TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- உயிரினங்களின் தோற்றம் பற்றி விளக்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள கோட்பாடுகள் என்னென்ன ?
சிறப்பு தோற்றக் கோட்பாடு ,சுய படைப்புக் கோட்பாடு (உயிரிலிப்பிறப்பு) ,உயிரப்பிறப்புக் கோட்பாடு ,வேற்றுகிரக அல்லது காஸ்மிக் தோற்றம், உயிர்களின் வேதிப் பரிணாமம்
- எந்தக் கோட்பாட்டின்படி பூமியில் உள்ள உயிரினங்கள் யாவும் ஒரு தெய்வீகப் படைப்பு?
சிறப்பு தோற்றம் கோட்பாடு
- எந்தக் கோட்பாட்டின்படி உயிரற்ற பொருட்களிலிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியது?
சுய படைப்பு கோட்பாடு
- எந்தக் கோட்பாட்டின்படி முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது?
உயிர் பிறப்பு கோட்பாடு
- உயிர் பிறப்பு கோட்பாட்டை முன் வைத்தவர் யார்?
லூயிஸ் பாஸ்டர்
- புவிக்கு அப்பால் விண்வெளியில் இருந்து உயிர் தோன்றியதாக கூறப்படும் கோட்பாடு என்ன?
வேற்றுகிரக அல்லது காஸ்மிக் தோற்றம்
- எந்தக் கோட்பாட்டின்படி பூமியில் நிலவும் சூழலுக்கேற்ப தொடர்ச்சியான வேதிவினைகள் மூலம் உயிர் தோன்றியது?
உயிர்களின் வேதி பரிணாமம்
- உயிர்களின் வேதி பரிணாமம் எனும் கோட்பாட்டை வெளியிட்டவர்கள் யார்?
ஓபாரின் மற்றும் ஹால்டேன்
- ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடமிருந்து மரபுவழியாக உருவான உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
அமைப்பு ஒத்த உறுப்புகள்
- விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
எச்ச உறுப்புகள்
- மனிதனில் காணப்படும் எச்ச உறுப்புகள் என்னென்ன?
குடல்வால், கண்ணிமை படலம் ,வால் முள்ளெலும்பு ,தண்டுவட எலும்பின் வால் பகுதி
- சில உயிரிகளில் அவற்றின் மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?
முன்னோர் பண்பு மீட்சி
- தனி உயிரியின் வளர்ச்சி நிலைகள் அவ்வுயிரி சார்ந்துள்ள தொகுதியினுடைய பரிணாம வளர்ச்சி நிலையகளை ஒத்தது என்பது யாருடைய கொள்கை?
எர்னஸ்ட் ஹெக்கல்
- உயிர்வழி தோற்ற விதி அல்லது வழிமுறை தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர் யார்?
எர்னஸ்ட் ஹெக்கல்
- புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொல்லுயிரியல்
- தொல்லுயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
லியானார்டோ டாவின்சி
- கால மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்களில் படிப்படியாக தோன்றிய மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பரிணாமம்
- ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் எந்த நாட்டைச் சேர்ந்த இயற்கை அறிவியலாளர்?
ஃபிரெஞ்சு
- லாமார்க்கின் பரிணாம கோட்பாடுகள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?
1809
- லாமார்க்கின் பரிணாம கோட்பாடுகள் எந்த நூலில் வெளியிடப்பட்டது?
பிலாசஃபிக் ஜூவாலஜிக்
- லாமார்க்கின் பரிணாமக் கோட்பாடு வேறு எவ்வாறு அறியப்படுகிறது?
மரபுவழியாக பெறப்பட்டு பண்புகளின் கோட்பாடு அல்லது பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாடு அல்லது லாமார்க்கியம்
- லாமார்க்கியத்தின் கொள்கைகள் என்னென்ன?
உள்ளார்ந்த முக்கிய வல்லமை, சூழ்நிலையும் புதிய தேவைகளும், பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாடு ,மரபு வழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு
- சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பெறப்பட்ட பண்புகள்
- சார்லஸ் டார்வினின் காலம் என்ன ?
(1809- 1882)
- சார்லஸ் டார்வின் எங்கு பிறந்தார்?
இங்கிலாந்து
- சார்லஸ் டார்வின் யாருடைய நட்பின் காரணமாக இயற்கையின்பால் ஈர்க்கப்பட்டார்?
பேராசிரியர் J.S. ஹென்ஸ்லோ
- 5 வருடங்கள் தென் அமெரிக்காவைச் சுற்றி ஆய்வு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட கப்பல் எது?
H.M.S பீகல்
- டார்வின் தன்னுடைய பதிவுகளையும் முடிவுகளையும் என்ன பெயரில் வெளியிட்டார்?
சிற்றினங்களின் தோற்றம்(origin of species)
- சிற்றினங்களின் தோற்றம்(origin of species) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
10TH BIOLOGY STUDY NOTES |உயிரின் தோற்றமும் பரிணாமமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services