- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஹெக்டர் வனப்பரப்பு அழிக்கப்படுகிறது?
1.5 மில்லியன்
- அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவங்கப்பட்ட சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1973
- சிப்கோ என்ற வார்த்தைக்கு பொருள் என்ன?
தழுவுதல்
- சிப்கோ இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது ?
உத்தரப்பிரதேசம்( தற்போதைய உத்தரகாண்ட்) மாநிலத்தில் உள்ள சமோலி
- சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு வெற்றி பெற்றது?
1980
- இந்தியாவில் எவ்வளவு பரப்பளவுக்கு காடுகள் காப்பு காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
752.3 இலட்சம் ஹெக்டேர்
- காப்புக் காடுகளில் எவ்வளவு பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது?
215.1 லட்சம் எக்டர்
- தேசிய காடுகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1952 மற்றும் 1988
- காடுகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1980
- 1970ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வன உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது?
52%
- வன உயிரி பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது ?
1972
- இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எப்போது துவங்கப்பட்டது?
1936
- இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது?
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா
- ஜிம் கார்பெட் தேசிய பூங்கா எங்கு உள்ளது?
உத்தரகாண்ட்
- இந்தியாவில் தற்போது எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன ?
15
- IWBLன் விரிவாக்கம் என்ன?
Indian Board of Wildlife இந்திய வன உயிரி வாரியம்
- WWFன் விரிவாக்கம் என்ன?
World Wildlife Fund சர்வதேச வன உயிரி நிதியம்
- WCNன் விரிவாக்கம் என்ன?
Wildlife Conservation Network உலகப் பாதுகாப்பு ஒன்றியம்
- IUCNன் விரிவாக்கம் என்ன?
International Union for Conservation of Nature பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை வளங்களுக்கான பாதுகாப்பு ஒன்றியம்
- CITESன் விரிவாக்கம் என்ன?
The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora ஆபத்தான இனங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச வர்த்தக மாநாடு
- BNHSன் விரிவாக்கம் என்ன?
The Bombay Natural History Society பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம்
- இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக்கலைஞர் யார்?
ராதிகா ராமசாமி
- ராதிகா ராமசாமி எந்த இடத்தைச் சேர்ந்தவர்? வெங்கடாசலபுரம் ,தேனி மாவட்டம், தமிழ்நாடு
- ராதிகா ராமசாமியின் புகைப்படத்தொகுப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது ?
வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள்
- வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள் என்ற புகைப்படத்தொகுப்பு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?
நாவம்பர் 2014
- புலிகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1973
- யானைகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1992
- முதலை பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
1976
- கடல் ஆமைகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
1999
- இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2020
- இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு திட்டம் எந்த மாநிலத்தில் உள்ள காண்டா மிருகங்களை பாதுகாக்க துவங்கப்பட்டது?
அசாம்
- மேலடுக்கு மண், காற்று மற்றும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்ணரிப்பு
- மண்ணரிப்பிற்கான முக்கிய காரணிகள் என்னென்ன ?
வேகமாக வீசும் காற்று, பெரு வெள்ளம், நிலச்சரிவு, மனிதரின் நடவடிக்கைகள் மற்றும் கால்நடைகளின் அதிகம் மேய்ச்சல்
- ஆற்றல் வளங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு :புதுப்பிக்க இயலாத மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள்
- குறைந்த காலத்தில் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாத ஆற்றல் மூலத்தில் இருந்து பெறப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
புதுப்பிக்க இயலாத ஆற்றல்
- உலகின் ஆற்றல் தேவைகளில் எத்தனை சதவீதம் மரபுசாரா ஆற்றல் மூலங்கள் மூலம் பெறப்படுகிறது?
90% ( அணு ஆற்றல் மூலம் )10%
- உலக அளவில் கச்சா எண்ணெய்யை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
3ஆம் இடம்
- தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை எது?
மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
- தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் படிந்து கற்களை மஞ்சள் நிறமாக மாற்றுவது எது?
சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள்
- சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் பூமியின் மேற்பரப்பை வந்தடையும் போது எத்தனை சதவீதம் வந்தடைகிறது?
47%
- சூரிய சமையற்கலனில் என்ன நிற வண்ணம் உட்புறம் பூசப்பட்டிருக்கும்?
கருமை நிறம்
- சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு எத்தனை யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்?
1500 யூனிட்
- உயிரி வாயுவில் மீத்தேன் எத்தனை சதவீதம் கலந்துள்ளது ?
75%
- உயிரி எரிவாயு என்பது எவற்றை உள்ளடக்கிய கலவை?
மீத்தேன் ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன்
- உயிரி எரிவாயு பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோபர் கேஸ்
- கோபர் கேஸ் என்பது எந்த மொழிச்சொல்?
ஹிந்தி(கோபர் – மாட்டு சாணம்)
- பூமியின் அடிப்புறத்தில் அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிக்கும் சொல் எது?
ஷேல்
- ஷேல் வாயு மற்றும் எண்ணெயினை வெளியே எடுக்க என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது?
ஹைட்ராலிக் ப்ராக்சரிங் அல்லது ஹைட்ராலிக் முறிவு
- ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் எத்தனை பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன?
ஆறு பகுதிகள்
- ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் என்னென்ன?
கேம்பே (குஜராத்) அசாம் -அரக்கான் (வடகிழக்கு பகுதி), கோண்ட்வானா (மத்திய இந்தியா ) கிருஷ்ணா கோதாவரி (கிழக்கு கடற்கரைப் பகுதி) காவிரி மற்றும் கங்கை வடிநிலப்பகுதி
- உலகின் மிக உயரமானதும் மிகப் பெரியதுமான காற்றாலை எங்கு அமைந்துள்ளது?
ஹவாய்
- ஓடும் நீரில் இருந்து பெறப்படும் ஆற்றல் மின்சாரம் தயாரிக்க பயன்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?
ஆற்றல் புனல் மின்னாற்றல்
- கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சினால் ஏற்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
ஓத ஆற்றல்
- கல்லணை யாரால் கட்டப்பட்டது?
கரிகால சோழன்
- கல்லணை எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது ?
கி.பி 2 ஆம் நூற்றாண்டு
- கல்லணை உலகின் எத்தனையாவது பழமையான அணை?
நான்காவது
- எத்தனை சதவீத மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது?
5%
- எந்த மின்னணுக் கழிவால் மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது?
ஈயம்
- மூச்சுத்திணறல் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை உண்டாக்கும் மின்னணுக் கழிவு எது?
குரோமியம்
- சிறுநீரகம் மற்றும் கல்லீரல் படிந்து அதன் பணிகளை பாதிக்கும் மின்னணுக் கழிவு எது?
கேட்மியம்
- மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கும் மின்னணுக் கழிவு எது?
பாதரசம்
- நெகிழிகளை எரிப்பதால் உண்டாகும் டையாக்சின் என்ன பணியை பாதிக்கிறது?
இனப்பெருக்க மண்டலம்
- அதிகபட்ச மின்னணு கழிவுகள் எத்தனால் உருவாகிறது ?
கணினி பொருட்கள் 66%
- மருத்துவமனைக் கழிவுகள் என்ன முறையில் அகற்றப்படுகிறது?
எரித்து சாம்பலாக்குதல்
- கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு என்ன முறை சிறந்தது?
3Rமுறை Reduce-குறைத்தல்,Reuse- மறுபயன்பாடு, Recycle- மறுசுழற்சி
10TH BIOLOGY STUDY NOTES |சுற்றுசூழல் மேலாண்மை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services