TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- பால் இனப் பெருக்கத்தின் விளைவாக இரண்டு ஒற்றுமையாகச் செல்கள் (ஆண் மற்றும் பெண் இன செல்கள்) இணைந்து இரட்டை மையத் தன்மையுடைய எதை உருவாக்குகிறது?
கருமுட்டை (சைக்கோட்)
- இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு: முதல் மற்றும் இரண்டாம் நிலை பாலுறுப்புகள்
- ஆண்களில் முதல்நிலை பால் இனப்பெருக்க உறுப்பு எது?
விந்தகங்கள்
- பெண்களில் முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்பு எது?
அண்டகங்கள்
- ஆண்களில் துணை பாலுறுப்புகள் என்னென்ன?
விந்துக்குழல், எபிடிடைமிஸ் ,விந்துப்பை, புரோஸ்டேட் சுரப்பி, ஆண்குறி
- பெண்களின் துணை பாலுறுப்புகள் என்னென்ன ?
பெலோப்பியன் நாளம், கருப்பை ,செர்விக்ஸ்,புணர் குழாய்
- ஆண் இனப்பெருக்க சுரப்பி எது?
விந்தகம்
- விந்தகம் என்ன வடிவம் உடையது?
முட்டை வடிவம்
- வெளிப்புறத்தில் காணப்படும் பை போன்ற இந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விதைப்பை அல்லது ஸ்கிரோட்டம்(scrotum)
- ஒவ்வொரு விந்தகத்தையும் சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டியூனிகா அல்புஜினியா
- விந்தகம், டியூனிகா அல்புஜினியா அடுக்கின் பல இடைசுவரினால் என்ன வடிவம் உடைய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
பிரமிடு
- பிரமிடு வடிவம் உடைய பிரிவுகளில் என்னென்ன அமைந்துள்ளன?
செமினிப்ரஸ் குழாய்கள்,செர்டோலி செல்கள் மற்றும் லீடிக் செல்கள்
- விந்தணுவாக்க நிகழ்வானது எங்கு நடைபெறுகிறது?
செமினிபெரஸ் குழல்கள்
- ஆதரவு செல்கள் என அழைக்கப்படுபவை?
செர்டோலி செல்கள்
- விந்து உருவாக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிக்கும் செல்கள் எவை?
செர்டோலி செல்கள்
- எந்த செல்கள் செமினிப்ரஸ் குழல்களுக்கிடையில் அமைந்து டெஸ்டோஸ்டீரானை சுரக்கின்றன?
லீடிக் செல்கள்
- விந்தணுவாக்க நிகழ்வைப் துவக்குவது எது?
டெஸ்டோஸ்டிரோன்
- அண்டகத்தின் வடிவம் என்ன?
பாதாம் வடிவம்
- அண்டகங்கள் எங்கு அமைந்துள்ளது?
ஃபெலோப்பியன் நாளங்களின் பக்கவாட்டு முனையில்
- ஒவ்வொரு அண்டகமும் எவற்றைப் பெற்றுள்ளது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH BIOLOGY STUDY NOTES |தாவரங்கள் மற்றும் விலங்குகள் இனப்பெருக்கம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services