசல் குறைந்தபட்சம் எத்தனை கூறுகளைக் கொண்டிருக்கும்?
இரண்டு ஒரு கரைபொருள் மற்றும் ஒரு கரைப்பான்
- ஒரு கரை பொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?
இருமடி கரைசல்
- உப்பையும் சர்க்கரையையும் நீரில் கரைக்கும் போது உருவாகும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மும்மடிக்கரைசல்
- பொருள்கள் பொதுவாக எத்தனை இயற்பியல் நிலைகளில் காணப்படுகிறது?
மூன்று : திண்மம் திரவம் மற்றும் வாயு
- எதனுடைய இயற்பியல் நிலையானது கரைசல்களின் பண்புகளை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக விளங்குகிறது ?
கரைப்பான்
- திண்மக் கரைபொருள் திண்மக் கரைப்பான் இதற்கு எடுத்துக்காட்டு?
தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர்
- கரைப்பொருள் திரவம் மற்றும் கரைப்பான் திண்மம் இதற்கு எடுத்துக்காட்டு
பாதரசம் கலந்த சோடியம்
- கரைப்பொருள் திண்மம் மற்றும் கரைப்பான் திரவம் இதற்கு எடுத்துக்காட்டு
நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல்
- கரைப்பொருள் திரவம் மற்றும் கரைப்பான் திரவம் இதற்கு எடுத்துக்காட்டு
நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்
- கரைப்பொருள் வாயு மற்றும் கரைப்பான் திரவம் இதற்கு எடுத்துக்காட்டு
நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு
- கரைப்பொருள் திரவம் மற்றும் கரைப்பான் வாயு இதற்கு எடுத்துக்காட்டு
காற்றிலுள்ள நீராவி
- கரைப்பொருள் வாயு மற்றும் கரைப்பான் வாயு இதற்கு எடுத்துக்காட்டு
ஆக்சிஜன் ஹீலியம் வாயு கலவை
- உலகளாவிய கரைப்பான் என அழைக்கப்படுவது எது?
நீர்
- சர்வக்கரைப்பான் என அழைக்கப்படுவது எது?
நீர்
- நீரால் கரைக்க முடியாது கரை பொருட்கள் எதனால் கரைக்கப்படுகிறது ?
ஈத்தர்கள் பென்சீன் ஆல்கஹால்கள்
- கரைப்பானின் வகைகளை அடிப்படையாகக் கொண்டு கரைசல்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு: நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல்
- எந்த ஒரு கரைசலில் கரை பொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?
..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH CHEMISTRY STUDY NOTES |கரைசல்கள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services